ஈக்வேடார் நாட்டில் அமேசான் காடுகள் உள்ளது . அந்த காட்டில் ஒரு ஹுயராணி என்னும் இடத்தில் வாழும் பழங்குடி மக்களின் ரத்தத்தை எடுத்து அமெரிக்க விஞ்ஞானிகள் விற்று வருவதாக ஈக்வேடார் நாட்டின் அந்த அமைச்சர் ரென் ரம்ரிஸ் தெரிவித்துள்ளார் .
இது பற்றி கூறுகையில் , " இந்த ஹுயராணி என்னும் இடத்தில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் . இவர்கள் எந்தவித நோய்களின் தாக்குதல் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் . இவர்கள் வெளி உலகுடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறார்கள் . இதனால் அதிர்ச்சி அடைந்த விஞ்ஞானிகள் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அங்கு வாழும் 600 மக்களிடம் ரத்தம் எடுத்துள்ளனர் . சில மக்களிடம் பல முறை எடுத்துள்ளனர் . இந்த ரத்தத்தை எடுத்துச் சென்று மரபணு சோதனைகளை சோதனை கூடத்தில் சோதனை செய்கின்றனர் என்றார் .
இது பற்றி இந்த ஹுயராணி பழங்குடி மக்கள் ஒருவர் கூறும்போது , " எங்கள் மக்களிடம் இரத்த பரிசோதனை செய்வதாக கூறி விஞ்ஞானிகள் ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றனர் . ஆனால் இது வரை அந்த சோதனைகளின் முடிவுகள் எங்களிடம் வரவில்லை " என்று கூறினார் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.