BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 3 October 2013

எஸ்.வி.சேகரை மிரட்டிய 45 பெண்கள்

சில பெண்கள் சுமார் 45 முறைக்கும் மேல் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாக காவலதுறையில் நடிக எஸ்.வீ. சேகர் புகார் தெரிவித்து உள்ளார். 

அதனை தொடர்ந்து அவரது வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டு உள்ளது. 

முதலில் இந்து மகாசபா தலைவர், கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர்தான் போனில் மிரட்டினார். அதை தொடர்ந்து பெண்கள் மிரட்டி வருகின்றனர், என்றார் எஸ். வி. சேகர்.

பாஜகவுடன் நெருங்கும் ராஜபக்சே - என்ன செய்யப்போகிறார்கள் தமிழர்கள்?



ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்துக்கொண்டிருந்த ராஜபக்சே அரசுக்கு காங்கிரசின் தலைமை துணை போய் ஆயுதங்கள் உட்பட

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு, நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட நீதிபதி முடிகவுடர் முதல்வர் ஜெயலலிதாவை வழக்கு விசாரணைக்காக பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார். 

இந்த நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு எத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட போகின்றனவோ?

# வழக்கில் தண்டனை பெற்று உள்ளே போய்விட்டார் லல்லு, இங்கே நேரில் விசாரணைக்கு ஆஜராகவே ஆயிரத்தெட்டு தடைகள்.

காதலனுடன் ஓடிப்போன பெண்ணை போலிஸ் ஸ்டேசனில் வைத்து கற்பழித்த சப்–இன்ஸ்பெக்டர்.

பீகாரில் காகரியா மாவட்டம் மோர்சாய் பகுதியில் இளம் பெண் ஒருவர் காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார்.

21வயதுக்கு குறைந்தவர்கள் டாஸ்மாக்கில் சரக்கு வாங்குவது தொடர்பாக அரசுக்கு நோட்டிஸ்

21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கவோ விற்கவோ கூடாது - உயர்நீதிமன்றம் நோட்டிஸ்
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media