BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 23 September 2014

மீண்டும் ஹேக்கர்களின் அட்டூழியம் !! ஜானி டிப்பின் மனைவியை குறி வைத்து தாக்குதல் !!



ஹேக்கர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகைகளின் நிர்வாண படங்களை வெளியிட்டுள்ளனர் . சில வாரங்களுக்கு முன் ஹேக்கர் பல நடிகைகளின் நிர்வாண படங்களை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார் . பின்னர் சனிக்கிழமை கிம் காதர்ஷியன் உள்ளீட்ட நடிகைகளின் படங்கள் வெளிவந்தது . பின்னர் ஒரு நாள் கழித்து பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டிப் அவரின் மனைவி அம்பரின் 50க்கும் மேற்பட்ட படங்கள் லீக் ஆகி உள்ளது .

28 வயதான அம்பரின் டாப்லெஸ் போட்டோக்கள் பலவற்றை ஹேக்கர் இணையத்தில் வெளியிட்டார் . மேலும் அவர் புகைப்பது போன்ற ஒரு வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் . மேலும் ஒரு போட்டோவில் அவரது கணவரின் செல்லப் பெயரை குறிப்பது போலும் இருக்கிறது .

இந்த ஹேக்கர்களை பிடிக்க போலிஸ் விசாரணையை தொடங்கி விட்டாலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை .

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

செக்ஸ் உறவுக்கு பின் பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன?
http://www.satrumun.net/2014/09/blog-post_859.html

ஏன் தான் அஜித் இப்படி இருக்கிறாரோ , விவேக்கின் மனம் திறந்த பேட்டி
http://www.satrumun.net/2014/09/why-ajith-is-like-this.html

தோனி கங்குலியில் யார் சிறந்த கேப்டன் என்னும் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது
http://www.satrumun.net/2014/09/why-ganguly-is-better-captain-than-dhoni.html

இன்று சிலுக்கு ஸ்மிதா நினைவு தினம், சமூகம் கொன்று தின்ற பெண் இவர், சிலுக்கு பற்றிய புத்தகங்கள்
http://www.satrumun.net/2014/09/actress-silk-smitha-remembrance-day.html

தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்கள் சிக்கலுக்காக சென்னையில் அதிர்வை ஏற்படுத்தும் மாநாடு
http://www.satrumun.net/2014/09/outsiders-getting-majority-in-tamilnadu.html

கத்தி டீசர் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டாலும் விஜய்யை கலாய்த்து ட்ரோல்கள் வந்து கொண்டே இருக்கிறது
http://www.satrumun.net/2014/09/trolls-of-kaththi-teaser-not-over.html

ரெண்டாவது திருமணத்துக்கு தயாராகிறார் பிரபுதேவா? மறுபடியும் முதல்ல இருந்தா?
http://goo.gl/xaRiv5

மதம் மாறினா மட்டும் போதுமா…? : யுவனுக்கு வந்த நெருக்கடி!
http://goo.gl/peojK5

17வயது மாணவர் டெல்லி ஜூ வில் வெள்ளைப்புலியால் அடித்துக்கொலை
http://www.satrumun.net/2014/09/outsiders-getting-majority-in-tamilnadu.html

மீண்டும் ஒரு முறை சில விநாடிகளில் சாதனை செய்த சியோமி மொபைல் !!
http://www.satrumun.net/2014/09/xiomi-redmi-1s-finished-in-few-seconds.html

ஸ்மார்ட்போன் விற்பனையில் டாப் மார்கெட்டாக மாற போகும் இந்தியா
http://www.satrumun.net/2014/09/india-going-to-become-largest.html

ஏ.டிஎம்மில் ரூ.200 எடுக்க சென்றவருக்கு 26 லட்சம் கிடைத்தது
http://www.satrumun.net/2014/09/man-gets-26-lakhs-insteead-of-rs200.html

ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக 2 லட்சம் ரூபாய் சேகரித்த சிறுவன் !!
http://www.satrumun.net/2014/09/school-boy-collects-2-lakhs-for-flood-relief-fund.html

கடும் வெயில் காரணமாக உலக கோப்பை நடக்கும் இடம் மாறுகிறது
http://www.satrumun.net/2014/09/change-in-football-world-cup-venue.html

ஜொல்லா ஓ.எஸ் கொண்ட முதல் மொபைல் போன் இந்தியாவில் வெளிவந்துள்ளது !!
http://www.satrumun.net/2014/09/jolla-sailfish-os-mobile-released-in-india.html

நாசா அறிவித்துள்ள 20,000 டாலர் சாலஞ்ச் போட்டி !!
http://www.satrumun.net/2014/09/nasa-announces-mars-challenge.html

சியோமி நிறுவனத்தின் அடுத்த மொபைல் விற்பனைக்கு வந்தது, சில நொடிகளில் விற்று தீர்ந்தது
http://www.satrumun.net/2014/09/mobile-gets-sold-in-2-seconds.html

சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலைகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியது!
http://www.satrumun.net/2014/09/blog-post_533.html

தமிழின் தொன்மை, 50 ஆயிரம் ஆண்டுகள் பழமை
http://www.satrumun.net/2014/09/blog-post_867.html

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்காக காத்திருக்கும் கருப்பு கொடிகள் !!



இந்த மாதத்தில் மோடி அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் . அந்த சுற்றுப்பயணத்தில் வாஷிங்க்டன் மற்றும் நியுயார்க் ஆகிய நகரங்களுக்கு செல்ல உள்ளார் . அப்போது அவர் செல்லும் போது சில இடங்களில் அவருக்கு எதிரான அமைப்புகள் கருப்புக் கொடி தூக்கி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வருகிறது .

சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஏ.ஜெ.ஏ என்னும் அமைப்பு , செப்டம்பர் 28 ஆம் தேதி மோடி அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதிக்கு வரும் போது போராட்டம் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர் . இந்த ஏ.ஜெ.ஏ  அமைப்பில் முக்கியமாக இந்திய - அமெரிக்க நிறுவனங்களும் மோடிக்கு விசா வழங்குவது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் அதிகமாக இருக்கிறார்கள் .

நீதிக்காக சீக்கியர்கள் என்னும் அமைப்பு மக்கள் நீதிமன்றம் ஒன்றை வெள்ளை மாளிகை முன்னர் அமைக்க திட்டமிட்டுள்ளனர் .

மீண்டும் ஒரு முறை சில விநாடிகளில் சாதனை செய்த சியோமி மொபைல் !!



சியோமி நிறுவனத்தின் இரண்டாவது மொபைல் ஆன ரெட்மி 1எஸ் இன்று தொடங்கிய சில விநாடிகளில் 60,000 மொபைல்கம் விற்று தீர்க்கப்பட்டது .

இன்று சியோமி ரெட்மி 1 எஸ் மொபைலின் இரண்டாம் கட்ட விற்பனை தொடங்கப்பட்டது . தொடங்கிய சில விநாடிகளிலே அனைத்தும் விற்கப்பட்டது . பலருக்கு அந்த மொபைல் கிடைத்தாலும் இன்னும் சிலர் ஏக்கத்துடன் அந்த மொபைலின் அடுத்த கட்ட விற்பனைக்கு காத்துக் கொண்டு இருக்கின்றனர் .


ஸ்மார்ட்போன் விற்பனையில் டாப் மார்கெட்டாக மாற போகும் இந்தியா




இப்போது எல்லாரிடமும் இருக்கும் ஒரு பொருள் என்னவென்று பார்த்தால் அது ஸ்மார்ட்போனாக தான் இருக்கும். கல்வி மற்றும் மருத்துவத்தின் விலை ஏறி கொண்டே போனாலும் ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்து கொண்டே தான் வருகிறது. இப்போது சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது அதில் ஸ்மார்ட்போன்கள் எங்கு அதிகமாக விற்பனையாகிறது என கணக்கிட்டார்கள். அதிகம் விற்பனையாவது சீனா மற்றும் அமெரிக்காவில் என தெரிய வந்துள்ளது. அதற்கடுத்து இந்தியாவில் அதிகம் விற்பனையாகிறது. வரும் 2019 ஆம் ஆண்டில் இந்தியா முதல் இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏ.டிஎம்மில் ரூ.200 எடுக்க சென்றவருக்கு 26 லட்சம் கிடைத்தது




ஹைதரபாத்தை சேர்ந்த லதீப் என்னும் இளைஞர் தனது நண்பனின் பிறந்தநாளுக்கு கேக் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அதற்கு முன் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் வந்தார். ரூ.200 பணம் வேண்டும் என இயந்திரத்தில் கொடுத்துள்ளார். ஆனால் வந்ததோ 26 லட்சம் ஆகும். இதனை பார்த்த அவருக்கு கடும் அதிர்ச்சி ஆகும்.

பிறகு ஏ.டி.எம் மில் இருந்த நமபரில் தொடர்பு கொண்டுள்ளார். அவர்களோ அந்த ஏ.டி.எம் தங்கள் கட்டுபாட்டில் இல்லை என பொறுப்பற்று பதில் சொல்லியுள்ளார்கள். அதன் பின்பு அவர் போலீஸை தொடர்பு கொண்டு பணத்தை கொடுத்து விட்டார். போலீஸார் இவரது நேர்மையை பாராட்டினார். அந்த ஏ.டி.எம் மில் காவலாளி மற்றும் கேமரா இல்லை என்பது குறிபிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக 2 லட்சம் ரூபாய் சேகரித்த சிறுவன் !!



காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக வெள்ள நிவாரண நிதி பல இடங்களில் சேகரிக்கப்பட்டது . குவைத்தில் உள்ள இந்திய மாணவன் ஒருவன் இந்த வெள்ள நிவாரண நிதியாக 2 லட்சம் ரூபாய் சேகரித்து உள்ளான் .

பிரத்யுஷா என்னும் 11 ஆம் வகுப்பு மாணவன் 1001 குவைத் டினார்கள் சேகரித்தான் . அதாவது இந்திய மதிப்பில் 2,12,449 ரூபாய் . தன்னுடைய சொந்த முயற்சியால் சேகரிந்த இந்த பணத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்துள்ளான் .

இந்த சிறுவனின் நல் மனதை குவைத்தில் உள்ள இந்திய துதரகம் பாராட்டியது .

கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளில் இப்போது ஏற்பட்டது தான் மிகவும் மோசமானது என்பது குறிப்பிடத்தக்கது . 

கடும் வெயில் காரணமாக உலக கோப்பை நடக்கும் இடம் மாறுகிறது




2022 கால்பந்து உலக கோப்பை கத்தார் நாட்டில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்ற போவதாக செய்திகள் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கத்தார் நாட்டில் போட்டி நடைபெறும் காலத்தில் கடும் வெயில் இருக்கும் என்பதே முக்கிய காரனம் ஆகும். இதனால் விளையாடும் வீரர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அது மட்டுமில்லாமல் ரசிகர்களும் அதிகம் பாதிப்படைவார்கள்.

இவ்வாறு பிபா அமைப்பில் உள்ள ஜெர்மன் நாட்டு தலைமை குழு உறுப்பினர் தியோ ஜூவாஞ்சீகர் கூறியுள்ளார். ஆனால் கத்தார் நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெயில் காலத்தில் குளிரூட்ட நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறுகிறார்கள். இதனால் போட்டி வேறு நாட்டுக்கு மாற்றப்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ஜொல்லா ஓ.எஸ் கொண்ட முதல் மொபைல் போன் இந்தியாவில் வெளிவந்துள்ளது !!



பழைய நோக்கியா நிறுவனத்தில் வேலைப் பார்த்த பணியாளர்கள் சிலர் இணைந்து தொடங்கியது ஜொல்லா . அந்த நிறுவனம் இந்தியாவில் தனது முதல் மொபைலை வெளியிட்டுள்ளது . அந்த மொபைலின் விலை 16,499 ரூபாய் . இப்போது ஸ்னாப்டீல் இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது .

இந்த மொபைலின் சிறப்பம்சமே அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் . பல வேலைகளை ஒரே நேரத்தில் அதாவது மல்டி டாஸ்கிங் இந்த மொபைலில் சிறப்பாக இருக்கும் . இதன் யுசர் இன்டர்பேஸ் அம்பியன்ஸ் என்று அழைக்கப்படுகிறது . நாம் வைக்கும் வால்பேப்பர்க்கு ஏற்ப இந்த யுசர் இண்டர்பேஸ் மாறிக் கொள்ளும் .

மற்றபடி இதன் ஹார்ட்வேர் என்று பார்த்தால் , 4.5 இன்ச் தொடுதிரை , 1 ஜிபி ராம் , 8 எம்பி பின் கேமரா  , 2 எம்பி முன் கேமரா , 16 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரெஜ் இருக்கிறது .

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு அப்ளிகேஷன் உருவாக்குபவர்கள் நோக்கியா மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு பயன்படுத்தப்படும் கியு டி பிளாட்பாரம்
மூலம் அப்ளிகேஷன்களை உருவாக்கலாம் . 

செக்ஸ் உறவுக்கு பின் பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன?


செக்ஸ் உறவுக்கு பின் பெரும்பாலுமான ஆண்கள் வேலை முடிந்தது என்று குறட்டை விட்டு தூங்க சென்றுவிடுவார்கள், ஆனால் பெண்கள் எதிர்பார்ப்பது இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்வதை. உடலுறவு முடிந்ததும் பேசுவது சிலருக்கு இதமாக இருக்கும். சிலருக்கு மறுநாள் ஓய்வு நேரத்தில் பேசுவது பிடிக்கும்.

செக்ஸ் உறவில் திருப்தியோ அதிருப்தியோ எதுவாக இருந்தாலும்  மனைவி அதை கணவனிடம் தெரிவிக்க வேண்டும்,திருப்தியை வெளிப்படுத்தும்போது கணவனுக்கு மனைவி மீது கூடுதல் அன்பும், பாசமும், நேசமும் உண்டாகிறது. அதிருப்தியைச் சொல்லும் போது, கணவனிடம் செல்லமாக அனுசரணையுடன் கூறவேண்டும். இது போன்றே கணவனும் மனைவியிடம் தனது திருப்தி, அதிருப்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

 உறவுக்குப் பின் கணவர் மீது பாசம் அதிகரிக்கிறதா? 

செக்ஸ்உறவிற்குப் பின்னர் பெண்களுக்கு தங்கள் கணவர்களின் மீது அதீத காதல் ஏற்படுகிறதாம். இதற்கு காரணம் ஆக்ஸிடோசின் ஹார்மோன் செய்யும் மாயம்தான் என்கின்றனர் நிபுணர்கள். ஆக்ஸிடோசின் ஹார்மோன் பொதுவாக சுகப்பிரசவ காலங்களிலும், செக்ஸ்உறவின் போதும் அதிகமா சுரக்குமாம்! அதுமட்டுமில்லாம "செக்ஸ்உறவுக்கு" அடிப்படையே இந்த ஆக்ஸிடோசின்தானாம்!

மனிதர்களின் பொதுவான உணர்வுகளான, "அன்பு, நம்பிக்கை, பரிவு, தியாக உணர்வு", இப்படி பல வகையான உணர்வுகளோட ஒரு அழகான கலவைதான் காதல் என்கின்றனர் நிபுணர்கள். இந்த உணர்வுகளையும் கட்டுபடுத்தக் கூடிய ஹார்மோன்தான் இந்த ஆக்ஸிடோசின்.

மனிதர்களின் உடலில் எண்ணற்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. அதில் ஆக்ஸிடோசின் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்மோனாக கருதப்படுகிறது. மூளையின் பின்புறத்தில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிதான் இந்த ஹார்மோனை சுரக்கிறது. இதனால்தான் செக்ஸ் உணர்விற்கும் மூளைக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

உடலுறவின்போது ஆக்ஸிடோசின் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. எனவேதான் செக்ஸ் உறவு முடிந்த உடன் தங்கள் துணையின் மீது அதீத காதலும், அதிக பாசமும் ஏற்படுகிறது என்கின்றனர் உளவியலாளர்கள்.

செக்ஸ் உறவுக்கு மட்டுமல்லாது கர்ப்பிணிகளின் சுகப்பிரசவத்திற்கும், ஆக்ஸிடோசின்தான் காரணமாகிறது. குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான பிணைப்பை அதிகரிப்பதும் இந்த ஹார்மோன்தான் என்கின்றனர் பிரபல மருத்துவர்கள்.


 செக்ஸ் உறவு முடிந்த உடனேயே தூங்கப் போயிடாதீங்க!  

 செக்ஸ் உறவு முடிந்த உடன் இனிமையான உரையாடல்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனராம். ஆனால் செக்ஸ்  உறவு முடிந்த உடன் பெரும்பாலான ஆண்கள் உறங்கப்போய்விடுவதை பெண்கள் விரும்புவதில்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மணமான தம்பதியரிடையே உடலுறவு தான் வில்லனாக‌ மாறிவிடுகிறது. இது குறித்து மெக்சிகன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 456 பேர் பங்கேற்ற ஆய்வில் பெண்கள் தங்கள் உள்ளக் குமுறலை கொட்டியுள்ளனர். அது என்னவென்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

தூங்கும் கணவர்கள்
 செக்ஸ் உறவிற்கு பின்னர் ஆண்களின் அரவணைப்பையே பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறுகளை செய்கிறார்கள். ஆனால் காரியம் முடிந்த உடன் தூங்கப் போய்விடுவதால் பெண்கள் தனிமை அடைகின்றனர். உங்களால் தூக்கத்தை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற்றை விரைவாக செய்து முடிக்காது, மெதுவாக செய்யுங்கள்.


பெண்களின் விருப்பம்
 செக்ஸ் உறவில் பெண்களின் விருப்பம் அவசியம். ஆனால் சில ஆண்கள் கண்டதையும் பார்த்துவிட்டு வந்து தங்கள் வீட்டில் பெண்களும் அதேபோல் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் பல சிக்கல்கள் உள்ளன. பெண்கள் சில இடங்களில் முத்தம் இடுவதை விரும்புவது கிடையாது. பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.

பெண்களுக்கு வாய்ப்பு கொடுங்க
 பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அழுத்தங்களையும், கோபங்களையும் குறைப்பதற்காக செக்ஸ்ல் ஈடுபடுகிறார்கள். பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடையாது. இது பெண்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து பெண்களுக்கு கணவனின் மேல் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது.

செக்ஸ் உறவிற்கு முன்னதாக பெண்ணிற்கு 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது. சினிமா படங்களில் வருகின்ற பெண்களை போல இருக்க வேண்டுமென நினைத்தால் இது நிஜ வாழ்கையில் நடக்க சாத்தியம் இல்லை. திருமணமான பெண்கள் தங்களுடைய விருப்பங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

காரியம் சாதிக்க
 பெரும்பாலான வீடுகளில் பகல் நேரங்களில் சண்டை ஏற்பட்டால் மனைவியை அடித்து துவைத்து விடுவார்கள். அதேசமயம் இரவு நேர தேவைக்காக தாஜா செய்வார்கள். இதையும் பெண்கள் விரும்புவதில்லை. அதேபோல் தங்களை கவர்வதற்காக சமையலறையில் புகுந்து உதவி செய்வதையும் (நடிப்பதையும்)பெண்கள் விரும்புவதில்லையாம். எப்பொழுதும் ஒரே மாதிரி அன்பாக, அரவணைப்போடு நடந்து கொள்ளும் கணவர்தான் தங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் கூறியுள்ளனர்.

புதிதாக கற்றுக்கொள்ளுங்கள்
 மணமாகி பல ஆண்டுகளான தம்பதிகளிடம்கூட, வெளிப்படையாக தங்கள் செக்ஸ் உறவு பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. வயதான பின்பும்கூட பலர் அதை பற்றிப் பேச கூச்சப்படுகிறார்கள். பரஸ்பரம் செக்ஸ் உறவைப் பற்றி தம்பதிகள் எந்த கூச்சமும் இல்லாமல் தங்களுக்குள் சந்தேகத்தைத் கேட்டுத்தெரிந்து கொள்வது சிறந்த வழியாகும்.

செக்ஸ் உறவு, வாழ்நாள் முழுவதும் விருப்பமான ஒரு செயலாக இருக்க வேண்டுமெனில் ''அதில்'' புதுப் புது விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சுவரஸ்யம் அதிகரிக்கும். 

நாசா அறிவித்துள்ள 20,000 டாலர் சாலஞ்ச் போட்டி !!



விண்வெளி மீது ஆர்வம் கொண்டவர்களா நீங்கள் !! உங்களுக்கென்று நாசா நிறுவனம் 20,000 டாலர் பரிசுப் போட்டி அறிவித்துள்ளது . செவ்வாய் கிரகத்திற்கு அவர்கள் அனுப்ப உள்ள விண்கலத்தில் போதுமான எடையுடன் கூடிய சிறு இயந்திரங்களை அனுப்ப அதற்கான மாதிரியை தயாரித்து கொடுகக் இந்த போட்டியை அறிவித்துள்ளனர் . இந்த போட்டிக்காக சரியான இடையுடன் மற்றும் சம நிலையில் உள்ள மாதிரியை அவர்கள் தயாரிக்க வேண்டும் . இந்த போட்டிக்கு " மார்ஸ் பேலன்ஸ் மாஸ் சேலஞ்ச் " என பெயரிட்டுள்ளனர் .

இது குறித்து நாசாவின் உயர் அதிகாரி கூறுகையில் , " பொது மக்களை இது போன்ற ஆக்கப்பூர்வமான சேல்ஞ்சுகள் மூலம் நாசா அறிவியல் ஆராய்சிகளில் ஈடுபடுத்த இருக்கிறது " என்றார் .

இந்த போட்டிக்கான இறுதி நாள் நவம்பர் 21 . போட்டி முடிவுகள் அடுத்த வருடம் ஜனவரியில் அறிவிக்கப்படும் . போட்டியில் வெல்பவர்களுக்கு 20,000 டாலர்கள் பரிசளிக்கப்படும் .

இதற்கென நாசா தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது .

தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்கள் சிக்கலுக்காக சென்னையில் மாநாடு - அதிர்வை ஏற்படுத்தும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

தமிழகத்தில் மண்ணின் மைந்தர்கள் பெரும்பாண்மை இழந்து அயலவர்கள் அதிக அளவில் ஆகும் நிலை உருவாகிக்கொண்டுள்ளது, கடந்த காலங்களில் தெலுங்க, மராட்டியர்கள் குடியேறினர், தற்போது சாரி சாரியாக குடியேறும் வட மாநில தொழிலாளர்கள் ஆகியோரால் தமிழ்நாட்டில் தமிழர்கள் பெரும்பாண்மை இழக்கும் அபாயம் உள்ளது.

யுனைட்டட் கிங்டம்(யுகே) என்பது ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, வட அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய வெவ்வேறு நாடுகள் பல்வேறு காலகட்டங்களில் இணைக்கப்பட்டு கிரேட் பிரிட்டன் ஆக மாறியது. 307 ஆண்டுகளுக்கு முன் இப்படியாக கிரேட் பிரிட்டனுடன் இணைக்கப்பட்ட நாடு ஸ்காட்லாந்து, 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்காட்லாந்து தனி நாடாக சுதந்திரம் பெற வேண்டும் என்று பலரும் பல்வேறு வகையில் போராடி வருகின்றனர், இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ஸ்காட்லாந்து தனியாக பிரிந்து செல்லலாமா என்று வாக்கெடுப்பு நடைபெற்றது, அதிர்ச்சியளிக்கும் வகையில் ஸ்காட்லாந்து யுகேவில் இருந்து பிரிய வேண்டாம் என்று 54% மக்கள் முடிவெடுத்தனர், மேலோட்டமாக  பார்க்கும் போது ஸ்காட்லாந்து மக்கள் விடுதலையை விரும்பவில்லை என்று தோன்றும், ஆனால் உண்மையில் ஸ்காட்லாந்தில் பிறந்து தற்போது வேறு இடங்களில் வசித்து வரும் மண்ணின் மைந்தர்களுக்கு இந்த தேர்தலில் கலந்து கொள்ள வாக்குரிமை அளிக்கப்படவில்லை, அதே நேரத்தில் இங்கிலாந்து, அயர்லாந்து போன்ற பகுதிகளில் இருந்து ஸ்காட்லாந்தில் குடியேறி வாழும் ஸ்காட்லாந்து மண்ணின் மைந்தர்கள் அல்லாத பிற பகுதியினருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது, விளைவு ஸ்காட்லாந்து சுதந்திரம் வேண்டாம் என்று வாக்கெடுப்பு தெரிவிக்கிறது, இதே நிலை தமிழகம் உட்பட இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெறுகிறது.

செப்டம்பர் 10 அன்று மணிப்பூரில் மாநிலத்தின் அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிப்பதாக, அம்மாநில முதலமைச்சர் இபோபி அறிவித்தார். ஆனால், அதனையும் மீறி அங்கு மாணவர்களும், பெண்களும் என மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. INNER LINE PROTEST MANIPUR என இணையத்தில் தேடினால் மணிப்பூரில் நடைபெற்று வரும் போராட்ட விடயங்களை படிக்கலாம்.

“இந்தியர்கள் அனைவரும் சமம்” - “எந்த இந்தியரும் எந்த மாநிலங்களுக்குச் சென்று வேண்டுமானாலும் தொழில் - வணிகங்களில் ஈடுபடலாம்” என்றெல்லாம் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல!

வடகிழக்கு மாநிலங்களிலும், காசுமீரிலும் பிற மாநிலத்தவர் நிலம் வாங்கத் தடை உள்ளது. கர்நாடகத்தில் விளை நிலங்களை பிற மாநிலத்தவர் வாங்கத் தடை உள்ளது.  அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் தொழில் - வணிகம் - வேலை வாய்ப்பு ஆகியவற்றை பிற மாநிலத்தவர் பெற வேண்டுமெனில், அம்மாநில அரசிடம் பெர்மிட் வாங்க வேண்டும். நடைமுறையில், இந்த பெர்மிட் முறை, வெளிநாடுகளுக்குச் செல்ல வாங்கும் 'விசா' முறைக்கு சமமானது.

மணிப்பூர் மாநிலத்திலுள்ளவர்களின் நலன் காக்க, இதே போன்ற பர்மிட் முறையை தங்கள் மாநிலத்திலும் செயல்படுத்த வேண்டும் என்பதே, இன்றைக்கு மணிப்பூர் மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கை. அதற்காகத்தான், அம்மாநிலத்தின் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், திருநங்கையர் என அனைவரும் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தற்போது, இதே கோரிக்கையை தமிழகத்தில் எழுப்பியுள்ளது. தமிழீழம் - தமிழர் பிரச்சினைகளில் போராடி வரும் பெ.மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

வரும் செப்டம்பர் 28 - ஞாயிறு அன்று, சென்னை தி.நகரில், தமிழகத்திலும் பிற மாநிலத்தவர் சொத்து வாங்கத் தடை விதிக்க வேண்டுமென்றும், தமிழகம் - புதுச்சேரியில் பிற மாநிலத்தவர் குடியேற பர்மிட் முறை வேண்டும் என்றும் கோரி, அவ்வமைப்பு மாநிலம் தழுவிய சிறப்பு மாநாட்டை நடத்துகின்றது.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், இயக்குநர் மு.களஞ்சியம், திராவிட முன்னேற்ற மக்கள் கழகத் தலைவர் ஞானசேகரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி என்ற பெயரில் செயல்பட்டு வந்த இவ்வமைப்பினர்தான், ஏற்கெனவே, முல்லைப் பெரியாறு சிக்கலின் போது, அதிரடியாக மலையாள ஆலூக்காஸ் நகைக் கடைகளைத் தாக்கியும், தஞ்சைக்கு சுற்றுலா வந்த புத்த பிக்குகளை வெளியேற்றியும் சிறை சென்றவர்கள். எனவே, தமிழ்த் தேசியப் பேரியக்கம் என்ற புதிய பெயரில், தமிழகத்தில் வெளிமாநிலத்தவர் சிக்கலுக்காக நடத்தப்படும் இவர்கள் நடத்தும் மாநாடு, என்னென்ன அதிர்வலைகளை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை. 

17வயது மாணவர் டெல்லி ஜூ வில் வெள்ளைப்புலியால் அடித்துக்கொலை

இன்று காலை +2 படிக்கும் 17 வயது மாணவர் டெல்லியில் உள்ளா "ஜூ"வில் வெள்ளைப்புலி இருந்த ஆழமான கிணறு போன்ற பகுதியில் தவறி விழுந்துவிட்டார், அங்கிருந்த வெள்ளைப்புலி அவரை அடித்து கொன்றது முழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது, ஜூ ஊழியர்களால் அந்த மாணவர் இறந்த பின்பு தான் அந்த புலியை பயமுறுத்தி கூண்டில் அடைக்க முடிந்தது.

மாணவர் எப்படி அதில் விழுந்தார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன, கிணறு போன்ற அந்த கூண்டு தடுப்பு சுவர் சிறியதாக இருந்ததால் தவறி விழுந்ததாகவும், மாணவர் ஆர்வத்தில் மேலே ஏறி பார்த்த போது தவறி விழுந்ததாகவும் கூறுகிறார்கள்.

அந்த மாணவர் பெயர் மஸ்கூத் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  தெற்காசிய நாடுகளில் ஆண்டுக்கு 7000 பேர் விலங்குகளால் அடித்து கொல்லப்படுகின்றனர், இதில் மூன்றில் இரண்டு பங்கு ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சிலுக்கு ஸ்மிதா நினைவு தினம், சமூகம் கொன்று தின்ற பெண் இவர்

தென்னிந்தியாவையை தன் கவர்ச்சியால் கட்டிப்போட்ட சிலுக்கு ஸ்மிதா நினைவு தினம் இன்று செப்டம்பர் 23ம் தேதி

விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட ஆந்திர புயல் தென்னிந்திய சினிமாவையை தன் கவர்ச்சியால் சுழன்று அடித்தது. 1996ல் இதே செப்டம்பர் 23ம் நாள் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர்ஸ் படம் வசூலில் சக்கை போடு போட்டது.

சிலுக்கு கவர்ச்சி நடிகையாக வாழ்ந்திருந்தாலும் இலக்கிய உலகிலும் பெண்ணியவாதிகள் மத்தியிலும் மிகவும் மதிக்கப்படும் ஒரு பிம்பம் சிலுக்கு. சிலுக்குவை மைய்யமாக வைத்து இலக்கிய உலகில் பல கட்டுரைகள் கதைகள் உள்ளன.

சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும் - என்ற கதை களந்தை பீர்முகமதுவினால் எழுதப்பட்டது, இது போன்ற என்னற்ற கதைகள் இலக்கிய உலகில் சிலுக்குவை மைய்யமாக கொண்டு வெளிவந்துள்ளன.

"சிலுக்கு - ஒரு பெண்ணின் கதை"  என்ற நூல் தீனதயாளன் எழுதி, கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. புத்தகத்தின் விலை 90 ரூபாய்,  இந்த லிங்கை கிளிக்கி அந்த புத்தகத்தை வாங்கலாம்

http://goo.gl/8cfGYc

சிலுக்குவின் கதையே தேடி படித்தால் அந்த கவர்ச்சி கண்களின் பின்னால் ஒளிந்திருக்கும் சோகம் தெரியவரும்.

தோனி கங்குலியில் யார் சிறந்த கேப்டன் என்னும் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது





இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்கள் யார் என்றால் அதில் கபில் தேவ், அசாருதீன், சவுரவ் கங்குலி , மகேந்திர சிங் தோனி ஆகியோர் இருப்பார்கள். இவர்களில் யார் சிறந்த கேப்டன் என்றால் கங்குலிக்கும் தோனிக்கும் தான் போட்டியாக இருக்கும். அவர்களில் யார் சிறந்த கேப்டன் என ஆராய்ந்து பார்த்ததில் கங்குலி சிறந்த கேப்டனாக திகழ்கிறார். அதற்கான 5 காரணங்களும் கூறப்பட்டுள்ளன.

* கங்குலி கேப்டன் பொறுப்பை ஏற்ற போது இந்திய அணி மேட்ச் பிக்ஸிங்கால் பாதிக்கப்பட்டு இருந்தது. அதனால் ரசிகர்களுக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்தது. தோனி பொறுப்பு ஏற்கும் போது அப்படி எந்த பிரச்சனையும் இல்லை.

*  வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது கேப்டனுக்கு முக்கியமான ஒன்று ஆகும். அதனை பார்க்கும் போது கங்குலி தோனியை விட அதில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

*  சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் கான் போன்ற வீரர்கள் உருவாகுவதற்கு கங்குலி முக்கிய காரணமாக இருந்தார். சச்சின், திராவிட்,லஷ்மன் என இந்திய அணிக்கு 3 தூண்களை உருவாக்கினார்.

* இந்திய அணி மீது மரியாதை வருமாறு அணியை மாற்றி அமைத்தவர் கங்குலி,

* மற்ற வீரர்களை மட்டும் நம்பி இருக்காமல் இந்தியாவுக்கு வெளியில் தானும் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிருபித்து உள்ளார்.

சியோமி நிறுவனத்தின் அடுத்த மொபைல் விற்பனைக்கு வந்தது, சில நொடிகளில் விற்று தீர்ந்தது





சியோமி நிறுவனத்தின் எம்.ஐ.3 மொபைல் இந்திய மக்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றதால் அந்த நிறுவனம் தனது அடுத்த மொபைலான சியோமி ரெட்மி 1எஸ் என்னும் புதிய மொபைலை அறிமுகம் செய்தது. அது இன்று பிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வந்தது. இன்று பிற்பகல் 2 மணிக்கு விற்பனை தொடங்கியது. 60,000 மொபைல்கள் விற்பனைக்கு வந்தது. அவை அனைத்தும் வெறும் 5.2 நொடிகளில் விற்று தீர்ந்தது.

இந்த மொபைல் வாங்குவதற்கு முன்பே பதிவு செய்து வைத்து இருக்க வேண்டும். விற்பனை தொடங்கியவுடன் உடனடியாக கிளிக் செய்ய வேண்டும். முதலில் கிளிக் செய்யும் 60 ஆயிரம் பேருக்கு தான் மொபைல். இதனை புக் செய்வதற்கு வேகமான இன்டெர்னெட் வசதி என்பது முக்கியமான ஒன்றாகும். இந்த முறை 3.5 லட்சம் பேர் பதிவு செய்து இருந்தார்கள்.

ஏன் தான் அஜித் இப்படி இருக்கிறாரோ , விவேக்கின் மனம் திறந்த பேட்டி




விவேக், அஜீத் படங்களில் நடித்து கிட்டதட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. இருவரும் கடைசியாக ‘கிரீடம் ’ படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. இருவரும் சந்தித்து பேசி கொள்வதற்கும் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. தான் இயக்கும் படத்தில் விவேக்கையும் நடிக்க வைக்க வேண்டும் என்று கவுதம் மேனன் விரும்பினார். எந்த யோசனையும் இல்லாமல் அஜித்தும் ஒ.கே சொல்லிவிட்டார்.

சமீபத்தில் ‘சிக்கிம்’ மாநிலத்தில் படப்பிடிப்புக்கு கிளம்பினார்கள் இருவரும். விமானத்தில் பக்கத்து பக்கத்து சீட் என்பதால் இருவரும் நிறைய பேசினார்கள். இருவரும் மனம் விட்டு பேசினார்கள். இப்போது எல்லாம் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று தெரியவில்லை என்று விவேக் கூறினார். அப்போது அஜித் தன் கையில் அவர் கட்டியிருந்த
விலை உயர்ந்த கடிகாரத்தை கழற்றி அப்படியே விவேக் கையில்
கட்டிவிட்டாராம்.‘இனி உங்களுக்கு நல்ல நேரம்தான்’ என வாழ்த்தும் கூறினார்.

 அதன் பிறகு சிக்கிமில் இறங்கி ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரே காரில் சென்று கொண்டிருந்தார்களாம் இருவரும். காரை ஓட்டிய டிரைவர் தனக்கு வரும் போன் அழைப்புகளை மிகவும் சிரமப்பட்டு அட்டர்ன் பண்ணிக்
கொண்டிருந்தாராம். ஏனென்றால் அவ்வளவு பழைய  போன் அது. விவேக்கிடம் பேசிக்கொண்டே ஒரு கண்ணால் அதையும்
கவனித்து வந்த அஜீத், வண்டி டவுன்ஷிப் ஒன்றை கடக்கும்
போது காரை நிறுத்த சொன்னாராம். அங்கு ஒரு ஐ போனை வாங்கி டிரைவருக்கு தந்து அதிர்ச்சியளித்தார்.

இந்த இரண்டு சம்பவத்தையும் தான் சந்திக்கும் அனைவரிடமும் சொல்லி, ஏன் தான் அஜித் இப்படி இருக்கிறார் என அஜித்தின் பெருமையை பரப்பி வருகிறார்.


கத்தி டீசர் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டாலும் விஜய்யை கலாய்த்து ட்ரோல்கள் வந்து கொண்டே இருக்கிறது

விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் கத்தி. இந்த படத்தின் டீசர் கடந்த வாரம் 18 ஆம் தேதி அன்று வெளிவந்தது. படத்தின் டீசர் நன்றாக தான் இருந்தது. அதில் புது விதமாக விஜய்யை 180 டிகிரி ரொட்டேட் செய்து காட்டி இருந்தார்கள். படத்தின் டீசர் நன்றாக இருந்த போதும் பேஸ்புக்கில் இருக்கும் சில கேவலமானவர்கள் கத்தி படத்தின் டீசரையும் விஜய்யையும் கலாய்த்து பல ட்ரோல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
















சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலைகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியது!

வாஷிங்டன்: சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை பிரகடனம் செய்துள்ளனர். இந்த இயக்கம் பிற நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஐ.எஸ். இயக்கத்தை அழிக்க அமெரிக்கா தலைமையில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று திரண்டுள்ளன. ஈராக்கில் அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் வான்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

தமிழின் தொன்மை

உலக தமிழர்களுக்கு சமர்ப்பணம்  நீ பேசும் உனது தாய் மொழியின் அருமையையும் தொன்மையையும் இப்போதாவது புரிந்து கொள், கர்வம் கொள்.

கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000


நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000 

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.


மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.



கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.


கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்

இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.


குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)


கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527

மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270

மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4

ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media