BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 10 August 2014

மற்றுமொரு இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special news


திருப்தியான செக்ஸ் உறவுக்கு சாப்பிட வேண்டிய முக்கிய உணவுப்பொருட்கள் http://goo.gl/T8BWQE

கூகுள் தேடலால் தமிழுக்கு நேர்ந்து உள்ள அவமானம்

43 வயதில் குழந்தை பெற்ற அம்மா நடிகை, 2 வது திருமணம் மூலம் குழந்தை பிறந்து உள்ளது

டாக்டர் அன்புமணியா? நிர்மலா சீதாராமனா? யார் முதலில் மக்களவையில் தமிழில் பதில் அளித்தது?

பெண்களை பிக்-அப் செய்து காதல் மன்னன் ஆவது எப்படி?

முத்தம் கொடுப்பதை இன்னும் கொஞ்சம் ரொமன்டிக்காக மாற்ற சரியான இடங்கள் !!

66 ஆண்டு கால சாதனையை முறியடித்த இலங்கை வீரர் குமார் சங்ககாரா

2 கைகள் இல்லாவிட்டாலும் சந்தோஷமாக வாழும் தாயும் மகனும்

விஷம் குடித்த மாணவனை மருத்துவமனையில் சேர்க்காமல் வேடிக்கை பார்த்த பள்ளி நிர்வாகம் !!

சென்னையை தாக்க வந்து உள்ள புதிய நோய்? பரிசோதனைக்குள்ளாக்கப்ப‌டும் விமான பயணிகள்

கற்பழிக்க முயற்சித்தவரின் ஆண் உறுப்பை வெட்டி எறிந்த தைரியமான பெண்

வாட்ஸ் அப் அப்ளிகேஷன்க்கு ஆப்பு வைத்த சீனா,  வீசாட், வாட்ஸ் அப் க்கு புதிய கட்டுப்பாடுகள் !!!

தனக்கு தாடி வளர்கிறதே என்று பெருமைப்படும் பெண் 
http://goo.gl/ukGTG8

Whatsapp,we chat andriod and iphone applications, windows mobile applications restricted in china, Srilankan cricketer breaks 66 years record, chennai ariport, africa airlines passengers are checked in chennai airport, feed to have for good romance and good place for romance and vacation

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special news


டாப் 10 ஹீரோ கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2 வது , அஜித்துக்கு 6 வது இடம், முதலிடம் யார் தெரியுமா?  என்ன கொடுமை?
http://www.satrumun.net/2014/08/10-6.html

அடுத்த விமான விபத்து நடந்தது - 48 பேர் பலி, விமான பயணங்களுக்கு துரதிஷ்டமான ஆண்டு
http://www.satrumun.net/2014/08/48.html

சென்னையை தாக்க வந்து உள்ள புதிய நோய்? பரிசோதனைக்குள்ளாக்கப்ப‌டும் விமான பயணிகள்
http://www.satrumun.net/2014/08/blog-post_95.html

விஜய் என்ற நடிகரை தலைவராக உயர்த்திய ரசிகர்களால் மறக்க முடியாத நாளாம், இவர்கள் எல்லாம் உருப்படுவாங்கங்கறிங்க?
http://www.satrumun.net/2014/08/blog-post_70.html

அடுத்த டெஸ்டில் வெற்றி பெற தோனி செய்ய வேண்டிய 4 மாற்றங்கள்
http://www.satrumun.net/2014/08/4_10.html

கற்பழிக்க முயற்சித்தவரின் ஆண் உறுப்பை வெட்டி எறிந்த தைரியமான பெண்
http://www.satrumun.net/2014/08/blog-post_17.html

2 வருடங்களாக கணவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை என பேசி அதிர வைத்த நடிகை
http://www.satrumun.net/2014/08/2.html

வாட்ஸ் அப் அப்ளிகேஷன்க்கு ஆப்பு வைத்த சீனா,  வீசாட், வாட்ஸ் அப் க்கு புதிய கட்டுப்பாடுகள் !!!
http://www.satrumun.net/2014/08/new-rules-imposed-on-using-wechat-in-china.html

தனக்கு தாடி வளர்கிறதே என்று பெருமைப்படும் பெண்
http://www.satrumun.net/2014/08/blog-post_75.html

தல அஜித்தின் 56 வது படத்தின் தகவல்கள் வந்தன
http://www.satrumun.net/2014/08/56.html

பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் என்னும் எமன், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரும் நோய்கள்? - அதிர்ச்சி ரிப்போர்ட் !!
http://www.satrumun.net/2014/08/risk-of-using-plastic-bottles.html

விஷம் குடித்த மாணவனை மருத்துவமனையில் சேர்க்காமல் வேடிக்கை பார்த்த பள்ளி நிர்வாகம் !!
http://www.satrumun.net/2014/08/blog-post_40.html

எதிர்ப்பு எழுந்ததால் தனுஷின் வேலை இல்லா பட்டதாரி படத்தில் இருந்து ஒரு வசனம் அதிரடி நீக்கம்
http://www.satrumun.net/2014/08/blog-post_96.html

திருப்தியான செக்ஸ் உறவுக்கு சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் !!
http://www.satrumun.net/2014/08/blog-post_78.html

கூகுள் தேடலால் தமிழுக்கு நேர்ந்து உள்ள அவமானம்
http://www.satrumun.net/2014/08/blog-post_46.html

டாக்டர் அன்புமணியா? நிர்மலா சீதாராமனா? யார் முதலில் மக்களவையில் தமிழில் பதில் அளித்தது?
http://www.satrumun.net/2014/08/blog-post_33.html

பெண்களை பிக்-அப் செய்து காதல் மன்னன் ஆவது எப்படி?
http://www.satrumun.net/2014/08/how-to-pickup-girl-for-romance.html

66 ஆண்டு கால சாதனையை முறியடித்த இலங்கை வீரர் குமார் சங்ககாரா
http://www.satrumun.net/2014/08/66.html

முத்தம் கொடுப்பதை இன்னும் கொஞ்சம் ரொமன்டிக்காக மாற்ற சரியான இடங்கள் !!
http://www.satrumun.net/2014/08/romantic-places-to-get-kiss.html

2 கைகள் இல்லாவிட்டாலும் சந்தோஷமாக வாழும் தாயும் மகனும்
http://www.satrumun.net/2014/08/2_10.html

43 வயதில் குழந்தை பெற்ற அம்மா நடிகை, 2 வது திருமணம் மூலம் குழந்தை பிறந்து உள்ளது
http://www.satrumun.net/2014/08/43-2.html

இந்த ஆண்டு நேதாஜிக்கு பாரதரத்னா விருது?
http://www.satrumun.net/2014/08/blog-post_50.html

survey about who is top tamil movie hero where vijay and ajith got low rank than sivakarthikeyan, how to pickup girl for romance and good place for romance and vacation

மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் நேதாஜிக்கு பாரத ரத்னா விருது !!




வருகிற சுதந்திர தினம் அன்று 5 நபருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது . இந்த எதிர்பார்ப்பு உள்துறை அமைச்சகம் ரிசர்வ் வங்கியிடம் 5 பாரத ரத்னா விருதுகள் செய்ய ஆர்டர் கொடுத்ததை அடுத்து அதிகரித்துள்ளது .

அந்த 5 பேரில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் க்கும் விருதுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

ஆனால் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " 5 ஆர்டர் செய்தால் 5 பேருக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று கட்டாயமில்லை . ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆக 5 ஆர்டர் செய்யப்பட்டுள்ளது " என்றார் .

செக்ஸின் போது சுகத்தை நன்கு அனுபவிக்க சாப்பிட வேண்டிய உணவுப்பொருட்கள் !!





தினமும் செக்ஸ் கொள்வது என்பது உடலுக்கு மிகவும் நல்லதாம். நாம் தினமும் ஜாக்கிங் செய்வதை விட , தினமும் நாம் செக்ஸ்கொண்டால் இதயம் ஆரோக்கியமாகவும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்யும் தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் செக்ஸின் போது உடலின் எனர்ஜி குறைந்து விடுகிறது. அதனை அதிகரிக்க நாம் சில சத்தான உணவுகளை உண்ண வேண்டி உள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.

* தக்காளி
                  நம் உணவில தினமும் தக்காளியை சேர்த்து வந்தால் உறவு கொள்ளும் போது எனர்ஜியை அதிகரிக்கும். தக்காளியில் உள்ள லைகோபன் இரவில் நன்கு வேலை செய்வதற்கான ஆற்றலை தரும்.

* பாதாம் பால்
                   பாதாம் பால் குடித்தால் நம் என்ர்ஜியானது நன்கு அதிகரிக்கும். அதனால் தான் முதலிரவுக்கு முன் பாதாம் பால் குடிக்கிறார்கள்.

* சாக்லேட்
                    இதில் தியோப்ரோமைன் என்னும் அல்கலாய்டு நிறைந்துள்ளது. இது நமக்கு தேவையான என்ர்ஜியை கட்டாயமாக கொடுக்கும்.

* அத்திப்பழம்
                     அத்திபழத்தில் உள்ள அமினோ அமிலங்கள் , பாலுணர்ச்சியை அதிகம் தூண்டக் கூடியவையாக இருக்கும். எனவே மாலை வேளையில் அத்திபழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

* தேன்
                     உறவு கொள்வதற்கு முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் இதில் உள்ள போரான் ஸ்டாமினாவை அதிகரிப்பதுடன், வைட்டமின் பி, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும்

* மாதுளை
                     மாதுளை நமக்கு நல்ல எனர்ஜியை தரும். உறவு கொள்வதற்கு முன் பழமாக சாப்பிடுவதை விட ஜூஸ் குடிப்பது சிறந்தது.

* வெண்ணிலா
                     வெண்ணிலா நமக்குள் இருக்கும் பாலுணர்ச்சியை தூண்டி விடும். எனவே உறவுக்கு முன் ஒரு கப் வெண்ணிலா ஐஸ் கீரிம் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்.

* தர்பூசணி
                    உறவு கொள்வதற்கு முன் இதனை சாப்பிட்டால் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், இதனை 'நேச்சுரல் வயாகரா' என்றும் சொல்லலாம்.

* கேரட்
                     கேரட் பல வைட்டமின்கள் உள்ளன. எனவே அதனை சமைத்து அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.


good foods to have a good romance and good place for romance

சென்னையை தாக்க வந்து உள்ள புதிய நோய் எபோலா ?





ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘எபோலா’ வைரஸ் காய்ச்சல் இந்தியாவிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நைஜீரியா, லைபீரியா, சியானா, சையர் லியோன் ஆகிய 4 நாடுகளில், எபோலா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நாடுகளில் இக்கொடிய காய்ச்சலுக்கு இதுவரை 1200 பேர் வரை பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 நாடுகளில் 40 ஆயிரம் இந்தியர்கள் வாழ்வதாக மத்திய அரசின் கணக்கெடுப்பு கூறுகிறது. இவர்களில் சுமார் 1000 இந்தியர்கள் எபோலா வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் இந்தியாவுக்கு திரும்பும்பட்சத்தில் அவர்களை தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி நேற்று இரவு வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. அப்போது நைஜீரியாவில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை வருவது தெரிய வந்தது.

அங்கு வந்த பார்த்திபனை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள், சுகாதார துறையை சேர்ந்தவர்கள். அவருக்கு செய்த ரத்த பரிசோதனையிலும், ஆரம்ப கட்ட நடவடிக்கையிலும் அவருக்கு எபலோ காய்ச்சல் இல்லை என்று தெரிகிறது. இருந்தாலும் முழு தகவல்களையும் பெறுவதற்கு அவரது ரத்த பரிசோதனை அறிக்கை புனேவுக்கு அனுப்பபட்டு உள்ளது. அவருக்கு நோய் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை .அவர் இப்போது நலமுடன் தான் இருக்கிறார் , எனவே யாரும் பயப்பட வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் கூறி உள்ளனர். 

அடுத்த விமான விபத்து நடந்தது - 48 பேர் பலி






இந்த வருடத்துக்கு விமான பயணத்துக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. தொடர்ந்து விமான விபத்துகளாக நடந்து வருகிறது. ஈரானில் உள்ள மெஹ்ராபாத் ஏர்போட்டில் இருந்து கிளம்பிய பயணிகள் விமானம் தபாஸை நோக்கி சென்று கொண்டு இருந்தது. நன்றாக சென்று கொண்டு இருந்த விமானம் மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள சுவரிலும், மரங்கள் மீதும் மோதியது. இதில் விமானம் வெடித்தது. இதில் பயணம் செய்த அனைவரும் பலி இழந்ததாக தகவல் வந்து உள்ளது . 6 குழந்தைகள் உட்பட இதில் 48 பயணிகள் இருந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

டாப் 10 ஹீரோக்களில் விஜய்க்கு 2 வது இடம், அஜித்துக்கு 6 வது இடம் -- என்ன கொடுமை சார் இது ?




தமிழின் முன்னணி இணைய தளமான மாலைமலர் இணையதளம் வார வாரம் டாப் 10 என்ற தலைப்பில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், படங்கள் ஆகியவற்றின் முதல் பத்து இடத்தை பிடித்தவர்கள் பட்டியலை வெளியிடுகின்றது. இவர்கள் நடத்தும் கருத்துக்கணிப்பு வார கருத்துக்கணிப்பு என்பது கவனத்தில் கொள்ளதக்கது. கடந்த வாரம் இதில் டாப் 10 ஹீரோக்கள் பட்டியல் வந்தது. இதில் முதல் இடத்தில் சிவகார்த்திகேயனும், 2 வது இடத்தில் விஜய்யும், 3 வது இடத்தில் விஜய் சேதுபதியும் உள்ளார்கள். 6 வது இடத்தில் அஜித்தும், தனுஷுக்கு இந்த பட்டியலில் இடமே இல்லை.



இதில் வார வாரம் மாற்றம் இருக்கலாம், அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் எப்படி சிவகார்த்திகேயன் எப்படி முதல் இடத்தில் உள்ளார். இதில் முதல் இடத்தில் வரவேண்டியவர் தனுஷ் தான். வேலை இல்லா பட்டதாரி என்னும் வெற்றி படத்தை தந்து பல இளைஞர்களை கவர்ந்து உள்ளார். ஆனால் அவரது பெயர் இந்த டாப் 10 பட்டியலில் இடம்பெறவே இல்லை. இது போல தவறான பட்டியலை வெளியிட்டு பிரச்சனையை ஏற்படுத்துவதற்கு , இது போன்ற தேவையில்லாத வேலைகளில் ஈடுபடாமல் இருக்கலாம்.

அஜித்தின் வீரமும், விஜய்யின் ஜில்லாவும் ஒரே நேரத்தில் தான் வெளிவந்தது. இதில் ஜில்லாவை விட வீரம் நல்ல வெற்றியை பெற்றது. அப்படி இருக்கையில் அஜித்துக்கும் விஜய்க்கும் ஏன் இந்த இடைவேளீ உள்ளது. மொத்தத்தில் அஜித் , விஜய் இருவரு பெயருமே இதில் இடம்பெற்று இருக்க கூடாது. அந்த வாரத்தில் வெற்றி பெற்ற படங்களின் ஹீரோக்கள் தான் இதில் இடம்பெற வேண்டும். இது வெறும் பப்ளிசிட்டிக்காக வெளியிடப்பட்ட பட்டியல். இது இன்னும் பெரிதாகவில்லை. பெரிதானால் மீண்டும் அஜித் - விஜய் ரசிகர்கள் இடையே பிரச்சனையை உண்டாக்கும் .அதன் மூலம் தங்களுக்கு செய்திகள் கிடைக்கும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை.

இது போன்ற பட்டியலை வெளியிடுவதையும், கருத்துக்கணிப்பு நடத்துவதையும் அரசு தடை செய்ய வேண்டும்.

survey about who is top tamil movie hero where vijay and ajith got low rank than sivakarthikeyan

தாடி வைப்பதற்கு ஆண்கள் பெருமைபடலாம், இங்கே ஒரு பெண் பெருமைப்படுகிறார்





பிரிட்டனில் வாழும் சீக்கிய பெண் ஹர்னம் கவுர். இவருக்கு 23 வயது ஆகிறது. ஒவரி சின்ட்ரோம் காரணமாக இவருக்கு 16 வயதில் இருந்து தாடி வளர்கிறது. ஒரு டீன் ஏஜ் பெண் என்பதால் அவருக்கு அதனை மறைக்க தான் தோன்றும் , அதனால் முதலில் எடுத்து வந்தார். ஆனால் அது வளர்ந்து கொண்டே வந்தது. அடிக்கடி ஷேவ் செய்வது அவ்ருக்கு வலியை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர் அது பற்றி கவலை படுவதில்லை. வெளியே செல்லும் போது அனைவரும் இவரை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். ஆனால் அதை பற்றி இவர் கவலை பட்டத்தில்லை.



அவர் ஒரு தொடக்க பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். இத்தனை ஆண்டுகள் மனதைரியத்துடன் வாழ்ந்ததற்கு அவருக்கு பரிசு கிடைத்துள்ளது. உலகில் சிறந்த தாடி வைத்துள்ளவர்களின் போட்டோவில் இவரது போட்டோவும் இடம்பெறுகிறது. இதில் 60 பேரின் போட்டோக்கள் இடம் பெற்று உள்ளன. அவை இந்த ஆண்டு லண்டனில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

2 கைகள் இல்லாவிட்டாலும் சந்தோஷமாக வாழும் தாயும் மகனும்





லின்டா பேனன் என்பவருக்கு ஒரு  வித ஜீன் பிரச்சனை காரணமாக இரண்டு கைகளும் இல்லை. 2003 ஆம் ஆண்டு இவர் ரிச்சார்டு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் அந்த ஆண்டே பிரசவம் ஆனார். ஆனால் லின்டாவுக்கு இருக்கும் பிரச்சனை பிறக்கும் குழந்தைக்கும் வரும் என்பதால் குழந்தையை கலைக்க டாக்டர் அறிவுறுத்தினார். ஆனால் அவர்களுக்கு என ஒரு குடும்பம் வேண்டும் என எண்ணிய அந்த தம்பதியினர் அதற்கு மறுத்து விட்டனர்.




அதன் பிறகு அவர்களுக்கு அதே பிரச்சனையுடன் குழந்தை பிறந்தது. பிறந்த போது இதய பிரச்சனை இருந்ததால் 2 மாதங்கள் மருத்துவமனையிலே இருந்தான் அந்த சிறுவன். அதன் பிறகு நலமுடன் இருந்தான். அந்த சிறுவனுக்கு டிம்மி என பெயர் சூட்டினார்கள். அவன் சாதாரண குழந்தைகளை போல்  வளர்ந்தான். அவன் பள்ளிக்கு சென்றான், அவனிடத்தில் எந்த தாழ்வு மனப்பானமையும் இல்லை. பள்ளிக்கு செல்லாத நேரங்களில் அவன் தாயுடன் கால்பந்து விளையாடுவான் அல்லது நீச்சல் அடிப்பான். அவர்கள் இருவராலும் தங்கள் கால்களை பயன்படுத்தி எழுத, படிக்க, சமைக்க , சாப்பிட முடிகிறது.




நாம் நம் வாழ்வில் பல பிரச்சனைகள் இருப்பதாக கூறி கொள்கிறோம் . ஆனால் இவர்கள் வாழ்வில் பல பிரச்சனைகள் இருந்தாலும் இவர்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். அவர்களிடம் இருந்து நாமும் கற்றுக்கொள்வோம். 

2 வருடங்களாக கணவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை என பேசி அதிர வைத்த நடிகை





அமெரிக்காவில் வரும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மேகன் ஃபாக்ஸ். இவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு பெயர் போனவர் . இவர் 2001 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். இவர் சில திரைபடங்களில் கூட நடித்துள்ளார். இவர் எப்போதும் நகைச்சுவையாகவும், செக்ஸியாகவும் பேசுவார். இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு பிரையன் ஆஸ்டின் கிரின் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயது மிக்க ஒரு குழந்தை உள்ளது.

இவர் நடித்துள்ள படத்தின் புரோமோஷன் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மேகன் அனைவரையும் அதிர வைத்தார். தான் தன்னுடைய கணவருடன் கடந்த இரண்டு வருடங்களாக செக்ஸ் வைத்து கொள்ளவில்லை என்றும், ஏனெனில் தன்னுடைய இரண்டு வயது குழந்தை எங்களுக்கு இடையில்தான் படுத்து தூங்குகிறான் என்று கூறினார். தனது கணவர் இன்னொரு குழந்தையை விரும்புவதாகவும், ஆனால் அதற்கு இப்போது உள்ள குழந்தை இடைஞ்சலாக உள்ளதாகவும் பேசி தனது கணவர் முதற்கொண்டு அனைவரையும் அதிர வைத்தார்.

இறுதியாக பேசி முடிக்கும் போது, செக்ஸ் மட்டும் வாழ்க்கை அல்ல , கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வது சிறந்த வாழ்க்கை என பேசி முடித்தார். 

சன்டே ஸ்பெசல், இந்த வார சண்டை சச்சரவுகள், அதிசய செய்திகள், ஃபேஸ்புக், மொபைல் மற்றும் ரிலாக்ஸ் ப்ளீஸ் செய்திகள்

“ஒரு நாள்” செக்ஸ் உறவு குறித்து ஆண்களும் பெண்களும் நினைப்பது என்ன?
http://www.satrumun.net/2014/08/stranger-one-day-relation-results.html

சூதுகவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? கொதிக்கும் பேஸ்புக் பதிவர்
http://www.satrumun.net/2014/08/soodhu-kavvum-director-nalan-kumarasamy.html

உலகின் சிறந்த கால்பந்து வீரர்கள் பீச்சில் அவர்கள் காதலியுடன் இருந்த போது எடுத்த செக்ஸியான போட்டோக்கள்
http://www.satrumun.net/2014/08/blog-post_56.html#sthash.Xbv6MhMQ.dpuf

காதலனுடன் பைக்கில் செல்கையில் விபத்து !! காதலனை கோமாவில் விட்டு விட்டு காதலி தப்பி ஓட்டம் !!
http://www.satrumun.net/2014/08/jodi-accident-girl-escaped-boy-coma.html

இணையதள புகைப்பட போட்டியின் இறுதி சுற்றில் உள்ள 5 புகைப்படங்கள்
http://www.satrumun.net/2014/08/5.html

ஏர்டெல் நூதனத்திருட்டு, 2ஜி, 3ஜி மொபைல் இண்டெர்நெட் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு
http://www.satrumun.net/2014/08/warning-for-airtel-mobile-internet-users.html

தனது கணவர் தான் தன்னுடைய சொந்த சகோதரன் என்று கண்டுபிடித்த பெண்,  உண்மை தெரிந்த பின் என்ன செய்தார்?
http://www.satrumun.net/2014/08/woman-finds-mom-had-a-suprise.html

மகளை கற்பழித்து , 4 மாத கர்ப்பிணி ஆக்கி, கொலை செய்த கொடூர தந்தை
http://www.satrumun.net/2014/08/4.html

ஜாக்கிரதை, நெட்கார்ட் மொபைலை, பயன்படுத்தி ஃபேஸ்புக் பயன்படுத்துகிறீர்கள்?உடனே செட்டிங்கை மாற்றுங்கள் http://www.satrumun.net/2014/08/how-to-disable-autoplay-videos-on.html

40வது மாடியின் விளிம்பில் மயிர்கூச்செரியும் சாகசம் செய்யபோய் தடுமாறி விழுந்து உயிர் திரும்பிய அதிசயம் [வீடியோ]
http://www.satrumun.net/2014/08/video-man-performs-backflip-on-40th.html

பிரபல நடிகர்களின் சிரிப்பூட்டும் வினோத பயங்கள், இதுக்கெல்லாமா பயப்படுவார்கள்
http://www.satrumun.net/2014/08/actors-and-their-funny-phobias.html

ராஜீவ் காந்தி வீட்டில் விடுதலை புலிகள் உளவாளி இருந்து உள்ளார்
http://www.satrumun.net/2014/08/blog-post_73.html

ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரியும் மூவரில் ஒருவர் இந்தியன் !!
http://www.satrumun.net/2014/08/apple-employees-three-in-one-indian.html

வெளியானது அஞ்சான் பட டிரெய்லர், வீடியோ இணைப்பு
http://www.satrumun.net/2014/08/blog-post_52.html#sthash

17 ஆண்டுகள் கழித்து கூகுள் உதவியால் பெற்றோருடன் சேர்ந்த பெண்
http://www.satrumun.net/2014/08/17.html

சியோமி மொபைலை வாங்கும் முன் நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !!
http://www.satrumun.net/2014/08/things-to-do-before-buying-xiomi.html

பணத்துக்கும் , நிர்வாண வீடியோவுக்கும் ஆசைப்பட்டு இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானிடம் விற்ற இந்திய ராணுவ வீரன்
http://www.satrumun.net/2014/08/blog-post_74.html

2 நொடிகளில் விற்று தீர்ந்தது எம்.ஐ. 3 மொபைல்
http://www.satrumun.net/2014/08/2-3.html

குரங்கு எடுத்த 'செல்ஃபி' போட்டோக்கள், போட்டோக்காரரிடம் முரண்டு பிடிக்கும் விக்கிபீடியா !!
http://www.satrumun.net/2014/08/monkey-selfie-copyright-wikipedia-refuses.html

சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட மகளை 10 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த பெற்றோர்கள் !!
http://www.satrumun.net/2014/08/parents-find-daughter-who-thoguht-to-br-killed-by-tsunami.html

ஏன் பாராளுமன்ற கூட்டத்திற்கு வரவில்லை, விளக்கம் அளித்த சச்சின்
http://www.satrumun.net/2014/08/blog-post_39.html

Controversy about Jikarthanda, Sarabam copy cat movies, arguments between Soodhu kavvum director Nalan Kumarasamy and Kuzhali and many Facebook movie critics, fastest selling Xiomi mobiles, MI mobiles, Selfi photos, google helped a girl to rejoin with her family after 17 years, one third of apple inc which is famous for iphone, ipad, apple mac book employees are indians. 

அடுத்த டெஸ்டில் வெற்றி பெற தோனி செய்ய வேண்டிய 4 மாற்றங்கள்




இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் பேட்டிங் வரிசை கவலையளிக்கும் விதமாக உள்ளது. இந்தியாவின் பேட்டங்  வரிசையை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட கம்பீர் சோபிக்கவில்லை. இத்தனை தடைகளையும் தாண்டி அடுத்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டுமானால் தோனி அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

* ஜடேஜாவை தூக்கி விட்டு , பின்னியை அணியில் சேர்த்து அவருக்கு பவுலிங் போடும் வாய்ப்பை அளிக்க வேண்டும்.

* ஸ்லிப்பில் இந்தியாவின் பீல்டிங் படுமோசமாக உள்ளது. அதனை மேம்படுத்த கோலி, ரஹானே, ஜடேஜாவுக்கு கடுமையான பயிற்சி அளிக்க வேண்டும்.

* இந்தியாவின் தொடக்கம் மோசமாக உள்ளதால், விஜய்யுடன் ரஹானே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்.

* 4 டெஸ்டிலும் தடுமாறி வரும் கோலிக்கு ஒய்வு கொடுத்து விட்டு , இந்தியா அணிக்கு சிறப்பாக ஆடிய நமன் ஒஜாவுக்கு வாய்ப்பு தர வேண்டும்.

முத்தம் கொடுப்பதை இன்னும் கொஞ்சம் ரொமன்டிக்காக மாற்ற சரியான இடங்கள் !!

முத்தம் என்பது காதலின் ஒரு அழகான வெளிப்பாடு . முத்தம் என்றாலே ரொமண்டிக் தான் என்றாலும் , அதை சரியான இடத்தில் வைத்துக் கொடுத்தால் இன்னும் கொஞ்சம் ரொமண்டிக் ஆக இருக்கும் தானே . இதோ , பெண்கள் முத்தம் வேண்டும் என விரும்பும் பத்து இடங்கள் !!

1 ) காரில் இருவரும் தனியே இருக்கும் போது  : 



 2) குளியலின் போது இருவரும் நனைந்து இருக்கும் போது :




3) வீட்டு பால்கனியில் காபி குடிக்கும் போது


4 ) மழையில் நனையும் போது :


5 ) தியேட்டரில் படம் பார்க்கும் போது :


6 ) தனி ரோட்டில் இருக்கும் போது :

7 ) செல்பி எடுக்கும் போது :

8 ) கிளப்பில் ஆடும் போது



9 ) பீச்சில் இருக்கும் போது :


கற்பழிக்க முயற்சித்தவரின் ஆண் உறுப்பை வெட்டிய தைரியமான பெண்




இப்போது எல்லாம் நாம் தினமும் பார்க்கும் செய்தி எது என்றால் அது கற்பழிப்பு சம்பவமாகவோ அல்லது பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சராகவோ இருக்கும். செய்தித்தாளில் தமிழகம், சினிமா, விளையாட்டு என தனி பிரிவுகள் இருப்பது போல் பெண் கொடுமை என தனி பிரிவு வந்து விடுமோ என தோன்றுகிறது. 'அந்த' செயல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு பயம் காட்டும் சம்பவம் இந்தியாவில் நடந்து உள்ளது.

இந்த சம்பவம் பீஹார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் நடைபெற்றது. அந்த மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மிக்க ஒரு  பெண்ணுக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் அவளது தாய் அவளை ஒரு மந்திரவாதியை போன்ற ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார். அவன் இவளுக்கு சில புதிய சக்திகள் வந்துள்ளது என கூறியுள்ளான். அவளை தனி அறைக்கு அழைத்து சென்று அவளை அனுபவிக்க நினைத்து உள்ளான. அதற்கு சம்மதிக்காத அந்த பெண்ணை கற்பழித்துள்ளான்.

அடுத்த நாளும் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து உள்ளான். இந்த முறை அந்த பெண் தனக்கு பாதுகாப்பாக கத்தியை எடுத்து சென்றுள்ளாள். இந்த முறை அவன் கற்பழிக்க முயற்சி செய்த போது அவனின் ஆண் உறுப்பை அவள் வைத்து இருந்த கத்தியால் வெட்டி விட்டால். உடனடியாக அவன் அந்த இடத்தை விட்டு தப்பித்து சென்று விட்டான்.

இது குறித்து அந்த பகுதி போலீஸாரிடம் அந்த பெண்ணின் மீது ஏதாவது வழக்கு போடப்படுமா என கேட்டதற்கு , எதற்காக அவள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவளின் இந்த தைரியமான செயலை பாராட்ட தான் வேண்டும் என்றார். இது பல பெண்களுக்கு முன்னுதாரணம் ஆகும்.

விஷம் குடித்த மாணவனை மருத்துவமனையில் சேர்க்காமல் வேடிக்கை பார்த்த பள்ளி நிர்வாகம் !!



டில்லியைச் சேர்ந்த தம்பதிகள் புஷ்பா சிங் மற்றும் ஜிவன் . இவர்களுக்கு உத்தர்காஷ் என்ற மகன் உண்டு . இருவரும் வேலைக்குப் போவதால் தங்களது இரண்டரை வயது பையனை ப்ளேஸ்குள் ஒன்றில் சேர்த்தனர் . அந்த பள்ளிக்கு கட்டணமாக மாதம் 10,000 ரூபாய் கட்டி வந்தனர் .

சென்ற வியாழக்கிழமை , புஷ்பா தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல பள்ளி வந்த போது , பள்ளியில் உள்ள சிறு மருத்துவமனையில் அரை மயக்கத்துடனும் . அவர் மீது மண்ணெண்ணெய் மணம்  எடுப்பதைப் பார்த்தார் . பதறிப் போய் , என்ன ஆனது என்று ஆசிரியரிடம் கேட்டதற்கு , உடல் நிலை சரி இல்லாமல் போனது " என்று பதில் அளித்தனர் .


உடனே அவரது கணவருக்கு கால் செய்து , மகனை மருத்துவமனையில் அனுமதிக்க எடுத்துச் சென்றனர் . அங்கே இருந்த மருத்துவர்கள் , அவர்களது மகன் ஏற்கனவே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் , மருத்துவமனையில் அனுமதிக்கப் பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுத்தியும் , பள்ளி நிர்வாகத்தினர் அதைக் காதில் வாங்காமல் அழைத்துச் சென்றதாகவும் கூறினார் . இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது குழந்தையை ஐ.சி.யு வில் சேர்த்து விட்டு , காவல் நிலையத்தில் பூகார் கொடுத்தனர் .

இப்போது பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . 

தனுஷின் வேலை இல்லா பட்டதாரி படத்தில் இருந்து ஒரு வசனம் அதிரடி நீக்கம்




தனுஷின் சினிமா வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியை கொடுத்த படம் வேலை இல்லா பட்டதாரி. இந்த படம் கடந்த மாதம் வெளிவந்து இப்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடி கொண்டு இருக்கிறது. இந்த படம் வசூலிலும் பல சாதனைகளை செய்து வருகிறது. நன்றாக சென்று கொண்டு இருந்த படத்துக்கு இடையில் ஒரு பிரச்சனை வந்தது . அது தனுஷ் பேசும் வசனம். ஒரு காட்சியில் தனுஷின் தந்தை தனுஷை திட்டி கொண்டு இருப்பார்.

அக்காட்சியில் பெற்றோருக்கு பதில் அளித்துப் பேசும் நடிகர் தனுஷ், "தம்பியைப் போல நீ என்னை புனித ஜான்ஸ் பள்ளிக்கூடத்திலா சேர்த்தீர்கள். ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில்தானே படிக்க வைத்தீர்கள். இதற்கு ராமகிருஷ்ணா மிஷன் கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஒரு சில அமைப்பினர் தனுஷ் வீட்டை முற்றுகையிட்டனர். அதன் பிறகு தற்போது அந்த வசனம் படத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து பேசிய இயக்குநர் வேல்ராஜ், யாரையும் புண்படுத்துவதற்காக இந்த வசன்ம் இடம் பெறவில்லை. இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாங்கள் சிந்திக்கவில்லை. மக்களின் உணர்வை மதித்து இந்த சர்ச்சைகுரிய வசனத்தை படத்தில் இருந்து நீக்குவதாக கூறினார்.

பெண்களை பிக்-அப் செய்து காதல் மன்னன் ஆவது எப்படி?


1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் புரியாத வாசகங்கள் இருந்தால்(Fcuk) போல நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ஜ் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

This funny post shows how to change yourself to be sweet heart for girls and pickup them for romance

கூகுள் தேடலால் தமிழுக்கு நேர்ந்து உள்ள அவமானம்




முன்பெல்லாம் நமக்கு ஏதாவது தெரியாது என்றால் நம் முன்னோர்களை கேட்டு தெரிந்து கொள்வோம். ஆனால் இப்போது உள்ள தலைமுறையில் அந்த பழக்கம் இல்லாமல் போய்விட்டது. அவர்களுக்கு நம்மை விட அதிகம் தெரிந்து இருந்தாலும், அவர்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதற்கு எதை ப்யன்படுத்துகிறார்கள் என்றால் இணையதளத்தை தான். அதுவும் குறிப்பாக கூகுள் தளத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். கூகுள் இல்லாதது எதுவும் இல்லை என நினைக்கிறார்கள், அது மட்டும் இல்லாமல் அது தான் உண்மை என்றும் நினைக்கிறார்கள்.

அவர்களை போல நானும் கூகுளில் தமிழ் என்று டைப் செய்தேன் , அப்போது தமிழ் தொடர்பான போட்டோக்களை தேடி கொண்டு இருந்தது. அதில் தமிழ் என்னும் வார்த்தை அல்லது தமிழை வளர்த்த தலைவர்களின் போட்டோக்கள் வரும் நினைத்தேன் . ஆனால் வந்ததை பார்த்து அதிர்ந்தேன். ஏனென்றால் வந்தவை எல்லாம் தமிழ் நடிகைகளின் போட்டோக்கள். தமிழுக்காக அவர்கள் என்ன செய்தார்கள். அதுவும் அதில் பலர் தமிழ் படங்களில் நடித்த மற்ற மொழி நடிகைகள்.



ஏன் வளர்த்த எந்த தலைவரையும் கூகுளுக்கு தெரியாதா அல்லது தமிழ் என்னும் வார்த்தையே தெரியாதா. இதையே தமிழ் மொழியை பற்றி தெரியாத ஒருவன் இது போல் தமிழை பற்றி தெரிந்து கொள்வதற்கு தமிழ் என டைப் செய்து வந்த போட்டோக்களை பார்த்தால் அவன் தமிழ் மொழியை பற்றி என்ன நினைப்பான். தமிழ் மொழியின் பெருமை என்னவாகும் ??

சாதிமோதலை தூண்டும் சப்-இன்ஸ்பெக்டரை மாற்ற கோரி பஸ்களை பிடித்துசைத்து மக்கள் மறியல்.


சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் காலனியை மற்றும் கனகரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் இரண்டு வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள், இவர்களிடையே ஏற்கனவே சாதி மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நாகை மாவட்டம் கொடியம்பாளையத்தில் கோவில் விழாவையொட்டி நடந்த பாட்டு கச்சேரிக்கு இரண்டு ஊர்களை சேர்ந்த இளைஞர்கள் சென்றனர், அப்போது அங்கே இரு ஊர் இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தெற்கு பிச்சாவர காலனியை சேர்ந்த இளைஞர்கள் தாக்கப்பட்டதாக தெற்கு பிச்சாவர காலனி இளைஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் நாகை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதன் மீது விசாரணை நடத்தும்படி நாகை போலீசார் கிள்ளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை கனகரம்பட்டு கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் கட்டிட வேலை செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது கிள்ளை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் அந்த இளைஞர்களை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த கனகரம்பட்டு கிராம மக்கள் சுமார் 200–க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரனை சுற்றி வளைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், கிராம மக்கள் பிடியில் இருந்து சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வாக்குவாதம் செய்யாமல் வெளியேறிவிட்டார்.

கிராம மக்கள் சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரனை கண்டித்தும், சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சாதி மோதல்களை தூண்டுவதாகவும், அவர் ஒரு சாதிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த வழியாக வந்த 3 தனியார் பஸ்களை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிராஜ், அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து காவல் துறை மேலிட அதிகாரிகளிடத்தில் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். சிறை பிடித்த பஸ்களையும் விடுவித்தனர்.

two villages near Chidambaram got clashes for caste, one village people protest against the area sub inspector saying that he is supporting one caste and taking action against another caste people

மக்களவையில் முதன்முதலில் தமிழில் பதில் அளித்த மத்திய அமைச்சர் யார் ??




அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழில் கேட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழிலேயே பதில் அளித்தார். மக்களவைக்கு சென்று தைரியமாக தமிழில் பேசியதற்காக இவரை பலரும் பாராட்டினர். இந்நிலையில் மக்களவையில் முதன்முதலாக தமிழில் பதில் அளித்த மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தான் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.



அவரும் நிர்மலா சீதாராமனின் தமிழ் உணர்வை பாராட்டினார். 2004-09 ஆட்சி காலத்தில் மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் பாமக வை சேர்ந்த அன்புமணி ராமதாஸ். கடந்த 2008-ஆம் ஆண்டு, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் எம்.அப்பாதுரை, புகையிலை பொருட்கள் மீதான எச்சரிக்கை படம் தொடர்பான துணை வினாவை தமிழில் எழுப்பினார். அதற்கு, அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், தமிழில் விடையளித்தார். அவர் கேட்ட மற்றொரு கேள்விக்கும் அவர் தமிழிலையே பதில் சொன்னார் .

66 ஆண்டு கால சாதனையை முறியடித்த இலங்கை வீரர் குமார் சங்ககாரா




இலங்கைக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை வீரர் குமார் சங்ககாரா புதிய சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிக முறையாக 190 க்கும் அதிகமாக எடுத்த வீரர் என்னும் சாதனை இவர் வசம் வந்தது. இவர் 13 முறை இவ்வாறு எடுத்துள்ளார். இதற்கு முன் இந்த சாதனை ஆஸ்திரேலியா வீரர் டான் பிராட்மேன் வசம் இருந்தது. அவர் 12 முறை 190 க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார்.

அவர் இந்த ஆட்டத்தில் 221 ரன்கள் எடுத்தார். அது இவருக்கு 10 வது இரட்டை சதமாகும். டான் பிராட்மேன் 12 இரட்டை சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.


43 வயதில் நடிகைக்கு, 2 வது திருமணம் மூலம் குழந்தை பிறந்து உள்ளது





தமிழில் ஒரு காலத்தில் சிறந்த நடிகையாக விளங்கியவர் நடிகை ஊர்வசி. நகைச்சுவயாக நடிப்பதில் இவர் சிறந்தவர். வாமனன் படத்தில் செய்த காமெடி மூலம் இப்போது உள்ள இளைஞர்களையும் கவர்ந்தார். நடிகை ஊர்வசியும் மனோஜ் கே.ஜெயனும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற 14 வயது மகள் உள்ளார். கருத்துவேறுபாடு காரணமாக ஊர்வசியும் மனோஜூம் கடந்த வருடம் விவாகரத்துப் பெற்றனர். அவர்களது மகள் தேஜலட்சுமி இப்போது அவரது தந்தையுடன் இருக்கிறார்.

 இதையடுத்து மனோஜ் கே.ஜெயன், ஆஷா என்ற பெண்ணை மணந்தார். ஊர்வசி, சிவபிரசாத் என்பவரை தனது 43வது வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களது திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. இதனையடுத்து ஏப்ரல் மாதம் ஒரு பேட்டியில் தான் 4 மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவலை தெரிவித்தார். இந்நிலையில் ஊர்வசிக்கு 8 ஆம் தேதி அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media