BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 30 August 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news


அவன் மனைவியை நீ வைத்துக்கொள் - பேக்கரி டீலிங் டைப்பான பஞ்சாயத்து தீர்ப்பு
http://www.satrumun.net/2014/08/keep-his-wife-if-he-eloped-with-yours.html

பீச்சில் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட 51 ஜோடிகளின் வீடியோ பிடிப்பட்டது - பெற்றோருக்கு தகவல்
http://www.satrumun.net/2014/08/lovers-caught-by-police.html

இந்திய கிரிக்கெட் அணியில் புதிய மாற்றம்
http://www.satrumun.net/2014/08/new-change-in-indian-team.html

எமி ஜாக்சனின் டாப்லெஸ் போட்டோக்கள் வெளியானதால் ஷங்கர் கோபம்
http://www.satrumun.net/2014/08/emmys-glamour-photo-released.html

விநாயகர் சதுர்த்தியை கலக்கிய டைரக்டர் பாலா-பூஜா ‘டீப் கிஸ்’ படங்கள்!
http://www.soundcameraaction.com/hot-news/bala-pooja-kiss/

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை திட்டி டிவிட் செய்து வம்பில் மாட்டிக் கொண்ட இயக்குநர் !!
 http://www.satrumun.net/2014/08/ram-gopal-varma-created-new-controversey-by-tweeting-against-lord-ganesha.html

"உலகம் இருக்கும் வரை கற்பழிப்புகள் இருந்து கொண்டு தான் இருக்கும் " - சர்ச்சையைக் கிளப்பியதலைவர் !!
http://www.satrumun.net/2014/08/another-bad-talk-by-tmc-leader.html

இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்கள் - மோடி அரசின் சர்ச்சைக்குரிய கருத்து
http://www.satrumun.net/2014/08/all-indians-are-hindus.html

பிறந்தநாளுக்காக பிளைட் பிடித்து ஓடோடி வந்த விஷால்!
http://www.soundcameraaction.com/hot-news/vishal-birhtday-press-meet-news/

அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதனை செய்தார் பிவி சிந்து !! வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார் !!
http://www.satrumun.net/2014/08/pv-sindhu-into-the-semis-of-word-championship-again.html

எபோலா நோயிற்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுவிட்டதா ??
http://www.satrumun.net/2014/08/drug-for-ebola-gives-good-result-in-laboratory.html

மத்திய ரெயில்வே அமைச்சர் மகன் மீது காதல் புகார்
http://www.satrumun.net/2014/08/central-railway-minister-son-caught-in.html

வாதாபியை வென்று தமிழ்நாட்டுக்குள் வந்த விநாயகர்.
http://www.satrumun.net/2014/08/when-ganesh-came-to-tamilnadu.html

மாபெரும் ஆன் லைன் மார்க்கெட், ஆன் லைன் விளம்பரங்கள் செய்யலாமா? அறியாத பல தகவல்கள்
http://www.satrumun.net/2014/07/online-marketing-industry-in-tamil.html

நீங்கள் எங்கே சென்றாலும் உங்கள் ஸ்மார்ட்போன் கூகுளிற்கு தெரிவித்து விடும் !!
http://www.satrumun.net/2014/08/google-tracking-us-wherever-we-go.html

ஆண் - பெண் செக்ஸ் உறவுக்கு தடைகளாக இருப்பவைகள் எவை?
http://www.satrumun.net/2014/08/what-are-hurdles-for-male-female.html

அவன் மனைவியை நீ வைத்துக்கொள் - பேக்கரி டீலிங் டைப்பான பஞ்சாயத்து தீர்ப்பு


கிராம பஞ்சாயத்துகளில் வினோதமான தீர்ப்புகள் அளிக்கப்படுவதுண்டு, அப்படி ஒரு பஞ்சாயத்தால் அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பு  பரபரப்பை கிளப்பியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் ஹப்பூர் என்ற பகுதியை சேர்ந்த ஒருவரின் மனைவி அந்த கிராமத்தில் உள்ள வேறொருவருடன் ஆகஸ்ட் 3 ம் தேதி ஊரைவிட்டு ஓடிவிட்டார், இதையடுத்து காவல்நிலையத்தில் அந்த பெண்ணின் கணவர் புகார் அளித்தார், ஆனால் அந்த புகாரை காவல்துறை ஏற்கவில்லை, இதையடுத்து ஹப்பூர் பஞ்சாயத்தில் அந்த கணவர் முறையிட்டார்.

உன் மனைவியை அவர் இழுத்துக்கொண்டு ஓடிவிட்டதால் அவர் மனைவியை நீ வைத்துக்கொள் என்று பஞ்சாயத்தார் தீர்ப்பளித்ததாக அந்த கணவர் கூறினார், மேலும் ரூபாய் 10,000ம் மட்டும் ஓடிப்போன கணவரின் மனைவிக்கு இவர் தரவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்கள் என்றும் கூறினார்.

# பட் இந்த டீலிங் ரொம்ப புடிசிருக்குன்னு சொல்லிட்டாரோ அவர்?

"உலகம் இருக்கும் வரை கற்பழிப்புகள் இருந்து கொண்டு தான் இருக்கும் " - மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் !!



திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுல் ஒருவரான திபக் ஹல்டார்  தனது பேச்சினால் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் . ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டபாஸ் பவுல் தனது பேச்சினால் மனித உரிமைகள் இயக்கங்களிடம் இருந்து கடுமையான கண்டனங்களை வாங்கிக் கொண்டார் .

நேற்று திபக் ஹல்டார் அளித்த பேட்டியில் , " கற்பழிப்புகள் முந்தியும் நடந்து கொண்டு இருந்தது , இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது . அது போல உலகம் இருக்கும் வரை கற்பழிப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கும் மேலும் , நாங்கள் கற்பழிப்பை எப்போதும் ஆதரிக்க மாட்டோம் . ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி நினைத்தால் மற்றும் கற்பழிப்பை தடுத்து விட முடியாது  " என்றார்  .


இப்படி பேசிய அமைச்சர் மீது கட்சி தலைமையகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அல்லது மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும் .

இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்கள் - மோடி அரசின் சர்ச்சைக்குரிய கருத்து




மோடி அரசின் அமைச்சரவையில் மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருப்பவர் நஜ்மா ஹெப்துல்லா. இவர் சமீபத்தில் தந்த ஒரு பேட்டியில் இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என கூறியுள்ளார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எப்படி ஒரு அமைச்சர் பதவியில் உள்ளவர் இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்தை கூறலாம் என எதிர்ப்ப்பு கிளம்பியது. தனது கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும என பலர் கூறினார்கள். இது மோடி மீதான பார்வையையும் மாற்றம் என பலர் கூறி இருந்தார்கள்.

இது குறித்து பதிலளித்த நஜ்மா நான் இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என கூறவில்லை. அவர்கள் அனைவரையும் ஹிந்திக்கள் என்று தான் கூறினேன் . அரபு மொழியில் ஹிந்திக்கள் என்றால் இந்தியர்கள் என்று தான் அர்த்தம். தான் மதத்தை வைத்து எந்த கருத்தை கூறவில்லை என்றார்.

அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதனை செய்தார் பிவி சிந்து !! வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார் !!



இந்தியாவின் முன்னனி ஷட்டில் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து உலக சேம்பியன்ஷிப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்து புதிய வரலாறு படைத்தார் .

19 வயதான இவர்  அரையிறுதிக்குள் நுழைந்து  உலகின் இரண்டு முன்னனி பேட்மிண்டன் போட்டிகளில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை செய்ய உள்ளார் . இதற்கு முன்னர் சென்ற வருடம் உலக சேம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார் .

மற்றோரு வீராங்கனையான சாய்னா நேவால் மீண்டும் ஒரு முறை காலிறுதிப் போட்டியில் வெளியேறினார் .


பீச்சில் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட 51 ஜோடிகளின் வீடியோ பிடிப்பட்டது - பெற்றோருக்கு தகவல்





மும்பையில் தாதர் சிவாஜி பார்க், பாந்திரா, ஜூகு உள்ளிட்ட கடற்கரைகள் காதல் ஜோடிகளின் சொர்க்க பூமியாக திகழ்கின்றன. மாலை 3 மணியில் இருந்தே கடற்கரைக்கு படையெடுக்க தொடங்கி விடுவார்கள். அங்கு வந்தவர்கள் முதலில் பேசுகிறார்கள் , அதன் பிறகு நேரம் செல்ல செல்ல ஆபாச செயல்களில் ஈடுபடுகிறார்கள். அருகில் யார் இருந்தாலும் அவர்கள் கவலைபடுவதில்லை. இதனால் கடற்கரைக்கு வரும் பலரால் நிம்மதியாக நடமாட முடியவில்லை. குழந்தைகளை இது பாதிக்கும் வண்ணம் உள்ளது.

இது குறித்து போலீஸுக்கு பல புகார்கள் வந்துள்ளது. எனவே போலீஸார் இங்கு வந்து இவை அனைத்தையும் படம் பிடித்துள்ளனர். இதில் 51 ஜோடிகள் பிடிபட்டுள்ளனர். உடனடியாக அந்த ஜோடிகளின் பெற்றோர்களை அழைத்து இதனை காண்பித்துள்ளார்கள். அவர்களை கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என எச்சரித்து அனுப்பியுள்ளார்கள்.

எபோலா நோயிற்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுவிட்டதா ??



உலகை உலுக்கி வரும் எபோலா நோயினை தீர்க்கும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வில் , கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 18 குரங்குகளின் எபோலா நோயினையும் சரி செய்தது . இது ஆராய்சியாளர்களின் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது .

இசட்-மேப் (z-map) என்னும் பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்து , குரங்குகளுக்கு எபோலா நோய் தாக்கப்பட்ட மூன்று முதல் ஐந்து நாளில் கொடுக்கப்பட்டது . முக்கியமாக எபோலா நோய் அறிகுறிகள் தென்பட்டப் பிறகே மருந்து கொடுக்கப்பட்டது .

இது குறித்து ஆய்வு நடத்திய கேரி கோபிங்கர் கூறுகையில் , " இந்த ஆய்வின் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தற்கு அதிகமாகவே கிடைத்துள்ளது " என்றார் .

இந்த மருந்து மனிதர்களிடம் எந்த அளவு வேலை செய்யும் என்று தெரியவில்லை . இன்னும் சில ஆய்வுகள் முடிந்த பின்னரே மனிதர்களுக்கு பாதுகாப்பானதா என்று அறிய முடியும் . இதுவரை எபோலா நோயினால் 1,500 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் . மேலும் 20,000 மக்கள் அந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

கூடிய விரைவில் மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது .


எமி ஜாக்சனின் டாப்லெஸ் போட்டோக்கள் வெளியானதால் ஷங்கர் கோபம்





தமிழில் வந்த மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் இங்கிலாந்தை சேர்ந்த மாடல் எமி ஜாக்சன். அதன் பிறகு தாண்டவம் படத்தில் நடித்தார். தற்போது ஐ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார். இது ஐ படத்தின் இயக்குனர் ஷங்கர் கோபமாகியுள்ளார். ஏனென்றால் இது படத்தின் மீதான மக்களின் கருத்தை வேறு விதமாக மாற்றும் என அவர் எண்ணுகிறார். ஷங்கரின் அனுமதி வாங்காமல் இந்த போட்டோக்கள் இணையத்தில் பரவி விட்டன. ஏற்கனவே ஷங்கருக்கும் எமி ஜாக்சனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் ஒரு பாடல் படமாக்கப்படவில்லை.

மத்திய ரெயில்வே அமைச்சர் மகன் மீது காதல் புகார்




தற்போதய மோடி அரசில் மத்திய ரயில்வே அமைச்சர் என ஒரு முக்கியமான பொறுப்பில் இருப்பவர் சதானந்த கவுடா. இவரது மகன் கார்த்திக் கவுடா மீது ஒரு புகார் வந்துள்ளது. இவர் கன்னட நடிகை மைந்திரியை காதலித்துள்ளார்.அவரை திருமணமுன் செய்து கொண்டுள்ளார். இப்போது இவரை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார்.

எனவே இவர் மீது போலீஸில் புகார் கூறியுள்ளார். போலீஸார் இது குறித்து இருவருடமும் விசாரித்து வருகிறார்கள். குற்றம் நிருபிக்கப்பட்டால் கார்த்திக் கவுடா கைது செய்யப்படுவார் என போலீஸார் கூறி வருகிறார்கள். இந்த வழக்கு சட்டப்படி தான் நடந்து வருகிறது என்றனர் போலீஸார்.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை திட்டி டிவிட் செய்து வம்பில் மாட்டிக் கொண்ட இயக்குநர் !!



 இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடி கொண்டு இருக்கும் போது , பாலிவுட் இயக்குனரான ராம் குமார் வர்மா டிவிட்டர் மூலம் விநாயகரைப் பற்றி அவதுறாக டிவிட் செய்து புதிய பிரச்சனையைக் கிளப்பி உள்ளார் ,

அவர் தனது டிவிட்டரில் அக்கௌண்டில் வரிசையாக விநாயகர் பற்றி டிவிட் செய்தார் .

அவருடைய டிவிட்கள் கீழ் வருமாறு :

" தன்னுடைய தலை வெட்டப் படாமல் தடுக்க முடியாத ஒருவரால் எப்படி மற்றவர்களின் தலையைக் காக்க முடியும் என்பதே என் கேள்வி . ஆனால் முட்டாள்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்   "

" இன்று விநாயகரின் பிறந்த நாளா , இல்லை அவரின் தந்தை இன்று அவரது தலையை வெட்டிய நாளா  "

" கடவுள் விநாயகர் கையை வைத்து சாப்பிடுவாரா அல்லது தனது தும்பிக்கை வைத்து சாப்பிடுவாரா "

" விநாயகர் மற்ற கடவுள்களை விட அதிகமாக சாப்பிடுவாரா ?? ஏனென்றால் மற்ற கடவுள்களின் உடல் கட்டுமஸ்தாகா இருக்கிறதே "


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media