BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 2 December 2013

எலிசெபத் ராணியை விட பெரிய பணக்காரர் சோனியா காந்தி

Huffington Post World உலகின் தலைவர்களில் டாப் 20 பணக்காரர்கள் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. இதில் சோனியா காந்தி 12ம் இடத்தில் உள்ளார், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் தை விட சோனியாகாந்தி முன்னிலையில் உள்ளார், சோனியா காந்தியின் சொத்து மதிப்பு 12,000 கோடி (2 பில்லியன் டாலர்கள்) என கணக்கிட்டுள்ளது.

முதலிடத்தில் ரஷ்ய அதிபர் புடின், இரண்டாம் இடத்தில் தாய்லாந்து அரசரும் பெற்றுள்ளார்கள், இந்த சொத்து மதிப்பை அவர்கள் நாட்டின் சாதாரண மக்களின் வருமானத்தையும் தலைவர்களின் சொத்து மதிப்பையும் வைத்து கணக்கிட்டுள்ளனர்.

இந்த இடத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு இடமில்லை, காரணம் அமெரிக்காவின் சாதாரண குடிமகனின் per capita மதிப்பு அதிகம் என்பதால் அதிபர் ஒபாமாவால் இந்த லிஸ்ட்டில் இடம்பெற முடியவில்லை.

# கேன்டினில் வேலைக்கு சேர்ந்த போது இங்கிலாந்து ராணியை விட பெரிய பணக்காரர் ஆவோம் என்று நினைத்திருப்பாரா ஆன்டோனியா மெய்னோ (எ) சோனியா காந்தி

கேரளாவில் பெங்களூர் ஐடி புரொபஷனல் ஹை கிளாஸ் ரிசார்ட்டில் கற்பழிக்கப்பட்ட கொடூரம்

கேரளாவில் பெங்களூர் ஐடி புரொபஷனல் ஹை கிளாஸ் ரிசார்ட்டில் கற்பழிக்கப்பட்ட கொடூரம், செய்தது செக்யூரிட்டிகளா? அல்லது சக ஊழியர்களா?


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media