வருகிறது வெளிநாட்டு வெங்காயம்-பரிசீலனையில் மத்திய அரசு......!!!!!
கடந்த சில மாதங்களாக நாடெங்கிலும் வரலாறு காணாத வகையில் வெங்காய விலை உயர்ந்து வருகிறது.தலைநகர் டெல்லியில் கிலோ 90 ரூபாய்க்கும்,மற்ற இடங்களில் கிலோ 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய தொழிற்துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா,"வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.தேவைப்பட்டால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.மாநில அரசுகளும் வெங்காயத்தை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறினார்.
மேலும் இந்த வருட இறுதிக்குள் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
#உங்க எல்லாரையும் வீட்டுக்கு அனுப்புனாலே ஒழிய விலைவாசி குறையவே குறையாது சார்.............
->N