Monday, 14 July 2014
இன்று சரத்குமார் பிறந்த நாள் முதல்வரை சந்தித்தார்
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாருக்கு இன்று 60வது பிறந்த நாள். அது மட்டுமில்லாமல் இன்று அவருக்கு மணி விழாவும் கூட. அதனை தனது குடும்பத்தினருடன் இன்று கொண்டாடினார். அதற்கு பல நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் தனது உடல் கட்டிற்கு என தனி ரசிகர்களை கொண்டு உள்ளார். சினிமாவில் சுப்ரிம் ஸ்டார், சூப்பர் ஹீரோ என அழைக்கப்படுகிறார்.
அதன் பிறகு அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவர் அதிமுக அரசுடன் கூட்டணியில் உள்ளார்.
இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news
12 வயது பையனுடன் செக்ஸ் வைத்த 36 வயது பெண்ணிற்கு 10 வருட சிறை தண்டனை
http://www.satrumun.net/2014/07/12-36-10.html
இந்தியாவின் டாப் 10 செக்ஸியான விளையாட்டு வீராங்கனைகள்
http://www.satrumun.net/2014/07/10_13.html
லெஸ்பியன் செக்ஸிற்கு கட்டாயபடுத்தப்பட்ட யாஹூ ஊழியர்
http://www.satrumun.net/2014/07/blog-post_6666.html
மோடியின் சம்பளம் எவ்வளவு ?? : பிரதமராக அவர் அனுபவிக்கும் சலுகைகள்
http://www.satrumun.net/2014/07/blog-post_7489.html
நடிகருடன் செல்பி எடுக்க மேலாடை இல்லாமல் ஓடி வந்த பெண் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_5156.html
http://www.satrumun.net/2014/07/blog-post_6181.html
பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான கோவை "போத்தீஸ்" கட்டிடம், மூடக்கோரி போராடும் ஃபேஸ்புக் பதிவாளர் சாங்கிய ரிஷி
http://www.satrumun.net/2014/07/kovai-pothys-building-un-safe.html
போனை விற்க போகிறீர்களா ?? உங்களின் அந்தரங்க போட்டோக்களை நீங்கள் அழித்து இருந்தாலும் அதை மீண்டும் எடுக்க முடியும் !! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் .
http://www.satrumun.net/2014/07/blog-post_6208.html
ஐபோன் வைத்து இருந்தால் நமது தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தாம்
http://www.satrumun.net/2014/07/blog-post_2495.html
வீட்டிற்குள் நுழைந்த குடிகாரனை அடித்த , அப்பாவின் செயலிற்காக மகளை கற்பழிக்க உத்தரவிட்ட பெரியவர் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_157.html
பாலா படத்தில் நடிகை ஆகும் " சூப்பர் சிங்கர் " பிரகதி !!
http://www.satrumun.net/2014/07/blog-post_3883.html
சிகிச்சை பெறுவதற்காக விஜய்காந்த் சிங்கப்பூர் சென்றார்
http://www.satrumun.net/2014/07/blog-post_14.html
இனி பஸ்ஸில் பாட்டு பாடினால் 5 ஆயிரம் அபராதம்
http://www.satrumun.net/2014/07/5.html
12 வயது பையனுடன் செக்ஸ் வைத்த 36 வயது பெண்ணிற்கு 10 வருட சிறை தண்டனை
அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் ஜாய் மெக்கேல். இவருக்கு 36 வயது ஆகிறது . இவர் 12 வயது , அதாவது தனது மகன் வயது உள்ள ஒரு பையனுடன் மூன்று முறை செக்ஸ் உறவு வைத்து உள்ளார். இதற்காக இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் பழக்கமானவர்கள்.
அதில் அந்த பயனுக்கு ஆபாசமான மெசஜ்களையும், படங்களையும் அனுப்பி உள்ளார். அதன் பிறகு அந்த பையனை ஷாப்பிங் மாலுக்கு வர வைத்து உள்ளார். அங்கு இருந்த அவளின் காரில் பின்புறத்தில் செக்ஸ் வைத்து உள்ளார்கள். இது போல மூன்று முறை செய்து உள்ளார்கள். அதன் பிறகு அந்த பையனின் தாயார் இதனை கண்டுபிடித்து போலிஸில் புகார் கூறி உள்ளார். 4 மாதங்களுக்கு பிறகு இந்த தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
பேஸ்புக்கில் பல நன்மைகள் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதனை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதுவும் சிறுவர்கள் அதனை பயன்படுத்தும் போது பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
சிகிச்சை பெறுவதற்காக விஜய்காந்த் சிங்கப்பூர் சென்றார்
தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த 9 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. உடல் நலம் சரியான பின்பு அவர் வீடு திருப்பினார். ஆனால் அவரது உடல் நிலை முழுமையாக குணமடையவில்லை என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் நேற்று இரவு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார் . இந்த பயணம் ரகசியமாக இருந்து உள்ளது. அவருடன் அவரது மனைவி பிரமேலதா மட்டும் சென்றார். இந்த பய்ணம் குறித்து எந்த தகவலும் இல்லாததால் தொண்டர்கள் யாரும் விமான நிலையத்திற்கு வரவில்லை.
அவர் அங்கு தங்கி இருந்து உடல் நலம் சரியான விடன் இங்கு திரும்ப உள்ளார்.
இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் நேற்று இரவு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார் . இந்த பயணம் ரகசியமாக இருந்து உள்ளது. அவருடன் அவரது மனைவி பிரமேலதா மட்டும் சென்றார். இந்த பய்ணம் குறித்து எந்த தகவலும் இல்லாததால் தொண்டர்கள் யாரும் விமான நிலையத்திற்கு வரவில்லை.
அவர் அங்கு தங்கி இருந்து உடல் நலம் சரியான விடன் இங்கு திரும்ப உள்ளார்.
Subscribe to:
Posts
(
Atom
)