சச்சினின் கடைசி டெஸ்ட்..காண வருகிறார் சச்சினின் தாயார்..! எகிறும் எதிர்பார்ப்புகள்..!!
வரும் நவம்பர் 14ஆம் தேதி தொடங்கவுள்ள வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போகும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு அது 200ஆவது டெஸ்டும் கூட.
இதுவரை சச்சின் ஆடிய ஒரு சர்வதேச போட்டியை கூட நேரில் பாத்திராத சச்சினின் தாயார் ரஜினி இந்த போட்டியை நேரில் கண்டுகளிக்க உள்ளார்..!
சச்சினின் மொத்த குடும்பமும் இந்த போட்டியை காண வான்கடே மைதானத்திற்கு வருவார்கள் என்பதால் அங்கு சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
# வீ ஆர் வெய்டிங் தலைவா..!
->P

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.