Sunday, 5 January 2014
உலகின் கிறுக்குத்தனமான 10 செக்ஸ் சட்டங்கள்
1. கொலம்பியாவில், காலி மாநிலத்தில் மனைவி கணவனுடன் மட்டுமே உடலுறவு கொள்ள வேண்டும், அது முதல் முறை நடக்கும் போது மனைவியின் தாய் அறையினுள் தங்கி அதற்கு கண்ணால் பார்த்த சாட்சியாக இருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது
2. ஒரு ஆண் ஒரு பெண்ணுடனும் அந்த பெண்ணின் மகளுடனும் ஒரே நேரத்தில் உடலுறவு கொள்வது பொலிவியாவில் சாண்டா குரூஸ்சில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்துகொள்ளுங்கள்
3.டாப்லெஸ் சேல்ஸ் உமன்கள் இங்கிலாந்தில் லிவர்பூலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், ஆனால் இது மீன்கடைகளில்(tropical fish stores ) மட்டும் தான் இதற்கு அனுமதி
4.துரோகம் செய்த கணவனை அடித்து கொல்ல மனைவிக்கு சட்டப்பூர்வமான உரிமை உண்டு, ஆனால் வெறும் கையால் தான் அடித்துக்கொள்ளவேண்டும், இந்த விதி இருப்பது ஹாங்காங்கில்
5. குவாம் (Guam ) நாட்டில் கன்னிப்பெண்களை திருமணம் செய்ய தடை உள்ளது, எனவே பல ஆண்கள் கன்னிப்பெண்களுடன் உறவு கொள்வதை ஃபுல்டைம் ஜாப் ஆக வைத்துள்ளார்கள்
6. இந்தோனேசியாவில் சுயஇன்பம் மேற்கொண்டு பிடிபட்டால் அபராதம் கட்ட வேண்டும். சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்துகொள்ளுங்கள்
7. இஸ்லாமியர்கள் உயிரழந்தவர்களின் பாலுறுப்புகளை பார்க்க தடை உள்ளது, எனவே இறந்தவர்களின் பாலுறுப்பின் மீது செங்கல் அல்லது கட்டையை வைத்துவிடுவார்கள்.
8. பக்ரைனில், ஆண் மருத்துவன் பெண்களின் பிறப்புருப்புகளை சோதனை செய்யலாம், ஆனால் நேரடியாக அதை பார்க்க கூடாது, கண்ணாடி பிரதலிப்பின் வழியாக பார்க்கலாம்.
9. லெபனாலில், ஆண்கள் மிருகங்களுடன் உறவு கொள்ள அனுமதியுண்டு, ஆனால் உறவு கொள்ளும் மிருகம் பெண்ணாக இருக்க வேண்டும், ஆண் மிருகங்களுடன் ஒரு ஆண் உறவு கொண்டால் அது மரண தண்டனைக்குறிய குற்றம்.சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்துகொள்ளுங்கள்
10. ஆட்டுகுட்டியுடன் உடலுறவு கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதே ஆட்டை அடித்து சாப்பிட்டால் அது மரணதண்டனைக்குறிய குற்றம், இந்த சட்டம் பல மிடில்ஸ் ஈஸ்ட் நாடுகளில் உள்ளது
ஜிஎஸ்எல்வி -டி5 வெற்றிகரமாக ஏவப்பட்டது
2010ம் ஆண்டில் இரண்டு முறை தோல்வியடைந்தும்,
ஆகஸ்ட் மாதம் 2013 ல், கடைசி நேரத்தில் எரிப்பொருள் கசிவு
கண்டுபிடிக்கபட்டு நிறுத்த பட்ட ஜிஎஸ்எல்வி -டி5, இன்று மாலை 4:18 அளவில்
ஏவப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திரவ எரிபொருள் ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் வெற்றிகரமாக இன்று செயல்பட்டது.
ராக்கெட் ஏவுதல் முழுமையான வெற்றி அடைந்ததாக இஸ்ரோ கே.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்துகள் தீபிகா!
2013ம் ஆண்டு , பாலிவுட் சினிமாவில் யாருக்கு மிக சிறப்பாக, வெற்றிகரமாக சென்றது என்றால், அது நடிகை தீபிகா படுக்கோனுக்கே. தொடர்ச்சியாக நான்கு வெற்றி படங்கள் அளித்த அவருக்கு, இன்று 28வது பிறந்த நாள். அதை அடுத்து, கரன் ஜோஹார், பிரியங்கா சோப்ரா, பிபாஷா பாசு போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் அவருக்கு ட்விட்டர் வலைதளத்தில் வாழ்த்து செய்தி அனுப்பியவாறு உள்ளனர்.
மேலும் ஒரு செய்தி :தன் பிறந்தநாளை ரன்வீருடன், நியுயார்க் நகரத்தில் கொண்டாடி இருக்கிறார், தீபிகா. இதை பார்த்த சில ரசிகர்கள், அவர்களுடன் தனிதனியாக புகைப்படம் எடுத்து, சமூக வலை தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

ரசிகர்களை டிவிட்டரில் மகிழ்ச்சி படுத்திய விஜய், தனுஷ்:
நடிகர் தனுஷ், ட்விட்டர் தளத்தில், தான் நடிகர் விஜயுடன், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என இருப்பதாக ட்வீட் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்து, தனுஷிடம், விஜயை தங்களுக்கு 'ஹாய்' சொல்ல கேட்டு கொண்டனர்.
ரசிகர்கள் கேட்டு கொண்டதன் பேரில், தனுஷ், விஜயிடம் கூறி, அவர் 'ஹாய்' சொல்வது போல், அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து அதை ட்விட்டர் வலை பதிவில் போஸ்ட் செய்துள்ளார்.

ரசிகர்கள் கேட்டு கொண்டதன் பேரில், தனுஷ், விஜயிடம் கூறி, அவர் 'ஹாய்' சொல்வது போல், அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து அதை ட்விட்டர் வலை பதிவில் போஸ்ட் செய்துள்ளார்.

மோடி பெயரில் தமிழ்நாட்டில் 200 டீக்கடைகள்
அரசியல் சாராத ஒரு இயக்கமான 'நமோ பேரவை',
தமிழகத்தில் உள்ள 200 டீக்கடைகளுக்கு குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர
மோடியின் பெயரை வைப்பதற்கான ஒரு திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.
நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வருவதற்கான தேவையை வலியுறுத்துவதற்காகவே இதை செய்து வருவதாகவும், டீக்கடை, மளிகை கடை நடத்தும் மற்ற வியாபரிகளிடமும், இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் நமோ பேரவை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த இயக்கம், நமோ கீதம் என்ற பாடல் சி.டி யையும் இன்று வெளியிடுவதாக உள்ளது.

மோடி இந்தியாவின் ஹிட்லர் - திக்விஜய் சிங்
பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ்
பொது செயலாளர் திக்விஜய் சிங், "மோடிக்கு தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்று:
காங்கிரஸை குறை கூறுவது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த ஆலோசனையும் அவர் அளித்தது கிடையாது. மேலும், நாட்டில் உள்ள பொருளாதார, அரசியல், புவியியல் பிரச்சனைகள் பற்றி பேசும் அளவுக்கு திறன் மோடிக்கு இல்லை, அவருக்கு பிரதமர் பதவி கிடைத்தால், ஹிட்லர் போன்று சர்வாதிகாரமே செய்வார். " என திட்டவட்டமாக பேசியுள்ளார்.
விலைவாசி ஏற்றம் மற்றும் லஞ்சமே, மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு காரணங்கள் என்றும், மோடிக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்றும் கருத்து தெரிவித்து உள்ளார் திக்விஜய் சிங்.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும், நாமும் அது போல இருக்க வேண்டும் - அர்விந்த் கெஜ்ரிவால்
5-அறைகள் உள்ள ப்ளாட்டில் குடியேறுவதாக இருந்த கெஜ்ரிவாலின் முடிவு சர்ச்சைக்குள்ளானதால், அந்த முடிவை மாற்றி கொண்டு, அதை விட சிறிய ப்ளாட் ஒன்றை பார்த்து தர சொல்லி டெல்லி அரசிடம் கூறியுள்ளார் கெஜ்ரிவால்.
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும், நாமும் அது போல இருக்க வேண்டும் என்று கூறிய கெஜ்ரிவால், டெல்லியின் முன்னாள் அமைச்சர் ஷீலா தீட்சித் இருந்த மாளிகையை காட்டிலும் தான் தேர்ந்து எடுத்த 5-அறைகள் உள்ள ப்ளாட் மிகவும் சிறியது என்றும், வேண்டுமென்றால் கேமராவுடன் வந்து அதனை பார்த்து கொள்ளுங்கள் என சவாலாக கூறியுள்ளார்.

என் ஆய்ள் ரேகை நீளமா தான் இருக்கு, எனக்கு ஒன்றும் ஆகாது.- அர்வ்ந்த் கெஜ்ரிவால்
டெல்லியில்
வெற்றி பெற்றது முதல் அதிரடியாக செயல்பட்டு வரும் ஆம் ஆத்மி கட்சி,
வி.ஐ.பி கலாச்சராத்திற்கு முற்றிலும் எதிராக செயல்பட்டு வருகிறது.
கட்சியில் பெரிய பொறுப்பு அல்லது பதவி வகிக்கும், அரசியல் தலைவர்களின்
வாகனங்களில் பொறுத்தபடும் சிகப்பு விளக்குகளின் முறையை கைவிட்டுள்ளது.
"இது (வாகனங்களில் சிகப்பு விளக்கு பொறுத்துவது) ஆங்கிலேயர்கள் விட்டு
சென்ற மரபு, அவர்கள் வெளியேறி விட்டார்கள்; இந்த மரபு ஒட்டி கொண்டது."
என்று அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
தனக்காக நியமிக்கபட்டு
இருக்கும், காவல் அதிகாரிகளிடமும் தன் பாதுகாப்பு பற்றி பெரிதாக கவலை பட
வேண்டாமென கூறிய கெஜ்ரிவால், தன் ஆயுள் ரேகை நீளமாக இருப்பதாகவும், அதனால்
ஆயுள் கெட்டி எனவும், தனக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விடாது எனவும் பதில்
அளித்துள்ளார்.
Subscribe to:
Posts
(
Atom
)