இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு உள்ளது. டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தாளும் ஒரு நாள் போட்டியில் நன்றாக ஆடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2 வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது விரலில் காயம் ஏற்பட்டு உள்ளது. இவருக்கு பதில் முரளி விஜய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Friday, 29 August 2014
இந்திய கிரிக்கெட் அணியில் புதிய மாற்றம்
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு உள்ளது. டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தாளும் ஒரு நாள் போட்டியில் நன்றாக ஆடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2 வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது விரலில் காயம் ஏற்பட்டு உள்ளது. இவருக்கு பதில் முரளி விஜய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news
விக்கிரவாண்டி அருகே நெடுஞ்சாலையில் தொடர்ந்து வாகன விபத்துகள்! பேய்களின் அட்டகாசம்?
http://www.satrumun.net/2014/08/vikravandi-continuous-accidents-cause.html
வாதாபியை வென்று தமிழ்நாட்டுக்குள் வந்த விநாயகர்.
http://www.satrumun.net/2014/08/when-ganesh-came-to-tamilnadu.html
ஐஸ் பக்கெட் சால்ஞ்சை நிர்வாணமாக செய்த நடிகை - வீடியோ வெளிவந்தது
http://www.satrumun.net/2014/08/nude-ice-bucket-challenge.html
தோனி அடுத்து செய்ய இருக்கும் புதிய உலக சாதனை
http://www.satrumun.net/2014/08/new-record-waiting-for-dhoni.html
சிறைக்குள் நடக்கும் செக்ஸ் லீலைகள் படங்கள் வெளியாகின
http://www.satrumun.net/2014/08/sex-in-chikmagalur-prison.html
சச்சின் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத பத்து விஷயங்கள் !!
http://www.satrumun.net/2014/08/blog-post_38.html
சொதப்பலாக மாறிய சில ஐஸ் பக்கெட் சேலஞ்ச்கள் ( வீடியோ இணைப்பு )
http://www.satrumun.net/2014/08/hilarious-ice-bucket-challenge-fails.html
தல 55 யின் முதல் லுக் போஸ்டர் வரவில்லை, ரசிகர்கள் ஏமாறாமல் இருக்க சில போட்டோக்கள்
http://www.satrumun.net/2014/08/new-photos-of-thala-55.html
4கோடி ஆபாச இணையதளங்கள், செக்ஸ் தளங்கள் பற்றிய தனது முதல் கருத்தை மோடி அரசு வெளியிட்டது
http://www.satrumun.net/2014/08/government-opens-mouth-about.html
ஷகிரா கர்பத்துக்கு சந்தோஷப்பட்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்
http://www.satrumun.net/2014/08/zuckerberg-happy-on-shakira-pregnant.html
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் தேதி வெளிவந்தது
http://www.satrumun.net/2014/08/judgement-date-came-on-jeyalalitha-case.html
சூப்பர் ஸ்டாரின் லிங்கா படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளிவந்தது
http://www.satrumun.net/2014/08/superstars-lingaa-first-look-poster-came.html
ஐஸ் பக்கெட் சேலஞ்சை , ரைஸ் பக்கெட் சேலஞ்சாக மாற்றி ஏழைகளுக்கு உதவிய இந்திய பெண் !!
http://www.satrumun.net/2014/08/indian-women-who-heps-poor-by-rice-bucket-challenge.html
டில்லியில் இனி பெண்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் , சீக்கிய பெண்களை தவிர !!
http://www.satrumun.net/2014/08/all-women-must-wear-helmet-in-delhi.html
சச்சின் , ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பிரபலங்களுடன் தொடங்கிய இந்தியன் சூப்பர் லீக் !!
http://www.satrumun.net/2014/08/isl-started-with-celebrities.html
மெஸ்ஸி - ரோனால்டோ சண்டை குறித்து தனது கருத்தை வெளியிட்டார் ரொனால்டோ
http://www.satrumun.net/2014/08/ronaldo-opens-his-mouth-about-messi.html
ஐஸ் பக்கெட் சேலஞ்சை சூடாக்க நிர்வாணமாக ஐஸ் பக்கெட் சேலஞ்ச் செய்த நடிகை !!
http://www.satrumun.net/2014/08/sopia-hayat-doing-als-ice-bucket-challenge-in-her-style.html

ஆனைமுகத்தோன் விநாயகரை போற்றி பல பாடல்கள் தமிழில் உள்ளன, விநாயகர் வழிபாடு என்பது நெடுங்காலமாக தமிழகத்தில் உள்ளது, விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் எப்போது வந்தது என்ற வரலாற்று தகவல்கள் பல்லவர்கள் காலத்தை காட்டுகின்றன.
சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி மகேந்திரவர்ம பல்லவரை தோற்கடித்து காஞ்சியை நாசம் செய்ததற்கு பழிவாங்குவதற்காக நரசிம்மவர்ம பல்லவர் வாதாபியின் மீது படையெடுத்து அந்நகரை தீக்கிரையாக்கி அழித்து இரண்டாம் புலிகேசியையும் கொன்றார். அந்த படைக்கு தலைமை வகித்து போர் புரிந்தவர் பின்னாளில் 63 நாயன்மார்களில் ஒருவரான பரஞ்சோதி ஆவார், பரஞ்சோதியாக மாறும் முன் விக்ரம கேசரி என்றழைக்கப்பட்ட இந்த தளபதி பல்லவ சேனைக்கு தலைமை தாங்கி வாதாபியை வெற்றிகொண்டு அழித்து பல்லவ தேசம் திரும்பிய போது வாதாபியில் இருந்து வாதாபி கணபதி என்ற விநாயகர் சிலையை கொண்டு வந்தார். அதிலிருந்து விநாயகர் வழிபாடு தமிழகத்தில் உருவானதாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சமண, பெளத்த மதங்கள் கோலோச்சிய போது குளக்கரைகளில் இருந்த மகாவீரர், புத்தர் சிலைகள் தான் களப்பிரர்கள் காலத்திற்கு பின் அந்த மதங்கள் செல்வாக்கிழந்து சைவ மதம் செழித்த போது விநாயகர் சிலைகள் ஆக மாற்றப்பட்டன என்றும் சொல்லப்படுகின்றது.
வீடுகளில் குழந்தைகளின் கொண்டாட்டமான மகிழ்ச்சியோடு அமைதியாக கொண்டாடப்படும் இந்த விநாயகர் சதுர்த்தி தான் சில மதவெறியர்களால் ஊர்வலம், மாற்று மதத்தினருக்கு எதிரான செயல்பாடுகள் என மதவெறி விழாவாக மாற்றப்படுகிறது.
நன்றி குழலி புருசோத்தமன்
https://www.facebook.com/kuzhalipuru
சச்சின் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத பத்து விஷயங்கள் !!
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சினின் தீவிர ரசிகரா நீங்கள் ?? அவரைப் பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியுமா ?? ஆம் என்றால் , கீழே உள்ள விஷயத்தைப் படித்து பார்த்து விட்டு உங்களுக்கு தெரியுமா , தெரியாதா என்று சொல்லுங்கள் .
1 ) சச்சின் முதலில் வேகப்பந்து வீச்சாளராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார் . அவர் எம்.ஆர்.எப் வேகப் பந்து வீச்சிற்கு பயிற்சிக்கு செல்லும் போது , ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான டென்னிஸ் லீல்லி அவரை பேட்டிங்கில் கவனம் செலுத்த சொன்னார் .
2 ) சச்சின் இரு கைகளிலும் வேலைகள் செய்யும் திறன் படைத்தவர் . அவர் வலது கையில் பேட்டிங் செய்வார் , இடது கையில் எழுதுவார் .
3 ) சச்சின் 1987 உலக கோப்பையின் போது பால் எடுத்து போடும் பால் பாயாக இருந்தார் . அடுத்த 2 வருடத்தில் இந்திய அணியில் விளையாட தொடங்கினார் .
4 ) சச்சினின் கடைசி ரஞ்சிப் போட்டியில் அவருக்கு கடைசி பேட்டிங் பார்ட்னராக இருந்தவர் தவால் குல்கர்னி . அவர் நவம்பர் 15 , 1989 ஆம் ஆண்டு பிறந்தார் . இந்த தேதி தான் சச்சின் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார் .
5 ) சச்சின் 1988 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு சப்ஸ்டுயுட் ஆக பீல்டிங் செய்தார் .
6 ) சச்சினின் பயிற்சியாளர் ராம்காண்ட் அர்சரேகர் பயிற்சியின் போது அவர் அவுட் ஆகாமல் இருந்தார் அவருக்கு ஒரு காயின் தருவதை வழக்கமாக வைத்து இருந்தார் . அது மாதிரி சச்சின் தன் பயிற்சியாளரிடம் இருந்து 13 காயின்கள் பரிசாக பெற்றுள்ளார் .
7 ) சச்சினின் முதல் டிவி விளம்பரம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பேண்ட் எய்ட் .
8 ) சச்சின் தனது 22 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார் . அவரின் மனைவி அஞ்சலியை தனது 17 வது வயதில் இங்கிலாந்து தொடரில் இருந்து திரும்பி வரும்போது முதல் முறையாக விமான நிலையத்தில் பார்த்தார் .
9 ) சச்சின் தனது மகளுக்கு சாரா என்று பெயரிட்டதன் காரணம் , அவர் முதல் முதலாக கேப்டனாக இருந்து வென்ற தொடர் சஹாரா கோப்பை தொடர் .
10 ) சச்சின் தனது முதல் சதத்துக்காக மது ஒன்றை 1990 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் பரிசாக கொடுத்தனர் . இங்கிலாந்தில் 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் மது அருந்த அனுமது இல்லாததால் அப்போது அதை அவர் அருந்த வில்லை . பின்னர் 8 வருடங்கள் கழித்து தனது மகளின் முதல் பிறந்த நாளுக்கு அதை அருந்தினார் .
ஆபாச இணையதளங்கள் பற்றிய தனது முதல் கருத்தை மோடி அரசு வெளியிட்டது
ஆபாச இணையதளங்களை தடுக்க முடியாமல் திணறி வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் மொத்தம் 4 கோடி ஆபாச இணையதளங்கள் உள்ளன. மத்திய அரசு அதில் ஏதாவது ஒன்றை இணையத்தில் தடுத்தால் புதிதாக ஒன்று வந்துவிடுகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த இணையதளங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இயங்க கூடியவை.
இந்த இணையதளங்களில் உள்ள வீடியோக்கள் இளைஞர்களை அதிகம் பாதிக்கும் வண்ணம் உள்ளது. அதனால் தான் பெண்களுக்கு எதிராக நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது போன்ற இணையதளங்களை பிளாக் செய்ய வேண்டுமானால் அதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு வேண்டும். எனவே உடனடியாக இந்த விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.
ஐஸ் பக்கெட் சால்ஞ்சை நிர்வாணமாக செய்த நடிகை - வீடியோ வெளிவந்தது
ஐஸ் பக்கெட் சேலஞ்ச் இப்போது மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில் , அனைவரும் ஒவ்வொரு விதமாக செய்ய தொடங்கி உள்ளனர் . பூணம் பாண்டே சேலஞ்ச் செய்து முடித்த நிலையில் , அவரை மிஞ்சும் விதமாக நிர்வாணமாக செய்துள்ளார் சோபியா ஹாயட் .
முன்னாள் பிக் பாஸ் பங்கேற்பாளரான சோபியா ஹேயட் கூறுகையில் , " பெண்கள் தங்கள் உடம்பை பற்றி கூச்ச படக் கூடாது என்பதற்காகவே இந்த சேலஞ்சை நிர்வாணமாக செய்தேன் " என்றார் .
சிறைக்குள் நடக்கும் செக்ஸ் லீலைகள்
கர்நாடகா மாநிலம் சிக்மங்களூரில் மத்திய அரசின் சிறை அமைந்துள்ளது. இங்கு தண்டனை பெற்ற பல கைதிகள் உள்ளார்கள்.இங்கு உள்ள கைதிகள் சட்டவிரோதமாக செல்போன், சிகரெட், கஞ்சா, மதுபானம்,புகையிலை போன்ற பொருட்களை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வந்து கொண்டு இருந்தது. இதனால் 15 நாட்களுக்கு முன் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் செல்போன் , புகையிலை போன்ற பல பொருட்கள் சிக்கின. அதன் பிறகு அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் சிறை கைதி ஒருவர் தன்னை பார்க்க வந்த ஒருவருடன் செக்ஸ் லீலைகளில் ஈடுபடுவது போன்ற போட்டோக்கள் ஊடகத்தில் வந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற செயல்கள் அங்கு இருக்கும் சிறை அதிகாரி ஒருவரின் துணையுடன் நடப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல அமைப்புகளும் , பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் தேதி வெளிவந்தது
வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி சுதாகரன் ஆகியோர் மீது 1997ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை 1998ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இருதரப்பு வாதமும் முடிந்து விட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வர இருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகும். இதனால் தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம்.
தல 55 யின் முதல் லுக் போஸ்டர் வரவில்லை, ரசிகர்கள் ஏமாறாமல் இருக்க சில போட்டோக்கள்
தல அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் தலைப்பிடபடாத படத்தில் நடித்து வருகிறார். இதில் அனுஷ்கா மற்றும் த்ரிஷா நாயகிகளாக நடித்து வருகிறார்கள். அருண் விஜய்யும், விவேக்கும் முக்கிய படத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று சூப்பர் ஸ்டாரின் லிங்கா முதல் லுக் போஸ்டருக்கு போட்டியாக வருவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவை வரவில்லை. அதற்கு பதில் சில போட்டோக்கள் வந்துள்ளது.
தோனி அடுத்து செய்ய இருக்கும் புதிய உலக சாதனை
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் (டெஸ்ட்,ஒரு நாள், டி20) அதிக ஸ்டம்பிங் விக்கெட்டுகளை எடுத்து கிரிக்கெட் வீரர் என்னும் சாதனை தோனியின் கைகளுக்கு செல்ல காத்துக் கொண்டு இருக்கிறது. அதிக ஸ்டம்பிங் விக்கெட்டுகளை எடுத்து வீரர் என்னும் சாதனையை தற்போது தோனியும் சங்ககராவும் பகிர்ந்து வருகிறார். தோனி மேலும் ஒரு ஸ்டம்பிங் விக்கெட்டை வீழ்த்துவதன் மூலம் அந்த சாதனை தோனியிடம் மட்டும் இருக்கும்.
வீரர் | நாடு | போட்டிகள் | ஸ்டம்பிங்க்ஸ் |
மகேந்திர சிங் தோனி | இந்தியா | 381 | 129 |
குமார் சங்ககரா | இலங்கை | 563 | 129 |
ரோமேஷ் குலவைத்தரா | இலங்கை | 238 | 101 |
மொயின் கான் | பாகிஸ்தான் | 288 | 93 |
ஆடம் கில்கிறிஸ்ட் | ஆஸ்திரேலியா | 396 | 92 |
ஷகிரா கர்பமாக இருக்கும் செய்தி கேட்டு சந்தோஷப்பட்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்
இன்றைய உலகில் ஒரு தனி மனிதனுக்கு என அதிக ரசிகர்கள் இருப்பது யாருக்கு என்றால் அது கொலம்பியா நாட்டை சேர்ந்த பாடகி ஷகிராவுக்கு தான் இருக்கும். பேஸ்புக்கில் இவரது பக்கத்தை 102 மில்லியன் பேர் லைக் செய்து உள்ளார்கள். இது பேஸ்புக்கில் ஒரு சாதனையாகும். இந்த சாதனையை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பாராட்டி இருந்தார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜிரார்டு பிக்யுவுடன் 2010 உலக கோப்பையின் போது காதலில் மலர்ந்தார். அதன் பின்பு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு 2013 ஜனவரி மாதம் மிலன் என்னும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை சமீபத்தில் முடிந்த கால்பந்து உலக கோப்பைக்காக ஷகிரா பாடிய லா லா பாடலில் வரும்.
இந்நிலையில் ஷகிரா 2 வது குழந்தைக்கு தாயாக உள்ளார். அவர் கர்பமாக இருக்கும் செய்தியை அவரே தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இதனை பார்த்து விட்டு , அந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க். அந்த ஜோடியை பார்த்து அவர் சந்தோஷப்படுவதாக கமென்ட் அடித்து இருந்தார். ஷகிராவுக்கு 37 வயதும் பிக்யுவுக்கு 27 வயதும் ஆகிறது என்பது குறிபிடத்தக்கது.
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ரகசிய திருமணம் செய்து கொண்டார்
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது நீண்ட நாள் காதலன் பிராட் பிட்டை திருமணம் செய்து கொண்டார். ஏஞ்சலினாவுக்கு ஏற்கனவே இருவருடன் திருமணம் முடிந்து விவாகரத்தும் முடிந்து விட்டது. ஏஞ்சலினா ஜோலியும் பிராட் பிட்டும் 2005 இல் வெளிவந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஸ்மித் படத்தில் நடித்த போது காதலில் மலர்ந்தார்கள். 2006 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் காதலிப்பதை ஒப்புக் கொண்டார்கள். அப்போது அந்த ஜோடிகளின் முதல் குழந்தை ஏஞ்சலினா வயிற்றில் இருந்தது.அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ தொடங்கினார்கள் , ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை.
அதன் பிறகு இவர்களுக்கு 3 குழந்தை பிறந்தது. ஏற்கனவே ஏஞ்சலினா 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இப்போது அவர்களுக்கு மொத்தம் 6 குழந்தைகள். அவர்கள் இந்த ஜோடியை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார்கள். அதனால் இந்த மாதம் 23 ஆம் தேதி பிரான்ஸில் திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கு முக்கியமான நபர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள். இது ஒரு ரகசிய திருமணத்தை போல் நடந்தது.
சொதப்பலாக மாறிய சில ஐஸ் பக்கெட் சேலஞ்ச்கள் ( வீடியோ இணைப்பு )
இணையத்தில் வேகமாக பரவி வரும் ஐஸ் பக்கெட் சேல்ஞ்சை கிட்டத்தட்ட அனைவரும் செய்ய தொடங்கி விட்டனர் . அப்படி செய்ய முயன்றவர்களில் பலர் சொதப்பியும் உள்ளனர் . அப்படி சொதப்பியவர்கள் அனைவரையும் சேர்த்து உருவாக்கப்பட்ட விடியோ இணைப்பு தான் இது
2 வது குழந்தைக்கு தாயாக உள்ள ஷகிரா
இன்றைய உலகில் ஒரு தனி மனிதனுக்கு என அதிக ரசிகர்கள் இருப்பது யாருக்கு என்றால் அது கொலம்பியா நாட்டை சேர்ந்த பாடகி ஷகிராவுக்கு தான் இருக்கும். பேஸ்புக்கில் இவரது பக்கத்தை 102 மில்லியன் பேர் லைக் செய்து உள்ளார்கள். இது பேஸ்புக்கில் ஒரு சாதனையாகும். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜிரார்டு பிக்யுவுடன் 2010 உலக கோப்பையின் போது காதலில் மலர்ந்தார். அதன் பின்பு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு 2013 ஜனவரி மாதம் மிலன் என்னும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை சமீபத்தில் முடிந்த கால்பந்து உலக கோப்பைக்காக ஷகிரா பாடிய லா லா பாடலில் வரும்.
இந்நிலையில் ஷகிரா 2 வது குழந்தைக்கு தாயாக உள்ளார். அவர் கர்பமாக இருக்கும் செய்தியை அவரே வெளியிட்டார். ஷகிராவுக்கு 37 வயதும் பிக்யுவுக்கு 27 வயதும் ஆகிறது என்பது குறிபிடத்தக்கது.
ஐஸ் பக்கெட் சேலஞ்சை , ரைஸ் பக்கெட் சேலஞ்சாக மாற்றி ஏழைகளுக்கு உதவிய இந்திய பெண் !!
ஒரு நல்ல ஒரு செயலுக்காக தொடங்கப்பட்ட ஐஸ் பக்கெட் சேலஞ்ச் அந்த நல்ல செயலை மறந்து விட்டு அதன் போக்கிற்கு சென்று இப்போது பலரால் ஜாலியாக செய்யப்பட்டு வருகிறது . ஆனால் இதை வைத்து ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 38 வயதான மஞ்சு லதா கலாநிதி என்ற பெண் தனது அறிவை பயன்படுத்தி கண்டு பிடித்தது தான் இந்த ரைஸ் பக்கெட் சேல்ஞ்ச் .
இந்த சேலஞ்சில் உங்கள் ஏரியாவில் உள்ள ஏழைகளுக்கு சோறு வாங்கி கொடுக்க வேண்டும் அல்லது அரிசி வாங்கி கொடுக்க வேண்டும் , முடியவில்லை என்றால் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு 100 ரூபாய் மதிப்பில் மருந்துகள் வாங்கி கொடுக்க வேண்டும் . இதனை இவர் ஆகஸ்டு 24 ஆம் தேதி தொடங்கினார் .
இவரை தொடர்ந்து 1000 த்துக்கும் மேற்பட்டோர் இதை செய்தனர் . அப்படி என்றால் இதுவரை 1000த்துக்கும் மேற்பட்டோர் வயிறார உணவு உண்டுள்ளனர் என்பது தானே அர்த்தம் .
இதை எடுத்து பேஸ்புக்கில் போட்டோவாக போடவும் தொடங்கி உள்ளனர் . இந்த போட்டோவுடன் #Ricebucketchallenge என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்த வேண்டும் .
இதற்கான பேஸ்புக் பக்கம் 50,000 லைக்குகளை பெற்றுள்ளது .
டில்லியில் இனி பெண்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் , சீக்கிய பெண்களை தவிர !!
நேற்று டில்லியில் விதிக்கப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி சீக்கியப் பெண்களை தவிர இரு சக்கர வாகனம் ஓட்டும் அனைத்து பெண்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் . இல்லையேன்றால் அபராதம் கட்ட வேண்டும் .
இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " டில்லி மோட்டார் வாகன சட்டம் 115 , 1993 ஆண்டு விதியின் படி பெண்கள் வேண்டும் என்றால் ஹெல்மெட் அணிந்து கொள்ளலாம் . ஆனால் புதிய விதிகளின் படி சீக்கிய பெண்களை தவிர்த்து மற்ற அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும் . மதக் கட்டுப்பாடுகளால் அவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது " என்றார் .
2012 ஆம் ஆண்டில் 35,767 மக்கள் இரு சக்கர வாகன விபத்தில் இறந்துள்ளதால் , அதிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதால் சட்டத்தில் இந்த புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர் .
சச்சின் , ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பிரபலங்களுடன் தொடங்கிய இந்தியன் சூப்பர் லீக் !!
இந்தியாவில் தற்போது பரவலாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள கால்பந்து விளையாட்டை மேலும் பிரபலமாக்க இந்தியன் சூப்பர் லீக் என்ற ஒன்றை தொடங்கியுள்ளனர் . இதற்கான தொடக்க விழா நேற்று அணி உரிமையாளர்களுடன் தொடங்கியது .
இந்த தொடக்க விழாவில் சச்சின் , ஜான் ஆபிரகாம் , அபிஷேக் பச்சன் , ரன்பீர் கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர் . ஆனால் கோல்கட்டா அணியின் துணை உரிமையாளரான கங்குலி , மற்றும் பூனே அணியின் துணை உரிமையாளரான ஷாருக் கான் வேலைப் பளுவினால் கலந்து கொள்ள இயலவில்லை .
இந்த லீக் அக்டோபர் 12 - டிசம்பர் 20 வரை நடக்க உள்ளது . இந்த லீக் போட்டியை நடத்துவது ரிலையன்ஸ் குழுமத்தினர் .
மெஸ்ஸி - ரோனால்டோ சண்டை குறித்து தனது கருத்தை வெளியிட்டார் ரொனால்டோ
கால்பந்து பற்றி சரியாக தெரியாதவர்களிடம் கூட உங்களுக்கு பிடித்த கால்பந்து வீரர் யார் என்று கேட்டால் போர்ச்சுகள் அணியின் ரொனால்டோ அல்லது அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸியை தான் கூறுவார்கள். அந்தளவுக்கு கால்பந்து போட்டியில் இந்த இரு வீரர்களும் பிரபலம். இருவரும் சிறந்த வீரர்கள் என்றாலும் ,இவர்களின் ரசிகர்களுக்கு இடையே எப்போது போட்டி இருந்து கொண்டே இருக்கும் . தமிழ்நாட்டில் விஜய் அஜித் ரசிகர்கள் சண்டையே போல எப்போதும் எதிர்களாக தான் இருப்பார்கள்.
இந்நிலையில் போர்ச்சுகல் வீரர் ரொனால்டா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தார். அதில் தனது போட்டியாளராக கருதப்படும் மெஸ்ஸி குறித்தும் கூறியுள்ளார். விளையாட்டு என்று இருந்தால் அதில் போட்டி என்பது இருக்க தான் செய்யும். இப்போது அந்த போட்டி தனது வாழ்க்கையிலும் கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. கால்பந்தில் மட்டும் இது போன்ற போட்டி இல்லை. ஃபார்முலா 1 பந்தயத்தில் கூட மெர்சிடஸ் ஃபராரி இடையே கடும் போட்டி இருக்கிறது. இந்த போட்டி தான் ரியல் மாட்ரிட் வந்த பிறகு வந்தது அல்ல , தான் மான்செஸ்டர் யுனிடெட்டில் இருந்ததில் இருந்தே இருந்து வருகிறது. இதனை எப்படி சமாளிப்பது என எனக்கு தெரியும் என்றார்.
சூப்பர் ஸ்டாரின் லிங்கா படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளிவந்தது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். இதில் சோனாக்ஷி சின்ஹாவும் , அனுஷ்காவும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். இதற்கு இசைபுயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை தீபாவளிக்கும் , படம் ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதியும் வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளிவந்தது.
விக்கிரவாண்டி அருகே நெடுஞ்சாலையில் தொடர்ந்து வாகன விபத்துகள்! பேய்களின் அட்டகாசம்?
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் NH45ல் விழுப்புரம் அருகில் உள்ள ஊர் விக்கிரவாண்டி, பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம், திண்டிவனம், திருச்சி ஆகிய அனைத்து நகரங்களுக்கும் செல்லும் வாகனங்கள் இந்த ஊரை கடந்து செல்ல வேண்டும்.
விக்கிரவாண்டி கூட்டுரோடு அருகில் இருந்து மூன்று நான்கு கிலோமீட்டர் தூரங்களில் பல நேரங்களில் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன, இந்த இடங்களில் விபத்துக்குள்ளாக்கும் வாகனங்கள் தலைகீழாக கவிழ்ந்தோ, சாலை ஓரங்களில் உள்ள மரத்தில் மோதியோ அல்லது சாலை அருகில் உள்ள பள்ளங்களில் விழுந்தோ விபத்துக்குள்ளாகின்றனர், விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்த பலரும் சொல்வது என்னவென்றால் வாகனம் சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒரு கிழவி குறுக்கே வந்துவிட்டார், அந்த கிழவி மீது மோதாமல் இருக்க வண்டியை ஒடித்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளனர். ஆனால் விபத்துக்கு பிறகு அந்த கிழவியை யாரும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இந்த குறிப்பிட்ட இடத்தில் தொடர் விபத்துகள் நடப்பதும், பல விபத்துகள் ஒரே மாதிரியாக உள்ளதும் பெரும்பாலான ஓட்டுனர்கள் திடீரென குறுக்கே வந்த கிழவியின் மீது வண்டி மோதாமல் இருக்க திருப்பியதால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறிவருவதை அடுத்து அங்கே பேய் நடமாட்டம் உள்ளதாகவும் அதனால் தான் அந்த இடத்தில் தொடர் விபத்துகள் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டுனர்களும் உள்ளூர் மக்களும் கூறுகிறார்கள்.
உண்மையில் அங்கே பேய் நடமாட்டம் உள்ளது என்ற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நான்கு கிலோ மீட்டர் சாலை சரியாக போடப்படாமல் வழக்கும் விதமாக உள்ளதா என்பதை நெடுஞ்சாலைத்துறை ஆய்வு செய்ய வேண்டும்.
இது போன்ற விபத்துகளை நீங்களும் கேள்விப்பட்டிருந்தால் கமெண்ட்டில் சொல்லுங்கள்
Subscribe to:
Posts
(
Atom
)