மதுரையில் விஜய் ரசிகர்கள் விஜய்க்கு சிலை வைத்துள்ளனர், இந்த சிலை தற்போது திறப்புவிழாவுக்கு தயாராக உள்ளது, குமுதம் வார இதழ் சார்பில் சூப்பர்ஸ்டார் பட்டமளிப்பு விழாமுதலில் மதுரையில் நடைபெற இருந்தது, அந்த விழாவில் கலந்து கொள்ள விஜய் வரும் போது இந்த சிலை திறக்கப்பட இருந்தது ஆனால் விழாவே நடைபெறுமா என்ற நிலையில் விஜய் ரசிகர்கள் இந்த சிலையை திறக்க விஜயை அழைத்து வருகின்றனர், ஆனால் இந்த சிலை திறப்புவிழாவால் அரசியல் சிக்கல்கள் வருமோ என்ற கவலையில் விஜய் இது வரை தேதி தரவில்லை.
Tuesday, 26 August 2014
மதுரையில் நடிகர் விஜய்க்கு சிலை, சிலையின் படம் இணைக்கப்பட்டுள்ளது
மதுரையில் விஜய் ரசிகர்கள் விஜய்க்கு சிலை வைத்துள்ளனர், இந்த சிலை தற்போது திறப்புவிழாவுக்கு தயாராக உள்ளது, குமுதம் வார இதழ் சார்பில் சூப்பர்ஸ்டார் பட்டமளிப்பு விழாமுதலில் மதுரையில் நடைபெற இருந்தது, அந்த விழாவில் கலந்து கொள்ள விஜய் வரும் போது இந்த சிலை திறக்கப்பட இருந்தது ஆனால் விழாவே நடைபெறுமா என்ற நிலையில் விஜய் ரசிகர்கள் இந்த சிலையை திறக்க விஜயை அழைத்து வருகின்றனர், ஆனால் இந்த சிலை திறப்புவிழாவால் அரசியல் சிக்கல்கள் வருமோ என்ற கவலையில் விஜய் இது வரை தேதி தரவில்லை.
இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special news
ஆண் - பெண் செக்ஸ் உறவுக்கு தடைகளாக இருப்பவைகள் எவை?
http://www.satrumun.net/2014/08/what-are-hurdles-for-male-female.html
மதுரையில் நடிகர் விஜய்க்கு சிலை, விரைவில் திறக்கப்பட உள்ளது [படம் இணைக்கப்பட்டுள்ளது]
http://www.satrumun.net/2014/08/actor-vijay-statue-is-ready-for-open.html
நடிகை அஞ்சலியிடம் பணம் பறிக்க முயற்சி, இயக்குனர் களஞ்சியத்தின் விபத்து நாடகம் அம்பலம்
http://www.satrumun.net/2014/08/director-kalanjiam-drama-trying-to-grab.html
உலகின் மிக மோசமான மனிதர்கள் பட்டியல் வெளிவந்தது, ஹிட்லரை பின் தள்ளி முதலிடம் பிடித்தது யார் தெரியுமா? நித்யானந்தா கூட லிஸ்டில் உண்டு
http://www.satrumun.net/2014/08/worlds-top-worst-persons.html
குடிக்க தகுதியற்ற கேன் வாட்டர்கள், சோதனை முடிவுகள், கேன் வாட்டர் தேவையா?
http://www.satrumun.net/2013/05/mineral-water-strike-in-chennai.html
கத்தியை நாங்க தான் ரிலீஸ் செய்வோம், நீ மூடிக்கிட்டு போ, லைகா மொபைல் நிறுவன உரிமையாளர் அல்லிராஜா விஜய் லிங்குசாமியிடம் பேச்சு
http://www.soundcameraaction.com/hot-news/kaththi-producer-subaskaran-alliraja-says/
சந்தையைக் கலக்கி வரும் டாப் பட்ஜெட் மொபைல்கள் !!
http://www.satrumun.net/2014/08/top-5-budget-mobiles-trending-now.html
உலகின் மோசமான விளையாட்டாக இருக்கிறது கால்பந்து
http://www.satrumun.net/2014/08/football-changing-as-worst-game.html
சென்னைக்கு வயசு 375, சென்னையின் வரலாற்று குறிப்புகள்
http://www.satrumun.net/2014/08/chennai-375-years-old-madras.html
பாஜக பாராளுமன்ற நடவடிக்கை குழுவில் இருந்து அத்வானி, ஜோஷி நீக்கம், மொத்தமும் மோடி ராஜ்யம்
http://www.satrumun.net/2014/08/advani-murali-manohar-joshi-axed-from.html
ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போனது, ரைஸ் பக்கெட் சேலஞ்ச் வந்தது, வைரலாகும் ரைஸ்பக்கெட் சேலஞ்ச்
http://www.satrumun.net/2014/08/now-time-for-rice-bucket-challenge.html
சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து அடுத்த கட்டத்துக்கு செல்கிறது
http://www.satrumun.net/2014/08/new-improvement-in-building-collapse.html
ஸ்பூனினால் உணவு அருந்துவதை விட கையினால் சாப்பிடுவதே நல்லது , ஏன் ??
http://www.satrumun.net/2014/08/benefits-of-eating-with-hand.html
இந்தியாவில் போலிசுக்கு தகவல் கொடுத்ததாக கூறி 16 வயது சிறுமியை அவரின் பெற்றோர்கள் முன் சுட்டுக் கொன்ற கொடூரம்
http://www.satrumun.net/2014/08/16year-old-girl-shot-down-by-ndfb-militants.html
இந்தியாவில் காவலர் தற்கொலை எண்ணிக்கையில் முதல் இடம் வகிக்கிற மாநிலம், தமிழ்நாடு
http://www.satrumun.net/2014/02/blog-post_2343.html

உயிரினங்கள் அனைத்துக்கும் இனப்பெருக்க காலம் என்று ஆண்டுக்கு சில மாதங்கள் மட்டுமே செக்ஸ் உறவுக்கு ஏற்ற காலமாக இருக்கும், அந்நேரத்தில் மட்டுமே அந்த உயிரினங்கள் உடலுறவு கொள்ளும் ஆனால் மனிதர்கள் மட்டும் ஆண்டின் எல்லா காலங்களிலும் நேரங்களிலும் உடலுறவு கொள்ள ஏற்றதாக உள்ளது.
ஆண்-பெண் இருவரது உடலும் எந்த நேரமும் எல்லா காலமும் உறவுக்கு ஏற்றதாக இருக்கும் என்றாலும் பல்வேறு புறச்சுசூழல் மற்றும் உடல், மனக் குறைபாடு காரணமாக இன்பம் அனுபவிப்பதில் சில தடைகள் இருக்கவே செய்யும். அவற்றை தம்பதியர் இருவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். உறவுக்குத் தயார் இல்லாத நிலையில் வற்புறுத்துதல் மிகப்பெரிய மனக்கசப்பை உருவாக்குவதுடன் செக்ஸ் உறவு அனுபவத்தையும் வெறுக்கச் செய்துவிடும். ஆசை இருப்பது ஒரு நிலை என்றால் அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை ஆசை ஏற்படாத நிலையில் உடலுறவுக்கு அழைக்கவோ அனுபவிக்கவோ கூடாது.
கீழ்கண்ட பல்வேறு காரணங்களால் செக்ஸ் அனுபவிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.
1. உடல் அசதி
2. மன அழுத்தம்
3. மாதவிலக்கு
4. உடல் நலமின்மை
5. தம்பதிகளுக்குள் சண்டை
6. அதிக போதை
7. கடந்தமுறை செக்ஸில் நடந்த மோசமான நிகழ்வு
8. தொடர்நது ஒரே நிலையில் உறவுகொள்வதில் ஆர்வம் இன்மை
மேற்கண்ட காரணங்களால் செக்ஸை தவிர்க்க நினைக்கும் போது விலகிநிற்பதே நல்லது. ஆனால் மனம், உடல் நலத்தைச் சீரமைக்க உடலுறவால் முடியும் என்பதால் மேற்கண்டவற்றை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன்னுடைய இணையைச் சந்தோஷம் அடைய வைத்து இந்த சிக்கலில் இருந்து செக்ஸ் மூலம் விடுதலை வாங்கித் தரவும் முடியும். ஆனால் செக்ஸ் ஆசையைத் தூண்டிவிடுதல் முக்கிய கட்டமாக இருக்க வேண்டும். இதற்கு ஆண் அல்லது பெண் மிகவும் பொறுமையாக உழைக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு தொட்டாலே உணர்ச்சி தூண்டப்பட்டுவிடும். இன்னும் சிலருக்கு நீண்ட காலம் பிடிக்கலாம். தன்னுடைய இணை எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து அதன்படி அணுகி இன்பத்துக்கு அழைப்பதுதான் சரியான வழியாகும்.
சென்னைக்கு வயசு 375, சென்னையின் வரலாற்று குறிப்புகள்
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.
.
சென்னையில் ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது, தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் 1639 ம் ஆண்டில்[4] செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியதைத் தொடர்ந்துதான் சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது என்றாலும் பின்னர் நகரத்தோடு இணைந்த திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் அதற்கு மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை. சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522 ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது

1639 ஆம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.
ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

1522 ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612 ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688 ஆம் ஆண்டில் சென்னை முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்திய குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது.
1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996 ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது
இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது. வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தைபிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது
நடிகை அஞ்சலியிடம் பணம் பறிக்க முயற்சி, இயக்குனர் களஞ்சியத்தின் விபத்து நாடகம் அம்பலம்
நேற்று களஞ்சியத்தின் நண்பர்கள் என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியானது, அதில் இயக்குனர் களஞ்சியம் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடி வருவதாகவும், நடிகை அஞ்சலி பணம் கொடுத்து உதவினால்தான் உயிர் பிழைப்பார் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

களஞ்சியம் ஏன் அஞ்சலியிடம் பணம் கேட்க வேண்டும் என்பவர்களுக்காக ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக், நடிகை அஞ்சலி முதலில் இயக்குனர் களஞ்சியம் எடுத்த ஆனால் வெளிவராத அந்த படத்தில் நடிப்பதற்காக தான் திரையுலகில் ஒப்பந்தம் ஆனார், அந்த படம் வெளிவரவில்லையென்றாலும் நடிகை அஞ்சலி களஞ்சியத்தின் கஸ்டடியில் தான் இருந்துள்ளார், கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களின் வெற்றிக்கு பின் அஞ்சலி முக்கிய நாயகியாக வலம் வந்தார், அப்போதும் கூட அஞ்சலி இயக்குனர் களஞ்சியம் மற்றும் அவரின் சித்தி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளார், இந்நிலையில் மீண்டும் இயக்குனர் களஞ்சியத்தின் படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் ஆனார், திடீரென ஒரு நாள் நடிகை அஞ்சலி காணாமல் போனார், சில நாட்கள் கழித்து ஆந்திராவில் பேட்டியளித்த நடிகை அஞ்சலில் இயக்குனர் களஞ்சியத்தின் மீதும் அவரது சித்தி மீதும் தனது சொத்துகளை அபகரித்துக்கொண்டு தன்னை மிரட்டுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். இயக்குனர் களஞ்சியம் ஒரு அமைப்பு வைத்து நடத்திக்கொண்டுள்ளார்.
இவர்களின் மிரட்டலினால் நடிகை அஞ்சலி தமிழ் படங்களில் நடிக்காதது மட்டுமின்றி தமிழ்நாட்டு பக்கமே தலை வைத்து படுக்கவில்லை. இந்நிலையில் களஞ்சியம் நடிகை அஞ்சலி மீது தன் படத்தில் நடிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகாரும் அளித்தார், இதை ஏற்காத அஞ்சலி தான் எதுவும் களஞ்சியத்துக்கு தர தேவையில்லை, என் சொத்துகளையும் பணங்களையும் தான் களஞ்சியம் வைத்துள்ளார் என்று மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் களஞ்சியம் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடுவதாகவும், நடிகை அஞ்சலி பண உதவி செய்தால் தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என்று களஞ்சியத்தின் நண்பர்கள் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டார்கள், இன்றோ, களஞ்சியம் அடிபட்டு உயிருக்குப் போராடும் லட்சணத்தை புகைப்படத்துடன் அம்பலமாகியது.
களஞ்சியம் திருச்சி மருத்துவமனையில் படுத்தபடி கிடக்கும் ஒரு படம் வெளியாகியுள்ளது. அதில் கை மற்றும் தோளில் சிறு சிராய்ப்புகளுடன் காணப்படும் களஞ்சியம் , நல்ல நிலையில் காட்சி தருகிறார். அவரது உடல்நிலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவர்கள், "களஞ்சியம் நன்றாகத்தான் இருக்கிறார். லேசான சிராய்ப்புகள்தான். அவரை பொது வார்டில்தான் வைத்திருக்கிறோம் என்றார்கள், உயிருக்கு போராடுகிறார் என்றெல்லாம் கதைவிட்ட அவர் நண்பர்கள் அறிக்கை பொய்யானது.
இதுகுறித்து நடிகை அஞ்சலியிடம் கேட்டபோது, "கடந்த வாரம் வரை என்னை எப்படியெல்லாம் மிரட்டிக் கொண்டிருந்தார் களஞ்சியம் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போதாவது அவரது உண்மை முகம் என்னவென்பது அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும். அவர் பணம் எதுவும் என்னிடம் இல்லை. நான் இழந்த பணமும் சொத்தும்தான் ஏராளம். நியாயமாக நான்தான் அவர்மீது வழக்கு போட்டிருக்க வேண்டும். இப்போது நான் என்பாட்டுக்கு நடித்துக் கொண்டிருக்கிறேன். தேவையின்றி என் பெயரை யாரும் எதிலும் இழுக்க வேண்டாம்," என்றார்.

பாஜக பாராளுமன்ற நடவடிக்கை குழுவில் இருந்து அத்வானி, ஜோஷி நீக்கம்
இன்று எடுக்கப்பட்ட இந்த முடிவினால் மூத்த தலைமுறை தலைவர்களிடமிருந்து மோடியிடம் முழுமையாக கையளிக்கப்பட்டுள்ளது பாஜக. வாஜ்பேயி, அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பாஜகவின் பாராளுமன்ற நடவடிக்கை குழுவில் இருந்து நீக்கபப்ட்டுள்ளார்கள், மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் செளகான், பாஜக பொதுச்செயலாளர் ஜேபி நட்டா ஆகியோர் புதிதாக இந்த குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
அத்வானி, ஜோஷி உட்பட 5 பேர் கொண்ட "வழிநடத்துனர் குழு" என்று புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது, உண்மையில் இந்த குழுவிற்கு அதிகாரம் என்று எதுவுமில்லை, இதன் மூலம் வாஜ்பேயி, அத்வானி, ஜோஷி போன்ற தலைவர்கள் வளர்த்த பாஜகவிலிருந்து இந்த தலைவர்களுக்கு விடைகொடுக்கப்பட்டு மொத்தமும் மோடிக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இருவரும் பாஜக மத்திய தேர்தல் குழுவிலும் இணைக்கப்பட்டுள்ளார்கள், இந்த குழுதான் பாஜக சார்பாக யார் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்யும், சென்ற ஆண்டு மோடி இந்த குழுவில் இணைக்கப்பட்டபோது மூன்றாவது முறை முதல்வராக இருக்கும் மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் செளகானை இணைக்க வேண்டும் என்றும் அத்வானி தகராறு செய்தார்.
தற்போது பாஜக பாராளுமன்ற நடவடிக்கை குழுவில் 12 பேர் உள்ளனர், இந்த குழுதான் மிகவும் அதிகாரம் மிக்க குழுவாகும். இதன் தலைவராக அமித் ஷா இருக்கிறார் மேலும் இதில் மோடி, ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, நித்தின் கட்கார், ஆனந்த் குமார், தவார்சந்த் கெலாட், ஷிவ்ராஜ் சிங் செளகான், ஜெகத் பிரகாஷ் நட்டா மற்றும் ராம்லால் ஆகியோர் உள்ளனர்.

Subscribe to:
Posts
(
Atom
)