BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 28 September 2013

மன்மோகன்சிங்குக்கு ஏதேனும் சுயமரியாதை இருந்தால் அவர் பதவி விலக வேண்டும் - அருண் ஜேட்லி.

தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டம் பெரும் சலசலப்பை உண்டு பண்ணி வருகிறது.

பிலிம் சேம்பரை நம்பி நூற்றாண்டு விழாவுக்கு போயிருக்கக் கூடாது! : ரஜினி குமுறல்

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் தமிழின் முன்னணி கலைஞர்கள் பலரும் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் நிலையில் பிலிம் சேம்பரை நம்பி நான் இந்த விழாவுக்கு போயிருக்கவே கூடாது என்று திடீரென்று தனது மனக்குமுறல்களை வெளியிட்டிருக்கிறாராம் ரஜினி.

மன்கோகன் சிங் பதவி விலக வேண்டும் - சந்திரபாபு நாயுடு


குற்ற பின்னணி உள்ள எம்பி, எம்எல்ஏ க்களை பாதுகாக்கும் வண்ணம் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ராகுல் காந்தி "சட்டம் முட்டாள்தனமானது. கிழித்து குப்பையில் வீசுங்கள்" என்று விமர்சித்தார். 

இதனால் பிரதமர் மன்கோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார். 

மோடி-ரஜினி திருச்சி போஸ்டர் - எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே - லதா ரஜினிகாந்த்


ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நான்கு வயது சிறுமி பலி


திருவண்ணாமலை அருகே வயலில் வேலை பார்க்க சென்ற தாய் மலர்க்கொடியை காண சென்ற நான்கு வயதான சிறுமி தேவி சாக்குப் பையால் மூடி இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். 

மறக்கப்பட்ட குமரி தமிழன் : "திரு.ஜே.சி.டேனியேல்"

மறக்கப்பட்ட குமரி தமிழன் : "திரு.ஜே.சி.டேனியேல்"

கேரள சினிமாவின் தந்தையாக போற்றப்படும் நம் கன்னியாகுமரி மண்ணின் மைந்தனை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த திரு.ஜே.சி.டேனியேல் கன்னியாகுமரி மண்ணிலிருந்து (நாகர்கோவிலில்) கேரளாவின் முதல் திரைப்படமான "விகதகுமாரன்" - ஜ தயரித்து, இயக்கி, நடித்து கேரள சினிமாவின் தந்தையாக போற்றப்படுகிறார். இவர் பெயரில் கேரள அரசு வருடந்தோறும் "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி அவரை கௌரவப்படுத்துகிறது. சினிமா தயாரித்ததில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியால் பின்பு மருத்துவம் படித்து டாக்டராக பணியாற்றி வயோதிக காலத்தில் அகஸ்தீஸ்வரத்திலேயே வாழ்ந்து இப்பூவுலகை விட்டு மறைந்தார். அவரது கல்லறை அகஸ்தீஸ்வரத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சினிமாவின் நூற்றாண்டு நடக்கும் இத்தருணத்தில் அவரை நினைவு கூர்வோம்.

Lelin Raj posted toசற்றுமுன் செய்திகள்
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media