Monday, 21 October 2013
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் எம்.பி. பதவி பறிப்பு
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் ரஷீத் மசூத்தின் எம்.பி. பதவி பறிப்பு, பதவி பறிபோகும் முதல் எம்.பி.
லல்லுபிரசாத் எம்.பி. பதவிக்கும் ஆப்பு தயார்.
கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றால் உடனடியாக அவர்கள் பதவியை பறிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது, அதனடிப்படையில் ஊழல் வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றதால் ரஷீத் மசூத்தின் எம்.பி. பதவி இன்று பறிக்கப்பட்டது.
கால்நடை தீவன வழக்கில் தண்டனை பெற்ற லல்லு பிரசாத் யாதவ்வின் பதவியும் விரைவில் பறிக்கப்படும் என தெரிகிறது.

Subscribe to:
Posts
(
Atom
)