காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவில் நடந்து வருகிறது. இன்று நடந்த பெண்கள் 25 மீ ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ராஹி சர்னோபத்தும் ,அனிசா சய்யோத்தும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்கள் .இதன்மூலம் இந்தியாவிற்கு அடுத்து ஒரு தங்கப்பதக்கமும், வெள்ளிப்பதக்கமும் உறுதியாகிவிட்டது. இப்போது இந்தியா 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் உள்பட 13 பதக்கங்களுடன் 5 வது இடத்தில் உள்ளது. இந்த கணக்கில் அடுத்து ஒரு தங்கமும், வெள்ளியும் சேர உள்ளது.
Saturday, 26 July 2014
இந்தியாவுக்கு மீண்டும் ஒரே போட்டியில் தங்கமும் வெள்ளியும் கிடைத்தது
காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவில் நடந்து வருகிறது. இன்று நடந்த பெண்கள் 25 மீ ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ராஹி சர்னோபத்தும் ,அனிசா சய்யோத்தும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்கள் .இதன்மூலம் இந்தியாவிற்கு அடுத்து ஒரு தங்கப்பதக்கமும், வெள்ளிப்பதக்கமும் உறுதியாகிவிட்டது. இப்போது இந்தியா 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் உள்பட 13 பதக்கங்களுடன் 5 வது இடத்தில் உள்ளது. இந்த கணக்கில் அடுத்து ஒரு தங்கமும், வெள்ளியும் சேர உள்ளது.
இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news
குடிகாரர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா சொன்ன அறிவுரை
http://www.satrumun.net/2014/07/blog-post_84.html
சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் புதிய திருப்பம்
http://www.satrumun.net/2014/07/blog-post_94.html
நடிகை சோபி சவுத்ரியின் கவர்ச்சி ஆடைக்கு அதிக வரவேற்பு - சென்னை ஃபேஷன் ஷோவில்
http://www.satrumun.net/2014/07/blog-post_91.html
வோடாபோனில் இனி ரீசார்ஜ் செய்யும் அனைவருக்கும் பரிசு
http://www.satrumun.net/2014/07/blog-post_93.html
ரேஸ் நடத்துகிறேன் என்ற பெயரில் நடக்கும் விபரீதங்கள் !! சென்னையில் மாணவன் ஒருவன் பலி !!
http://www.satrumun.net/2014/07/blog-post_54.html
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை
http://www.satrumun.net/2014/07/20_26.html
அழுக்கு ஜட்டியால் வெடிக்காமல் போன வெடிகுண்டு !! வெடி குண்டு வெறும் குண்டு ஆன கதை ..
http://www.satrumun.net/2014/07/blog-post_31.html
ஜடேஜா - ஆண்டர்சன் விவகாரம் நடந்தது என்ன ?? மனம் திறந்தார் தோனி
http://goo.gl/boQV2m
சென்னையும் சனிக்கிழமை விபத்துகளும்
http://goo.gl/20sUgk
கொசுக்களை விரட்ட வந்துள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன், இனி குட்நைட் , ஆல் அவுட்களுக்கு குட் பை
http://www.satrumun.net/2014/07/blog-post_83.html
'நெருங்கி வா முத்தமிடாதே' : இது அந்த மாதிரி படமில்லீங்க... அப்புறம்?
http://goo.gl/kbXXRv
போஸ்டர், சீன்ஸ்,ஸ்டில்ஸ் எல்லாமே காப்பிங்க... : 'மெட்ராஸ்' படத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் தயாரிப்பாளர்
http://goo.gl/upv2WC
நீங்கள் ஓட ஓட துணிகளை துவைக்கும் புது வாஷிங் மெஷின் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_48.html
மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த சொந்த தாய்
http://www.satrumun.net/2014/07/blog-post_92.html
எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மோடியின் அதிரடி உத்தரவு
http://www.satrumun.net/2014/07/blog-post_74.html
தோனிக்கு முன்னாள் கேப்டன் கங்குலி சொன்ன அறிவுரைகள்
http://www.satrumun.net/2014/07/blog-post_38.html
இந்தியாவுக்கு ஒரே போட்டியில் தங்கமும் வெள்ளியும் கிடைத்தது
http://www.satrumun.net/2014/07/blog-post_66.html
இன்று கார்கில் வெற்றி தினம், மேலும் படிக்க
http://www.satrumun.net/2014/07/blog-post_77.html
உலகத்தின் அதிவேக ராக்கெட் உங்களிடம் இருக்க வேண்டும் என்று ஆசையா ?? ஏலத்துக்கு வருகிறது உலகின் அதிவேக ராக்கெட் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_26.html
கால்பந்து விளையாடுவதற்காக உக்ரேன் வந்த விளையாட்டு வீரரை , ராணுவத்தில் சேர்த்த உக்ரேன் அரசு !!
http://www.satrumun.net/2014/07/blog-post_70.html

இன்று அதிகாலை 6 மணி அளவில் மூன்று பைக்குகளில் 6 மாணவர்கள் கொளத்தூரில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி பைக்கில் ரேஸ் சென்றுள்ளனர் . வருகிற வழி எங்கும் ஹார்ன் அடித்துக் கொண்டு பைக்கை தாறுமாறாக ஓட்டி வந்தனர் . அதிவேகத்தில் வந்ததால் வண்டியைக் கட்டுப்படுத்த முடியாமல் வண்டி ஓட்டி வந்த 17 வயது கார்த்திக் சென்னை பல்கலைக்கழக சுவற்றில் நிலை தடுமாறி மோதினார் . அதி வேகமாக மோதியதால் சம்பவ இடத்திலேயே கார்த்திக் பலியானார் . அவர் பின்னாடி அமர்ந்திருந்த லோகநாதன் படுகாயம் அடைந்தார் . விபத்து நடந்ததால் பின்னே வந்த அனைவரும் தப்பித்து ஓடிவிட்டனர் .
பின்னர் வந்து காவல்துறையினர் விசாரித்ததில் ரேஸ் செய்த அனைவரும் கொளத்துர் ரெட்டேரியைச் சார்ந்தவர்கள் என்பதை கண்டறிந்தனர் . உயிரிழந்த கார்த்திக் இன்னும் 18 வயது ஆகாத மாணவன் . அந்த பைக்கை வாங்குவதற்காக மூன்று நாட்கள் சாப்பிடாமல் அடம் பிடித்து பெற்றோரிடம் வாங்கியுள்ளான் . மேலும் கார்த்திக் நாளை தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட காத்து இருந்தார் . ஆனால் பரிதாபமாக தன்னுடைய உயிரை பறிகொடுத்துள்ளார் .
இது போன்ற அனுமதி பெறாத ரேஸ்கள் சென்னை பீச் ரோட்டிலும் , கிழக்கு கடற்கு சாலையிலும் அடிக்கடி நடைபெறுகிறது . இந்த போட்டிகளில் அனைவரும் பெட் வைத்து விளையாடுவார்கள் . இள இரத்தம் இது போன்ற உயிரை பணயம் வைத்து விளையாடும் விளையாட்டுகளில் விளையாட தயாரக இருப்பதால் அநேக போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர் . இவர்கள் தகுந்த பயிற்சி மட்டும் பாதுகாப்பு இல்லாமல் போட்டியில் பங்கேற்பதால் இது போன்ற ரேஸ்கள் விபத்தில் முடிகிறது .
மோடி ஆட்சி பற்றி கருத்து கூற மோடியே அழைத்து உள்ளார்
மோடி அரசு பதவிக்கு வந்து இன்றுடன் 60 நாட்கள் நிறைவடைந்தது , அதனை கொண்டாடும் விதமாக மோடி புதிய இணையதளம் ஒன்றை தொடங்கினார். அதில் மோடியின் இந்த 60 நாள் ஆட்சி பற்றிய நமது கருத்துகளை தெரிவிக்கலாம். இந்த இணையதளத்தை தொடங்கி வைத்து விட்டு பேசிய மோடி ,இதில் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான கருத்துகளையும் தெரிவிக்கலாம் என்றார்.
இந்த இணையதளம் மூலம் மக்களுக்கு அரசுக்கும் இடையே உள்ள இடைவேளி குறைக்கப்படும். மக்களுடனான தொடர்பு தேர்தலின் போது மட்டும் இருக்க கூடாது. அதற்கு பிறகு வரும் ஆட்சி காலத்தில் அது முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இந்த இணையதளம் மத்திய தகவல் தொடர்பு துறையின் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் தகவல் தொடர்பு துறையின் கீழ் இயங்க உள்ளது. இந்த இணையதளத்தில் மக்கள் தெரிவிக்கும் அனைத்து கருத்துகளும் அரசின் கவனத்தின் கீழ் வரும் என்றார். அந்த இணையதளத்தின் முகவரி http://mygov.nic.in/home_new
அது வெறும் இணையதளமாக மட்டும் இல்லாமல் நம்மை அரசோடு இணைக்கும தளமாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
வேலை இல்லா பட்டதாரியாக இருந்து முதல் வாரத்தில் 20 கோடி ரூபாய் வசூல்
தனுஷ் தற்போது நடித்து வெளிவந்த படம் வேலை இல்லா பட்டதாரி. இந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்று வருகிறது. தனுஷின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் ஒரு முக்கிய இடத்தை பிடித்து விட்டது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் , இந்த படத்தின் கதை கல்லூரி மாணவர்களிடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனது இயல்பான நடிப்பின் மூலம் இன்ஜினியரிங் படிப்பிற்கு பின் உள்ள வாழ்க்கையை காட்டியுள்ளார். இந்த படம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 20 கோடி வசூலை பெற்று உள்ளது. மற்ற மாநிலங்களின் வசூலை சேர்த்தால் இன்னும் 15 கோடி வரும். விரைவில் இந்த 50 கோடி வசூல் படங்களில் ஒன்றாக சேரும்.
ஆடுகளம் தனுஷிற்கு தேசிய விருதை பெற்று தந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியை பெற்று தரவில்லை. எனவே தனுஷிற்கு முக்கியமான வெற்றி படமாக இந்த படம் மாறி வருகிறது. இதில் இருந்து தனுஷிற்கு என தனி ரசிகர் கூட்டம் உருவாகி வருகிறது.
இந்தியாவுக்கு ஒரே போட்டியில் தங்கமும் வெள்ளியும் கிடைத்தது
காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவில் நடந்து வருகிறது. இன்று நடந்த பெண்கள் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அபுர்வி சந்தேலா தங்கப்பதக்கமும், அயோனிக்கா பால் வெள்ளி பதக்கமும் வென்றார்கள். இப்போது இந்தியா 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் உள்பட 13 பதக்கங்களுடன் 5 வது இடத்தில் உள்ளது.
தோனிக்கு முன்னாள் கேப்டன் கங்குலி சொன்ன அறிவுரைகள்
முன்னாள் கேப்டன் கங்குலி அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளிளும் இந்தியா வெற்று பெறுவதற்காக இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார். கங்குலிக்கு இந்திய அணியை சிறந்ததாக உருவாக்கியதில் பெரும் பங்கு இருப்பதால் அவரது அறிவுரைகளை தோனி கருத்தில் கொள்ள வேண்டும்.
* அடுத்த டெஸ்டில் பின்னியை தூக்கி விட்டு ரோகித் ஷர்மாவை அணியில் சேர்க்க வேண்டும்.
* பின்னிக்கு அதிக ஒவர்கள் தரப்படுவதில்லை , அதனால் அந்த ஒவர்களை விஜய், தவான், கோலியை வைத்து சமாளித்து கொள்ளலாம்.
* இந்திய அணி டாஸ் வென்றால் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் அது வெற்றியை எளிதாக்கும்.
* அடுத்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 6 வது இடத்திலும், தோனி 7 வது இடத்திலும் பேட்டிங்கிற்கு களமிறங்க வேண்டும்.
* இஷாந்த் சர்மா மற்றும் புவனேஷ் குமார் இப்போது ஃபார்மில் உள்ளார்கள். அவர்களை போல் ஷமியையும் மாற்ற வேண்டும்.
சோபி சவுத்ரியின் கவர்ச்சி ஆடைக்கு அதிக வரவேற்பு
நடிகை சோபி சவுத்ரி பிரிட்டனில் பிறந்தவர். இவர் நடிகை, பாடகி, பாடல் எழுத்தாளர், தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர் என பல வேலைகளை கொண்டு உள்ளார். இவர் எம்.டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். ஆங்கில படம் மற்றும் இல்லாமல் பாலிவுட்டிலும் நடித்து உள்ளார். தெலுங்கு படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து உள்ளார்.
இவர் தற்போது ஒரு விழாவுக்கு சென்று இருந்தார். அப்போது அவர் ஒரு ஆடை அணிந்து இருந்தார் . அந்த ஆடைக்கு வரும் வரவேற்பு அதிகமாகி வருகிறது. அது மிகவும் கவர்ச்சியாக இருந்தது. அந்த ஆடையை வடிவமைத்தவர் யார் என்று தெரியவில்லை.
எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மோடியின் அதிரடி உத்தரவு
மோடி அரசு ஆட்சி வந்து ஜுலை 17 ஆம் தேதி அன்று 50 நாட்களை நிறைவு செய்தது. செப்டம்பர் முதல் வாரத்தில் 100 நாட்களை நிறைவு செய்ய உள்ளது. அது குறித்து அமைச்சர்கள் மற்றும் எம்.பி.களுக்கு அவர் அறிவுரை கூறி உள்ளார். இந்த 50 நாட்களில் அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் எடுத்து கூறுமாறு உத்தரவிட்டுள்ளார். பொறுப்பேற்ற மறுநாள் சார்க் நாட்டு தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். தொடர்ந்து பூடான் பயணம், பிரேசில் பயணம் என பலகட்ட வெளிநாட்டு பயணத்தை முடித்து அண்டைய நாட்டு உறவை மேம்படுத்தும் திட்டத்தில் இறங்கினார் மோடி.
அந்த வெளிநாடு பயணங்கள் குறித்து மக்களிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். பட்ஜெட்டில் உள்ள அனைத்து திட்டங்கள் பற்றியும் மக்களிடம் எடுத்துரைக்க சொன்னார். 100 நாட்கள் நிறைவு செய்யும் போது அவர்கள் துறை ரீதியான நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துரைக்க இப்போதே அதற்கான முயற்சியில் ஈடுபட சொன்னார். குறிப்பாக மோடியின் 17 அம்ச திட்டங்களில் அதிக கவனம் செலுத்துமாறு கூறியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை
டி20 கிரிக்கெட் போட்டிகளில் நேற்று புதிய சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன்பு டி20 போட்டிகளில் சேஸ் செய்யப்பட்டதில் அதிக ரன்களாக இருந்தது 224 ரன்கள் ஆகும் . 2011 ஆம் ஆண்டு டைடன்ஸ் அணிக்கு எதிராக கேப் கோப்ராஸ் அணி இந்த சாதனையை படைத்து இருந்தது. இப்போது அந்த சாதனை நாட்வெஸ்ட் டி20 போட்டிகளில் முறியடிக்கப்பட்டு உள்ளது. எசக்ஸ் அணிக்கு எதிராக சசக்ஸ் அணி இந்த சாதனையை படைத்தது.
20 ஒவர்களில் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த போது சசக்ஸ் அணி 9 பந்துகள் மீதம் இருக்கும் போதே ஆட்டத்தை வென்றது. அந்த அணியின் லுக் ரைட் அபாரமாக ஆடி 66 பந்துகளில் 153 ரன்கள் எடுத்தார். அவரது கண்க்கில் 12 பவுண்டரிகளும் 11 சிக்சர்களும் அடங்கும்.
குடிகாரர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா சொன்ன அறிவுரை
இஃப்தார் நோன்பில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது ஸ்டைலில் ஒரு குட்டி கதையை சொல்லி உள்ளார். ஒரு கூட்டத்தில் நபிகள் நாயகம் கலந்து கொண்டார். அப்போது அதில் கலந்து கொண்ட ஒரு குடிகாரன் தனக்கு இஸ்லாம் மதத்தில் இடம் உண்டா என கேட்டான். உடனே அருகில் இருந்தவர் குடிகாரர்களுக்கு இஸ்லாமில் இடம் இல்லை என்றார். அதற்கு நபிகள் நாயகம் இடம் உண்டு ஆனால் இறைவனை தொழும் போது மட்டும் குடிக்க கூடாது என்றார். அவனும் ஒத்துக்கொண்டு இஸ்லாமில் சேர்ந்தான்.
தினமும் காலை தொழுவதால் அவன் காலை குடிப்பதை விட்டான். பிறகு மாலையும் தொழ வேண்டும் என நபிகள் நாயகம் கூறினார். இப்படியே படிப்படியாக எல்லா வேளையும் தொழ வேண்டும் என கூறினார். இதனால் அவன் குடிப்பழக்கத்தையே விட்டான். இப்படி நபிகள் நாயகம் நற்பண்புகளை மட்டும் போதிக்காமல் அது படியும் வாழ்ந்து காட்டினார். அவரது போதனைகளை கடைப்பிடித்தால் இந்தியா அமைதி பூங்காவாக மாறும் என்றார் ஜெயலலிதா. இந்த கதையை நபிகள் நாயகத்தின் பெருமையை கூறுவதற்காக கூறினார்.
நபிகள் நாயகம் குடிக்க வேண்டாம் என்றார் ஆனால் ஜெயலலிதா குடி என்கிறார். ஜெயலலிதா குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி கொண்டு இருக்கிறார்.
கால்பந்து விளையாடுவதற்காக உக்ரேன் வந்த விளையாட்டு வீரரை , ராணுவத்தில் சேர்த்த உக்ரேன் அரசு !!
பிரேசில் கால்பந்து வீரரான எட்வர்ட் லகர்டே, உக்ரேன் அணிக்காக கால்பந்து விளையாட உக்ரேன் நாட்டிற்கு வந்து அந்த நாட்டின் குடிமகனாக மாறினார் . இப்போது அந்த நாட்டின் ராணுவம் அவரை போரிட அழைத்துள்ளது . இதனால் இவர் உக்ரேன் குடிமகனாக மாறிய தன்னுடைய முடிவிற்கு வருத்தப்படுகிறார் .
இப்போது உள்ள உக்ரேனின் குடியரசு தலைவரான ஒலெக்ஸாண்டர் ட்ர்கினோவ் , புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் . அந்த உத்தரவின்படி , 18 வயதுக்கு மேல் உள்ள அனைத்து உடற் தகுதி உடைய ஆண்கள் அனைவரும் ராணுவத்தில் இணைய வேண்டும் . இந்த உத்தரவின் மூலம் நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிக்க முடியும் என்று அரசு நம்புகிறது .
இதனால் இந்த உத்தரவினால் லகர்டேவுக்கும் ராணுவத்தில் சேர அழைப்பு வந்துள்ளது . லகர்டே உக்ரென் பெண்ணான டடன்யாவை 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .
இது குறித்து அவர் தெவிக்கையில் , " நான் இப்படி நடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை . நான் பரபரப்பாக இருக்கிறேன் . நான் என் மனைவியை பதட்டப்படாமல் இருக்க கூறியுள்ளேன் . எல்லாம் நன்றாக நடக்கும் என அறிவுரை கூறி உள்ளேன் . நான் ராணுவத்திற்கு சென்று என்ன வேலை செய்ய போகிறேன் என்று தெரியவில்லை . எனக்கு தெரிந்த ஒரே வேலை கால்பந்து விளையாடுவது மட்டும் தான் " என்றார் .
வோடாபோனில் இனி ரீசார்ஜ் செய்யும் அனைவருக்கும் பரிசு
இந்தியாவில் தொலைதொடர்பில் சிறந்த நெட்வொர்க் என்றால் அது ஏர்டெல்லும், வோடாபோனும் தான். இங்கு பல நெட்வொர்க் இருந்தாலும் பலரையும் கவர்ந்தது இந்த இரு நெட்வொர்க்குகள் தான். இப்போது ஏர்டெல்லையையும் முந்துவதற்கு வோடாபோன் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. அதற்காக தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பரிசு திட்டம் ஒன்றை அறிவித்து உள்ளது. இதன் மூலம் அவர்களிடம் உள்ள வாடிக்கையாளர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள். மற்றும் புதிய வாடிக்கையாளர்களை இது கவர் செய்யும்.
இந்த திட்டத்தின் பெயர் " எவரி ரீசார்ஜ் வின்ஸ் " என்பது ஆகும். இந்த திட்டம் இந்த மாதம் 24 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பரிசு தரும் திட்டமாக உள்ளது. ஒரு வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்த 4 மணி நேரத்தில் அவருக்கு பரிசு வந்து விடும். பரிசு கூடுதல் பேசும் நேரம், இலவச இன்டெர்னெட், இலவச எஸ்.எம்.எஸ். போன்றவையாக இருக்கும். அதிகமாக ரீசார்ஜ் செய்தால் பரிசும் அதிகமாக இருக்கும்.
உலகத்தின் அதிவேக ராக்கெட் உங்களிடம் இருக்க வேண்டும் என்று ஆசையா ?? ஏலத்துக்கு வருகிறது உலகின் அதிவேக ராக்கெட் !!
கோலொட் ஹைப்பர்சோனிக் ராக்கெட் என்னும் அதிவேக ராக்கெட் செப்டம்பர் 8 ஆம் தேதி ஏலத்துக்கு வருகிறது . இந்த ராக்கெட் ஒரு மணி நேரத்தில் 6,900 கிமீ வேகத்தில் செல்லும் திறனுடையது .
இந்த ராக்கெட்டை 101 மில்லியன் டாலர் செலவில் நாசா மற்றும் ரஷ்யாவின் ப்ரொப்பெல்லண்ட் நிறுவனம் இணைந்து வடிவமைத்தனர் . இந்த ராக்கெட் உலகின் அதிவேக விமானத்தை விட இரண்டு மடங்கு அதிக வேகத்தில் செல்லும் திறனுடையது . இதுவரை இந்த ராக்கெட் தான் , உலகின் வளிமண்டலத்தில் அதிவேகத்தில் செல்லும் ராக்கெட் ஆக இருக்கிறது .
இன்று கார்கில் வெற்றி தினம்
இன்று தான் கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நாள். காஷ்மீரின் எல்லை பகுதியான கார்கிலில் 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் படைகள் ஊடுருவி வந்தன . அவர்களை எதிர்க்க இந்தியா போருக்கு தயாரானது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்காக 527 பேர் தங்களின் உயிரை தியாகம் செய்தனர். இந்த போரில் 1363 இந்தியர்கள் காயமுற்றனர். ஆனால் பாகிஸ்தான் சார்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகம் ஆகும்.
இன்றைய தினம் தான் "கார்கில் வெற்றி தினமாக " கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று 15 வது வெற்றி தினம் ஆகும். நாம் இன்று சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களது நாளையை இழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நமது சார்பில் அஞ்சலி செலுத்துவோம்.
Subscribe to:
Posts
(
Atom
)