BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 17 August 2014

எபோலோ நோய் - அறிகுறிகளும், அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களும்!!


எபோலா... அறிகுறிகள் என்ன?
அ.சோமசுந்தரம், குழந்தைகள் நல மருத்துவர்:
** எபோலா வைரஸ் மூன்று வழிகளில் பரவுகிறது. **
1. இந்த நோய் தாக்கிய ஒருவரின் உடல் திரவங்கள்... அதாவது ரத்தம், வியர்வை, சிறுநீர், எச்சில், கண்ணீர், விந்து... போன்றவை மற்றவர்களின் உடலுக்குள் செல்லும் போது எபோலா தாக்கும்.
2. எபோலா தாக்குதலுக்கு உள்ளான மிருகங்களின் மாமிசத்தைச் சாப்பிட்டால் பரவும்.
3. எபோலா தாக்கி இறந்தவரின் உடல்மீதும் அந்த வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும். அந்தச் சடலத்தைத் தொட்டு புழங்கும்போது எபோலா தாக்கும்.
* எபோலா வைரஸ் காற்று மூலம் பரவாது என்பது பெரிய ஆறுதல். பூச்சிக்கடி, கொசுக்கடி, தும்மல் இவற்றின் மூலமும் பரவாது.
* எபோலாவுக்கு எனப் பிரத்தியேக அறிகுறிகள் இல்லை. இந்த வைரஸ் தாக்கியதில் இருந்து சுமார் ஒரு வாரத்தில் கடுமையான காய்ச்சல், உடல் அசதி, வாந்தி, மூட்டுவலி, பசியின்மை, நெஞ்சு வலியுடன்கூடிய இருமல், கடும் வயிற்றுப்போக்கு... போன்றவை அடுத்தடுத்து தாக்கும். இறுதியில் மஞ்சள்காமாலை, ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் நேரும். மேற்கண்ட அறிகுறிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பாதித்தால், உடனடியாக மருத்துவச் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
* மேலே சொல்லப்பட்ட அறிகுறிகளுடன் ஒருவர் மரணம் அடைந்தால், அவரை உடனடியாக அடக்கம் செய்துவிட வேண்டும்.
* எபோலாவுக்கு மருந்து கிடையாது. அந்த வைரஸ் தாக்கினால், 60 முதல் 90 சதவிகிதம் வரை மரண அபாயம் உண்டு. ஆகவே, எபோலாவால் பாதிக்கப்பட்டவரை உடனே தனிமைப்படுத்த வேண்டும்.
* சுத்தமாக இருப்பது, அடிக்கடி சோப் உபயோகித்து கைகளைக் கழுவுவது, புதிய நபர் களுடன் தொட்டுப் புழங்காமல் இருப்பது, முடிந்த வரை வீட்டிலேயே சமைத்து உண்பது, சுகாதாரமற்ற பகுதிகளில் இருந்து விலகி இருப்பது போன்றவை முன்னெச்சரிக்கை தற்காப்புகளாக இருக்கும்!
* எபோலா தாக்குதல் குறித்த உதவிகளுக்கு இந்திய அரசு அமைத்திருக்கும் 24 மணி நேர இலவச தொலைபேசி எண்: 01123061469
- விழுப்புணர்வுக்கு பகிரவும்...

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special news

கழுவி கழுவி ஊற்றப்பட்ட அஞ்சான், அஞ்சான் படம் குறித்த ஜோக்ஸ் தொகுப்பு... மேலும் படித்து மகிழ கிளிக்கவும்

தோழியை கட்டிப்போட்டு கணவனை விட்டு கற்பபழிக்கவிட்டு ரசித்த பெண் கைது.

27 வயசு பாட்டி, 12 வயசு அம்மா, 13 வயசு அப்பா - பிரிட்டனில் பிறந்த‌ குழந்தை

சினேகாவின் காதலர்கள் - திரைவிமர்சனம்

அதிக நேரம் லேப்டாப் பார்ப்பதால் ஏற்படும் கண் எரிச்சலை தடுப்பது எப்படி ??

125 வருட சாதனையை முறியடித்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் !!

இந்தியாவில் உள்ள கண்ணைக் கவரும் கோட்டைகள் !! (படங்களுடன்)

ஹன்ஷிகா பிரிஞ்சு போனது எனக்கு வலிக்கவே இல்ல… : ‘பழைய மூடு’க்கு வந்த சிம்பு!

தனது பிரபல மனைவிக்காக தனியே கோவில் கட்ட உள்ள பிரபல ரப் பாடகர் !!

இளநீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் !!

பாகிஸ்தானின் இரயில்வே இணையதளத்தை ஹேக் செய்த இந்திய ஹேக்கர் குழு !!

உலகின் முதல் ஸ்மார்ட்போன் 20 வயதை எட்டியது !!

அமெரிக்காவில் ஹிட் ஆன இந்திய ஜோடியின் சப்பாத்தி செய்யும் ரோபோ !!

இந்திய மானத்தை காப்பாற்றிய பெண்கள், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது .

இடது கை பழக்கம் உள்ள பிரபலமான நபர்கள் !!

Anjan movie jokes, a lady asked her husband to rape her friend, Indian woment cricket team won against England

கழுவி கழுவி ஊற்றப்பட்ட அஞ்சான், அஞ்சான் படம் குறித்த ஜோக்ஸ்

ஃபேஸ்புக்கில் அஞ்சான் படம் குறித்து வெளியான ஜோக்ஸ்கள் சிலவற்றின் தொகுப்பு
-------
அஞ்சான் முதல் நாள் வசூல் 11.5 கோடி.. தயாரிப்பாளர் அறிவிப்பு!!

தியேட்டருக்குள்ள போக 150 ரூபாய் ... பாதியில் வெளிய வர 500 ரூபாய்ன்னு வாங்கியிருப்பாங்க போல
-------







இடது கை பழக்கம் உள்ள பிரபலமான நபர்கள் !!


சிலர் இடது கை பழக்கம் இருப்பதால் வெட்கப்படுவார்கள் . ஆனால் இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை . பிரபலமானவர்களிடம் கூட இந்த இடது கை பழக்கம் இருக்க தான் செய்கிறது . சில இடது கை பழக்கம் உள்ளவர்களை கீழ்க் காண்போம் .

1 ) அமிதாப் பச்சன்

2 ) பில் கேட்ஸ்

3 ) பில் கிளிண்டன்

4 ) எமினெம்

5 ) ஹக் ஜேக்மன்

6 ) ஜஸ்டின் பைபர்

7 ) லஷ்மி மிட்டல்

8 ) நரேந்திர மோடி
                                      

9 ) மோர்கன் ப்ரிமன்

10 ) பராக் ஓபாமா


11 ) பியர்ஸ் போஸ்மன்


12 ) ரட்டன் டாட்டா


 13 ) சச்சின்

14 ) டாம் க்ருஸ்

15 ) ப்ரூஸ்  வில்ஸ்

தனது பிரபல மனைவிக்காக தனியே கோவில் கட்ட உள்ள பிரபல ரப் பாடகர் !!



பிரபக ரப் பாடகர் கேனி வெஸ்ட் . இவரது செல்ல மனைவி கிம் காதர்ஷியன் ( 33 ) .இருவருக்கும் கடந்த மே மாதம் இத்தாலியில் திருமணம் நடந்தது . பிரபல கிம் காதர்ஷியன் பற்றி அறிமுகம் தேவையில்லை . இவர் ரியாலிட்டி டிவி ஷோக்களில் வந்து பிரபலம் ஆனவர் .



கேனி வெஸ்ட் தனது மனைவியின் மீது கொண்ட காதலால் அவருக்கு தனியே கோவில் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளார் . அந்த கோவிலை , கிம் மற்றும் அவரது குடும்பத்தினர் குடும்பத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த பயன்படுத்திக் கொள்ளலாம் .


பார்சிலோனாவில் உள்ள லா சக்ரடா கோவிலைப் போன்று இவர் ஒரு கோவிலைக் கட்ட முடிவு செய்துள்ளார் . இந்த கோவில் 1882 ஆம் ஆண்டில் இருந்து இன்னும் கட்டப்படாத நிலையில் தான் இருக்கிறது . கோவில் கட்டுவதற்காக அவர் 5 மில்லியன் டாலர் செலவு செய்ய தயாராக உள்ளார் . மேலும் இவர் ஆன்லைனில் ரசிகர்களிடம் நன்கொடை பெறவும் திட்டமிட்டுள்ளார் .



இளநீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் !!


இயற்கை உணவே சில நேரங்களில் நமக்கு மருந்தாக அமையும் . பாட்டி , தாத்தா நம்மக் கூட இருந்தால் எந்த எந்த நோயுக்கு மருந்தாக எந்த எந்த உணவு எடுத்துக் கொள்ளலாம் என்று நமக்கு கூறுவர் . ஆனால் , இப்போது உள்ளவர்களுக்கு பாட்டி , தாத்தா கிட்ட வந்தாலே பிடிப்பது இல்லை . அப்படிப் பட்டவர்கள் , இப்படி ஏங்கேயாவது படித்து தெரிந்து கொண்டால் தான் உண்டு .


இளநீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் :


  1. இரத்த அழுத்தத்தை சரிபடுத்தும்  :                                                                                                                                                                                                                                                   இளநீர் அருந்துவதால் , இரத்தம் சீராக உடம்பு முழுவதும் ஓடுகிறது . இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது . இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்படுவதால் , இதய நோய்கள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது .                                                                                                                         
  2.  எடை குறைய உதவுகிறது :                                                                                                                                                                                                                                                                  நீங்கள் எடை குறைய வேண்டும் என்று நினைத்தால் , உங்கள் உணவில் கண்டிப்பாக இளநீரை சேர்த்துக் கொள்ளுங்கள் .                                                                                                                                                                                                          
  3. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :                                                                                                                                                                                                                                                       விட்டமீன்கள் மற்றும் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் , இளநீரில் வைரஸ் மற்றும் பாக்டரீகயாக்கள் எதிராக போராடும் தன்மை இருக்கிறது . இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது .                                                                                                                                                                                           
  4. கற்பமான பெண்மணிகளுக்கு :                                                                                                                                                                                                                                                            மருத்துவர்கள் அனைவரும் கற்பமானவர்களுக்கு இளநீரை பரிந்துரை செய்வார்கள் . ஏனென்றால் இளநீர் உணவு மெதுவாக செரிப்பதற்கு உதவும் , மலச்சீக்கல் ஏற்படாமல் தடுக்கும் . இதய எரிச்சலை கட்டுப்படுத்தும்                                                                                                                                                                                                                                                                                
  5.  கிட்னி செயல்பாட்டை அதிகரிக்கும் :                                                                                                                                                                                                                                                கணிமங்களான பொட்டாஷியம் மற்றும் மேக்னிஷியம் அதிகமாக இருப்பதால் கிட்னி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இது நல்லதொரு மருந்தாக இருக்கும் .                                                                                                                                                                                                                                                      
  6. சருமத்திற்கு :                                                                                                                                                                                                                                                                                       உங்களுக்கு பருக்களினால் பிரச்சனைகள் இருந்தால் , இளநீரை உங்கள் முகத்தில் தடவி விட்டு ஒரு இரவு அப்படியே வைத்து இருங்கள் . சிறிது நாட்களில் நல்ல மாற்றம் ஏற்படும் . 

பாகிஸ்தானின் இரயில்வே இணையதளத்தை ஹேக் செய்த இந்திய ஹேக்கர் குழு !!



பாகிஸ்தானின் இரயில்வே இணையதளத்தை , இந்திய ஹேக்கர்கள் அடங்கிய ஹேக்கர் குழு ஹேக் செய்து அதன் செயல்பாட்டை நிறுத்தியுள்ளது என பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . இந்த செயலுக்கு  " பிளாக் டிராகன் ஹேக்கர் ஆன்லைன் ஸ்குவாட் " என்னும் குழுமம் பொறுப்பேற்றுள்ளது .

இணையதளத்தை ஹேக் செய்த அவர்கள் , இணையதளத்தில் , " பாகிஸ்தானின் குடிமக்களே , உங்களது தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது . இந்தியாவில் உள்ள காஷ்மீரில் இத்தனை வருடங்களாக இரத்தமும் , அநீதியும் உங்களால் நடந்துள்ளது . இந்தியாவின் பல இணையதளங்கள் உங்கள் சகோதரர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது " என்று எழுதி இருந்தனர் . மேலும் ஒரு இந்தியக் கொடி ஒன்றை வைத்து இருந்தனர் .

மேலும் இது போன்று பல வெப்சைட்கள் ஹேக் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விட்டு இருந்தனர் . இதே ஹேக்கர் குழு தான் பங்க்ளாதேஷின் தளத்தையும் இதற்கு முன்னர் ஹேக் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

27 வயசு பாட்டி, 12 வயசு அம்மா, 13 வயசு அப்பா - பிரிட்டனில் பிறந்த‌ குழந்தை

வடக்கு லண்டனை சேர்ந்த 12 வயது சிறுமி தனது 13 வயது காதலன் மூலம் பிறந்த குழந்தையை பிரசவித்ததன் மூலம்,  பிரிட்டன் நாட்டின் இளம் வயதிலேயே அம்மாவானார், அது மட்டுமின்றி இந்த குழந்தையின் பாட்டிக்கு வயசு  27 தான், இதன் மூலம் அந்த பெண்ணின் தாய் தான் பிரிட்டனின் மிக இளம் வயது பாட்டியாவார்.

ஓராண்டுக்கு முன் அந்த பெண் 11 வயதாக இருக்கும் போது ஆரம்பநிலைப் பள்ளியில் தனது வீட்டின் அருகில் வசிக்கும் 12 வயது சிறுவனிடம் நெருங்கிப் பழகினாள். இதன் விளைவாக கர்ப்பமடைந்த அவள் கடந்த வாரம் 7 பவுண்டு எடையுள்ள குழந்தையை பிரசவித்தாள்.

பிறந்த குழந்தையுடனும், பிரசவித்த மகளுடனும், போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கும் அந்த பெண்ணின் தாயார், ‘பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக இருந்து குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

உடல்நிலை சற்று தேறிய பின்னர் தனது மகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

125 வருட சாதனையை முறியடித்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் !!



இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கணா ஹெராத் . இவர் இடது கை பந்து வீச்சாளர் . பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து வரும் போட்டியில் இவர் 127 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்களை வீழ்த்தினார் . இதன் மூலம் இடது கை பந்து வீச்சாளர்களி ஒரு இன்னிங்க்சில் அதிக விக்கெட் வீழ்த்திய ஜானி பிரிக்ஸின் 125 கால சாதனையை முறியடித்தார் .

ஜானி பிரிக்ஸ் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக வெறும் 11 ரன்கள் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது . இந்த சாதனையை பிரிக்ஸ் 1889 ஆம் ஆண்டு நிகழ்த்தினார் . 125 ஆண்டுகளுக்கு பின் இவரது சாதனையை ஹெராத் முறியடித்தார் .


அதிக நேரம் லேப்டாப் பார்ப்பதால் ஏற்படும் கண் எரிச்சலை தடுப்பது எப்படி ??



இன்று லேப்டாப்பில் தான்  நமது பாதி நேரங்கள் செலவிடப்படுகிறது . அதனால் பாதி பேருக்கு தலைவலி மற்றும் கண் எரிச்சல் ஏற்படுகிறது . இதில் இருந்து விடுபட வேண்டும் என்றால் லேப்டாப் பயன்பாட்டினை குறைக்க வேண்டும் . ஆனால் அது தான் பாதி பேருக்கு கஷ்டம் என்பதால் , இந்த கண் எரிச்சல் ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம் .

நீங்கள் அமரும் நிலையை சரிபார்க்கவும் :

உங்கள் கண் எரிச்சல் அடைவதற்கும் , தலைவலி ஏற்படுவதற்கும் நீங்கள் உட்காரும் முறை தான் முக்கிய காரணமாக இருக்கலாம் . இதில் இருந்து விடுபட ஆன்லைனில் செக் செய்வதை விட உங்கள் அமரும் முறையை செக் செய்யுங்கள் .  நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் கழுத்திற்கு அழுத்தம் கொடுக்கீறீர்களோ அதே அளவிற்கு உங்கள் கண்களிற்கு அழுத்தம் உண்டாகும் .

நீங்கள் சரியான் முறையில் அமர்ந்து உள்ளீர்களா என்று எளிதாக கண்டு பிடிக்கலாம் . உங்கள் கண் நிலையில் இருந்து உங்கள் லேப்டாப் மேலை அல்லது கீழே இருந்தால் உங்களின் முறை சரி இல்லை என்று அர்த்தம் .

20 - 20 - 20

இதை நீங்கள் ஒரு கணித சூத்திரம் போல மனதில் பதிய வைத்துக் கொள்ளலாம் . அதாவது நீங்கள் லேப்டாப்பில் பணிபுரியும் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் , 20 அடி தொலைவில் உள்ள பொருளை 20 நொடிகள் பார்க்க வேண்டும் .



இதற்காக தனி ஒரு வெப்சைட்டும் உள்ளது :

                                            http://www.protectyourvision.org/

நீல நிற விளக்கு

கண் எரிச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நமது அறையில் உள்ள நீல நிற ஒளி  என்று ஒரு ஆய்வின் முடிவில் கூறுகின்றனர் . எனவே லேப்டாப்பை அதற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள் .சரியாக அட்ஜெஸ்ட் செய்து டிஸ்ப்ளேயில் உள்ள நீல நிற ஒளியை முடிந்த அளவு குறைத்து விடுங்கள் .

அல்லது இலவசமாக உள்ள இந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்திடுங்கள்

                                                        https://justgetflux.com/

தனது கணவன் தோழியுடன் உறவு வைப்பதை பார்த்து ரசித்து தனது ஆசையை நிறைவேற்றிய மனைவி !!



தனது கணவன் இன்னொரு பெண்ணுடன் படுக்கையில் இருப்பதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று , தனது தோழியை கணவருக்கு விருந்தாக்கியுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் .

பெங்களூரைச் சேர்ந்தவர் ஆஷா (25) . இவருடைய கணவரின் பெயர் திலீப் ( 27 ) . இந்த தம்பதியருக்கு 4 வயதில் இரு குழந்தை இருக்கிறது . தீடிரென்று ஆஷாவிற்கு விபரீத ஆசை ஒன்று ஏற்பட்டது . அதாவது தனது கணவன் இன்னொரு பெண்ணுடன் படுக்கையில் இருப்பதை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே அந்த ஆசை . இதை தன் கணவரிடம் தெரிவித்துள்ளார் . அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார் .

இவருடைய பக்கத்து வீட்டில் இருப்பவர் பூஜா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) . பூஜாவும் ஆஷாவும் நெருங்கிய தோழிகள் . எனவே பூஜாவை தனது கணவருக்கு விருந்தாக்க ஆஷா முடிவு செய்தார் . இதை பூஜாவிடம் தெரிவித்தார் . ஆனால் அவர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து , அவருடன் சண்டை போட்டார் . ஆனால் ஆஷா அவரை தன் கணவர் இருக்கும் அறைக்குள் தள்ளி , தன் கணவர் பூஜாவை கற்பழிப்பதை ஜன்னல் வழியே பார்த்து ரசித்ததாக தெரிவித்தார் . மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டி உள்ளார்கள் . இதனால் அவர் வெளியே சொல்லவில்லை .

ஆனால் சிறிது நாட்கள் கழித்து , ஆஷா மற்றும் தீலிப் மீண்டும் மீனாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர் . அப்போது மீண்டும் பூஜாவிடம் சில்மிஷம் செய்ய முயன்றுள்ளனர் . அவர் கத்தி கூச்சலிட்டதால் அவர்கள் வெளியே வந்தனர் . இதனால் பூஜா துயரம் தாங்க முடியாமல் தனது கணவரிடம் அனைத்தையும் தெரிவித்தார் . பூஜா மற்றும் அவரது கணவர் இருவரும் காவல் நிலையத்தில் பூகார் செய்தனர் .

இந்தியாவில் உள்ள கண்ணைக் கவரும் கோட்டைகள் !! (படங்களுடன்)



ஒரு நாட்டின் வரலாற்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த நாட்டில் உள்ள பழங்காலத்தில் கட்டப்பட்ட சிற்பங்கள் , கோட்டைகள் ஆகியவற்றை நன்றாக படிக்க வேண்டும் . அது போல இந்தியாவின் வரலாற்றில பல மன்னர்கள் வாழ்ந்து இருக்கின்றனர் . அவர்கள் காலத்தில் பல அற்புதமான கட்டிடங்களைக் கட்டினர் . அது இன்னும் அழகாக மேலோங்கி கம்பீரமாக இருக்கிறது . அவ்வாறு கட்டப்பட்ட சில கோட்டைகளைக் கீழ்க் காண்போம் .

1 ) மெஹ்ராங்கர் கோட்டை - ஜோத்பூர்

பாறைகள் மீது எழுப்பப்பட்ட இந்த கோட்டை , நகரத்தில் இருந்து 400 அடிக்கு மேல் கட்டப்பட்டுள்ளது .
 

2 ) குவாலியர் கோட்டை - குவாலியர் 


3 ) கொல்கொண்டா கோட்டை - ஹைதராபாத் 


4 ) ஆக்ரா கோட்டை - ஆக்ரா 

மொகலிய மன்னர்களால் 16 ஆம் நுற்றாண்டில் கட்டப்பட்டது . 

5 ) அம்பர் கோட்டை - ஜெய்ப்பூர் 


6 ) சிட்டோகார்ஹ் கோட்டை - சிட்டோகார்ஹ்


7 ) செங்கோட்டை - டில்லி 


8 ) முருட் ஜஞ்சிரா கோட்டை - ரேய்காட் 







உலகின் முதல் ஸ்மார்ட்போன் 20 வயதை எட்டியது !!



உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்று அழைக்கப்படும் , ஐபிஎம் நிறுவனத்தின் சைமான் என்னும் பொபைல் நேற்று 20 வயதை (17/08/2014) தாண்டியது . இந்த மொபைலை ஐபிஎம் மற்றும் அமெரிக்க செல்லுலர் நிறுவனமான பெல்செல்ப் இருவரும் இணைந்து 1994 ஆம் ஆண்டு இந்த மொபைலை வெளியிட்டனர் .

23 செண்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த மொபைல் அரைக் கிலோ இடை இருந்தது . இந்த மொபைல் பேட்டரி ஒரு மணி நேரம் தாங்கும் . மேலும் டச் ஸ்கீரின் மற்றும் எல்சிடி திரை இருந்தது .

இந்த மொபைல் வெளிவந்த காலத்தில் 900 டாலருக்கு விற்கப்பட்டது . 50,000 மொபைல்கள் விற்கப்பட்டது .

அமெரிக்காவில் ஹிட் ஆன இந்திய ஜோடியின் சப்பாத்தி செய்யும் ரோபோ !!

.

சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்திய ஜோடியான ரிஷி இஸ்ராணி மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து சப்பாத்தி செய்யும் ரோபோ ஒன்றை உருவாக்கினர் . இவர்களின் இந்த சப்பாத்தி செய்யும் ரோபோவிற்கு இப்போழுதே புக்கிங் செய்து ப்ரீ ஆர்டர் தொடங்கி விட்டது . 5 மில்லியன் சிங்கப்பூர் டாலரிற்கு ப்ரீ ஆர்டர் நடந்துள்ளது .



இவர்கள் இருவரும் இணைந்து ஆறு வருடங்களாக உழைத்து இந்த ரோபோவை உருவாக்கி உள்ளனர் . இதற்கு ரோட்டிமெடிக் என்று பெயரிட்டுள்ளனர் . இந்த ரோபோ ஒரு நிமிடத்திற்கு ஒரு சப்பாத்தி தயாரிக்கும் . 17 கிலோ எடை கொண்ட இந்த ரோபோவில் 10 மோட்டார்கள் , 15 சென்சார்கள் மற்றும் 300 பாகங்கள் உள்ளன .

நாம் தேவைக்கெற்ப நம் வைத்துக் கொண்டால் அந்த அளவில் சப்பாத்தி வந்து விடும் . இந்த ரோட்டிமெடிக் ஒன்றின் விலை 37,000 ரூபாய் .


இந்திய கிரிக்கெட் அணி ஒருபுறம் இங்கிலாந்து அணியுடன் தடுமாற , மறுபுறம் இந்திய பெண்கள் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது .



இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியிடம் மோசமாக விளையாடி வரும் நிலையில் , இங்கிலாந்தில் உள்ள இந்திய பெண்கள் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாதனை புரிந்தது .

இந்த வெற்றியை முன்னாடி இருந்து வழி நடத்திச் சென்றவர் கேப்டன் மிதாலி ராஜ் . தன்னுடைய 50 ரன்களால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்த அணியில் எட்டு பேர் தன்னுடைய முதல் போட்டியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த வெற்றி மூலம் ஆடவர் அணி நிகழ்த்தாத சாதனை ஒன்றை பெண்கள் அணி நிகழ்த்தியுள்ளனர் . இந்திய ஆடவர் அணி தொடர்ந்து இரண்டு டெஸ்ட் தொடர்களை இங்கிலாந்து மண்ணில் வென்றது இல்லை . ஆனால் பெண்கள் அணி 2006 ஆம் ஆண்டு தொடரை வென்ற பின்னர் , மீண்டும் இப்போது நடந்த தொடரை வென்று சாதனை படைத்துள்ளனர் .

இந்தியா          : 114 &183/4
இங்கிலாந்து : 92 & 202 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media