கூகுளின் புகழ்பெற்ற ஸ்மார்ட்ஃபோன் வரிசையான நெக்சுஸ்-இல் அடுத்த ஸ்மார்ட்ஃபோன் இன்று அயல்நாட்டு சந்தைகளில் அறிமுகமாகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஆண்ட்ராய்ட் ன் அடுத்த வெர்ஷனான "கிட்காட்" இதன் மூலம் செயல்பாட்டுக்கு வருகிறது..!
நெக்சுஸ்5- 16GB ரூ28999 மற்றும் 32GB ரூ32999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..!
விரைவில் இந்திய டிஜிட்டல் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும் எனத்தெரிகிறது.
# நெக்சுஸ் 5 பற்றி உங்கள் கருத்து?