டாடா சன்ஸ் நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் இணைந்து புதிய வானூர்தி சேவையை இந்தியாவில் துவக்க உள்ளார்கள்.
டாடா சன்ஸ் நிறுவனமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து இதில் 100 மில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்கின்றார்கள், இதில் டாடாசன்ஸ் 51% பங்குகளையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 49% பங்குகளையும் வைத்திருப்பார்கள். இந்த நிறுவனத்தின் சேர்மன் ஆக டாடா சன்ஸ் நிறுவனம் நியமிக்கும் பிரசாத் மேனன் இருப்பார். ஏற்கனவே டாடா நிறுவனம் ஏர்-ஏசியா வானூர்தி சேவை நிறுவனத்துடன் இணைந்து குறைந்த கட்டண வானூர்தி சேவையை துவங்க உள்ளார்கள், இது வரும் அக்டோபர் மாதம் தனது சேவையை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.