சென்னையில் நேற்று தமிழக முதல்வர் ஜெ தொடங்கி வைத்த இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் “எல்லோரும் என்னை உயரத்தில் தூக்கி வைத்து விட்டு, போய் விட்டார்கள். அதனால் நான் தனிமையில் இருக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது :