Thursday, 24 October 2013
இந்தியாவை மிரட்டும் இலங்கை தூதர்..
இலங்கை பிரச்சினையில் தமிழக அரசின் தீர்மானம் குறித்து எச்சரிக்கை
இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அந்த நாட்டை காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆறு கோடி நஷ்ட ஈடு-ஆணையிட்ட சுப்ரீம் கோர்ட்.......!!!

அமெரிக்க வாழ் மருத்துவரான குணால் சாகா தன் மனைவி அனுராதாவோடு,விடுமுறையை கழிக்க 1998-ஆம் ஆண்டு கொல்கத்தா வந்திருந்தார். வந்த இடத்தில் அனு தோல் வியாதியால் அவதிப்பட்டார்.ஏ.எம்.ஆர்.ஐ மருத்துவமனை மருத்துவர் முகர்ஜி அனுராதாவுக்கு டெப்போமெட்ரோல் மருந்தை பரிந்துரைத்தார்.அதை உட்கொண்ட அனுராதா அடுத்த சில தினங்களிலேயே மரணமடைந்தார்.இதனை தொடர்ந்து நீதிமன்றத்தை நாடிய குணாலுக்கு, மருத்துவமனை நிர்வாகம் 5.96 கோடி தரவேண்டும் என்று இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அனுபமாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முகர்ஜி,பல்ராம் பிரசாத் ஆகிய மருத்துவர்கள் தலா பத்து லட்சமும்,மற்றொரு மருத்துவரான பைத்யனாத் ஐந்து லட்சமும்,ஏனைய தொகையை மருத்துவமனை நிர்வாகம் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
# இந்த நியாயத்த சொல்ல இத்தன வருசமா ஐயா???????

Subscribe to:
Posts
(
Atom
)