Monday, 2 September 2013
அனிதாகுப்புசாமி, தீரன் அதிமுகவில், பதவி இல்லாத நேரத்தில் வெட்டிக்கொள்ளும் துரோகிகள் - அழகிரி ஆவேசம்
அனிதாகுப்புசாமி, தீரன் அதிமுகவில், பதவி இல்லாத நேரத்தில் வெட்டிக்கொள்ளும் துரோகிகள் - அழகிரி ஆவேசம்
என்னிடம் பதவி இல்லாத நேரத்தில் வெளியேறும் துரோகிகள் - அழகிரி ஆவேசம்
என்னிடம் பதவி இல்லாத நேரத்தில் வெளியேறும் துரோகிகள் - அழகிரி ஆவேசம்
72வயசிலும் மேட்டர் முடியுமாம், ஹஸ்ரம் பாபு ஆண்மை சோதனையில் வெற்றி, பாலியல் கேஸ் மேலும் வலுவாகிறது.
72வயதான சாமியார் ஹஸ்ரம் பாபு தனது பக்தரின் 16வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் புரிந்ததாக கூறி புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார், ஹஸ்ரம் பாபு தனக்கு ஆண்மை இல்லையென்றும் தன்னால் அது முடியாது எனவே தன் மீது தொடரப்பட்ட வழக்கு பொய் என்றும் கோரினார், ஆனால் ஆண்மை பரிசோதனையில் 72 வயதிலும் அவரால் முடியும் என்று முடிவு வந்ததால் அவரின் மீதான வழக்கு அவருக்கு மேலும் சிக்கலாகிறது.
தெலுகு சுயமரியாதை யாத்திரை நடத்தும் சந்திரபாபு நாயுடு.
தெலுங்கானா பிரிக்கும் முடிவை எதிர்த்து தெலுகு சுயமரியாதை யாத்திரை நடத்தும் சந்திரபாபு நாயுடு.
Subscribe to:
Posts
(
Atom
)