திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தில் மு.க.அழகிரியுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து சில நாட்களுக்கு முன் பேட்டியளித்திருந்தார், அந்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் 3-4 மாதங்களில் இறந்துவிடுவார் என்று மு.க.அழகிரி குறிப்பிட்டார் என்றும் கருணாநிதி கூறியிருந்தார், மேலும் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு குறித்தும் திமுக தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்திருந்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப பிரச்சினையை தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக கருணாநிதி மாற்றுகிறார் என்றும் தமிழகத்தில் அமைதி நிலவ இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியிடம் விசாரிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி பேட்டியில் குறிப்பிட்டது தொடர்பாக தகவல்களை அளிக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் இந்திய சட்டப்படி திமுக தலைவர் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஒரு புகார் மனுவை தமிழக டிஜிபி மற்றும் போலிஸ் கமிஷனர் உட்பட பலருக்கும் அனுப்பியுள்ளார்.
# திமுக தலைவர் கருணாநிதி மீது கிஷோர் அளித்துள்ள இந்த புகார் வெற்று விளம்பரத்திற்காக என்று கருதுபவர்கள் லைக் போடவும்
# இந்த புகார் தமிழகத்தின் சட்ட ஒழுங்கின் மீதுள்ள அக்கறை என்று நினைப்பவர்கள் கமெண்ட்டில் தங்கள் கருத்தை தெரிவிக்கவும்