BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 8 October 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

இன்டெர்னெட்டில் வேகமாக பரவி வரும் ஷாருக்கான் மகன் அமிதாப் பச்சன் பேத்தி செக்ஸ் வீடியோ?
http://www.satrumun.net/2014/10/whats-behind-video-showing-srks-son-and.html

ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியது மோடியின் திட்டமா ??
http://www.satrumun.net/2014/10/jayalalitha-in-jail-was-modis-plan.html

67 பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து வைத்து இருந்த தருமபுரி நிதி நிறுவனர் கைது !!
http://www.satrumun.net/2014/10/man-with-67-women-arrested.html

ஸ்மார்ட்போன் வைத்து இருப்பவர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டிய பொருள் ( சியோமி எம்.ஐ - 10400 பவர்பேங்க்) !!
http://www.satrumun.net/2014/10/a-important-gadget-all-must-have.html

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கினால் பரவாயில்லை என அரசு வழக்கறிஞர் பல்டி அடிக்க காரணம் என்ன ??
http://www.satrumun.net/2014/10/what-changed-mind-of-government.html

இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து துவைத்த சாமுவேல்ஸ், 322 ரன்கள் டார்கெட் வைத்தது
http://www.satrumun.net/2014/10/west-indies-sets-big-target.html

பேஸ்புக்கில் சாதனை படைக்க போகிறார் கால்பந்து வீரர் ரொனால்டோ
http://www.satrumun.net/2014/10/cr7-to-make-new-record-in-fb.html

மொபைல் போனை நீங்கள் உறங்கும் போது சார்ஜ் போட்டால் உங்கள் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது !!
http://www.satrumun.net/2014/10/putting-ur-mobile-on-charge-on-night-can-cause-obesity.html

ஜெயலலிதா இருக்கும் சிறையை கோவிலாக நினைத்து முடி காணிக்கை செய்து, தேங்காய் உடைத்து வழிபடும் தொண்டர்கள்
http://www.satrumun.net/2014/10/admk-people-turning-banglore-jail-into.html

பேச முயலும் அதிசய திமிங்கலம்
http://www.satrumun.net/2014/10/blog-post_90.html

முட்டையின் பயன்கள்
http://www.satrumun.net/2014/10/blog-post_95.html

நூலகங்கள் அழிக்கப்பட்ட வரலாறு
http://www.satrumun.net/2014/10/blog-post_22.html

தமிழர் அறிவியல் : வியாழன்
http://www.satrumun.net/2014/10/blog-post_8.html

உடல், தோல் பளபளபாக வேண்டுமா ?
http://www.satrumun.net/2014/10/blog-post_8.html

சின்ன இடைவெளியில் நோபள் பரிசை தவறவிட்ட சென்னையில் பிறந்த விஞ்ஞானி !!
http://www.satrumun.net/2014/10/chennai-born-scientist-misses-nobel-prize.html

பிக் பில்லியன் டேயில் நடந்த குழப்பங்களுக்காக பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்ட பிளிப்கார்ட் நிறுவனம்
http://www.satrumun.net/2014/10/flipkart-apologises-for-confusions-in-big-billion-sale.html

விரைவில் வருகிறது பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பணம் செலுத்தும் வசதி !!
http://www.satrumun.net/2014/10/facebook-soon-to-give-option-for-transaction-through-messaging.html

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் 47 வகை நீர்நிலைகள்
http://www.satrumun.net/2014/10/47_8.html

காம உணர்வை கட்டுப்படுத்துவது எப்படி
http://www.satrumun.net/2014/10/blog-post_94.html

ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியது மோடியின் திட்டமா ??

ஜெயலலிதா இப்போது சிறையில் இருப்பது எல்லாம் மோடியின் திட்டம் என புதிய தகவல்கள் வர தொடங்கி விட்டன. பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் ஜெயலலிதா இருந்தே போதே மோடி அதனை விரும்பவில்லை. அவரை நோட் செய்து கொண்டார். லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் மெகா கூட்டணி அமைத்தும் பாஜக வால் 1 இடத்துக்கு மேல் வெற்றி பெற முடியவில்லை. இது மோடியை கடுமையாக பாதித்தது. இந்தியா முழுவதும் வேலை செய்த மோடி அலை தமிழகத்தில் வேலை செய்யாமல் போய்விட்டது.



பதவிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க சொல்லியுள்ளார். அதன் பிறகு தான் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு வேகமானது. சுப்ரமணிய சுவாமி இதனை முழுமையாக கவனித்து கொண்டார். ஜெயலலிதா வழக்கு குறித்து கேட்ட போது நீதிமன்ற தீர்ப்புகளில் தலையிட மாட்டேன் என கூறிவிட்டார். சரியாக மோடி இந்தியாவில் இல்லாத நேரம் பார்த்து தீர்ப்பு வந்தது. தீர்ப்பு குறித்து மோடி எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார்.

இப்போது அது குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார். ஹரியானாவில் தேர்தல் பிராசார கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி, எனது அரசு மக்களின் ஆதரவில் இயங்கி வருகிறது. எங்களுக்கு சிறையில் இருப்பவர்களின் ஆதரவு தேவையில்லை. அதேபோல் மாஃபியாக்களின் ஆதரவும் தேவையில்லை’ . இது அவர் மறைமுகமாக ஜெயலலிதாவை மனதில் வைத்து தான் கூறியுள்ளார் என கருத்துகள் வருகிறது. தமிழகத்தில் பாஜகவை மேம்படுத்த மோடி நினைக்கிறார். அதற்கு இது தான் சரியான தருணம் என்றும் முடிவு செய்துள்ளார். 

மொபைல் போனை நீங்கள் உறங்கும் போது சார்ஜ் போட்டால் உங்கள் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது !!



ஸ்பெயின் நாட்டில் உள்ள விஞ்ஞானிகளின் ஆய்வின்படி , நீங்கள் உறங்கும் அறையில் உங்கள் மொபைலை சார்ஜ் செய்தால் நீங்கள் உடல் பருமண் அடைய வாய்ப்பு இருக்கிறதாம் .  அதாவது பொபைலில் இருக்கும் செயற்கை லைட்டுகள் நமது உடம்பில் நமது உடல் பருமண் அடையாமல் தடுக்கும் ஹார்மோன் உருவாவதை தடுக்கிறது .


மெலடனின் என்னும் ஹாரமோன் நாம் நன்றாக உறங்குவதற்கும் , நமது உடல் வளர்ச்சி அடைவதற்கும் உதவுகிறது .

எலிகளிடம் நடந்த ஆராய்ச்சியில் எலிகளுக்கு இந்த ஹார்மோன் அதிக அளவில் வழங்கப்பட்டது . அதனால் அவர்கள் எடை அதிக அளவு குறைந்தன . இதே பாதிப்பு மனிதர்களிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

வளர்ந்து வரும் நாடுகளிலும் , வளரும் நாடுகளிலும் அதிக அளவில் மக்கள் டையாபடிஸ் மற்றும் உடல் பருமண் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

இந்த ஆய்வை நடத்தி வரும் பேராசிரியர் அகில் கூறுகையில் , " மெலடனின் ஹார்மோன்கள் இரவில் சிக்னல்கள் சிலவற்றை வெளிப்படுத்தி சிர்காடியன் ரிதமை செயல்படுத்துகிறது . ஆனால் இன்றைய காலத்தில் இந்த சிக்னல்கள் அதிக அளவு செயற்கை லைட்டுகளால் பாதிக்கப்படுகிறது . பல பேர் தங்கள் லேப்டாப் போன்றவற்றை ஆப் செய்யாமல் தூங்குகின்றனர் . அவர்கள் இந்த பிரச்சனையில் இருந்து தப்ப முழு இருட்டில் தூங்க முயற்சி செய்ய வேண்டும் " என்றார் .

பேஸ்புக்கில் சாதனை படைக்க போகிறார் கால்பந்து வீரர் ரொனால்டோ

கால்பந்தில் இப்போதைக்கு இருப்பவர்களில் சிறந்த வீரர்கள் என யாரிடமாவது கேட்டால் அவர்கள் கூறும் பதில் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரோனால்டோவும், அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியும் தான் இருப்பார்கள். அவர்களில் யார் சிறந்த வீரர் என பார்த்தால் பெரிய சண்டையே வரும். ரோனால்டோ இப்போது மெஸ்ஸியை விட சிறந்தவன் என்பதை நிருபிக்க பேஸ்புக்கில் புதிய சாதனை செய்ய உள்ளார்.



பேஸ்புக்கில் உள்ள நபர்களின் பக்கங்களுக்கு அதிக லைக் வந்ததில் முதல் இடத்தில் இருப்பவர் ஷகிரா. இவரது பக்கத்துக்கு 104 மில்லியன் லைக்குகள் வந்துள்ளது. பேஸ்புக்கில் முதன் முதலாக 100 மில்லியன் லைக்குகளை பெற்றது இவர் தான். இந்த சாதனையை ரொனால்டோ அடுத்து செய்ய உள்ளார். விரைவில் அவர் 100 மில்லியன் லைக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது பக்கத்துக்கு இப்போதைக்கு 99.5 மில்லியன் லைக்குகள் உள்ளன. இவரது போட்டியாளரான மெஸ்ஸியின் பக்கத்துக்கு 73 மில்லியன் லைக்குகள் உள்ளது என்பது குறிபிடத்தக்கது.

இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து துவைத்த சாமுவேல்ஸ், 322 ரன்கள் டார்கெட் வைத்தது

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இந்திய அணியில் புதிதாக அமித் மிஷ்ரா களமிறங்கினார். அவர் இந்த தொடரில் ஒய்வு அளிக்கப்பட்ட அஷ்வினுக்கு பதில் களமிறங்கினார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்தெடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி பேட் செய்ய வந்தது.



அந்த அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. அந்த அணியின் சாமுவேல்ஸ் அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் இறுதி அவுட்டாகாமல் 126 ரன்கள் எடுத்தார். அவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் எடுத்தார்கள். இந்திய வீரர்களின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை என கூறலாம். இந்திய பந்து வீச்சாளர்களில் ஷமி 4 விக்கெட்டும், மிஷ்ரா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 

ஜெயலலிதா இருக்கும் சிறையை கோவிலாக நினைத்து முடி காணிக்கை செய்து, தேங்காய் உடைத்து வழிபடும் தொண்டர்கள்





ஜெயலலிதா இருக்கும் இடமே கோவில் , அதனால் சட்டசபையில் இனி செருப்பு அணிய மாட்டேன் என்றார் ஒரு அமைச்சர். அதன் பிறகு ஜெயலலிதா அழைத்து கண்டித்தவுடன் அவர் செருப்பு அணிந்து வந்தார். அந்த அளவுக்கு ஜெயலலிதா மீது அதிமுகவினர் மதிப்பு வைத்து உள்ளார்கள். அவரை ஒரு கடவுளாகவே நினைக்கிறார்கள். அதனை நிருபிக்கும் ஒரு சம்பவம் பெங்களூர் அக்ரஹார சிறையில் நடந்து உள்ளது.

பெங்களூர் அக்ரஹார சிறையில் ஜெயலலிதா உள்ளார். அங்கு குவிந்த அதிமுக தொண்டர்களில் சிலர் சிறை முன்பே மொட்டை அடித்து கொண்டார்கள்,. அம்மாவுக்கு முடி காணிக்கை செலுத்துவதாக கூறினார்கள். அதன் பிறகு குளித்து விட்டு வந்து சிறையின் முன் தேங்காய்களை உடைக்க தொடங்கி விட்டார்கள். இதனை தடுக்க வந்த போலீஸாரையும் மிரட்டி உள்ளார்கள். கடைசி வரை இருந்து 101 தேங்காய்களையும் உடைத்து விட்டு தான் சென்று உள்ளார்கள்.

கொஞ்சம் ஒவராய் தான் யா போறானுங்க !!

ஸ்மார்ட்போன் வைத்து இருப்பவர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டிய பொருள் ( சியோமி எம்.ஐ - 10400 பவர்பேங்க்) !!



மொபைல் வைத்து இருப்பவர்கள் அனைவரும் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளில் முதல் பிரச்சனை பேட்டரி . பயணம் செய்யும் போது இந்த பேட்டரி குறைந்துவிட்டால் நமக்கு தலைவலி தான் . அப்படி பேட்டரி குறையும் போது நம்மை பாதுகாக்கும் வேலையைச் செய்யும் இந்த பொருள் . இந்த பொருளின் பெயர் சியோமி எம்.ஐ - 10400 பவர்பேங்க் . நீங்கள் போர்டபிள் சார்ஜர் ஏதெனும் வாங்க ஆசைப்பட்டால் யோசிக்காமல் இதை வாங்கலாம் .

இது ஒரு சின்ன பேட்டரி போன்று இருக்கும் . இதற்கு இரண்டு போர்ட்டுகள் இருக்கும் . ஒன்றில் இந்த பவர்பேங்கை சார்ஜ் செய்யலாம் , இன்னொன்றின் மூலம் நமது மொபைலை சார்ஜ் செய்யலாம் . சந்தையில் பல பவர்பேங்க்கள் இருக்கும் . ஆனால் அவற்றின் அளவு 2,000 எம்.எ.எச் , 3,000 எம்.எ.எச்  , 5,000 எம்.எ.எச் என்ற அளவில் தான் இருக்கும் . ஆனால் இந்த பவர்பேங்க் 10,400 எம்.எ.எச்  திறன் கொண்டது .



இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 10-12 மணி நேரங்கள் வரை ஆகிறது . ஆனால் நீங்கள் அதிக கரண்ட் அளிக்கும் சார்ஜரை பயன்படுத்தினால் சீக்கிரம் சார்ஜ் ஆகி விடும் . நீங்கள் ஒருமுறை சார்ஜ் செய்துவிட்டால் , உங்கள் மொபைலை அதிக திறன் கொண்டதாக இருந்தால் குறைந்தது இரண்டு தடவையாவது முழுவதுமாக சார்ஜ் ஏற்றி விடலாம் . அதுவும் ஐ-போன் 5 எஸ் மொபைலை 4 தடவை சார்ஜ் செய்து கொள்ளலாம் .




இதன் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே . இந்த விலையில் இந்த பொருள் மிகவும் உபயோகமான ஒன்றே .

இந்த பொருளின் உள்ள ஒரே இழப்பு இந்த பவர்பேங்க் மூலம் ஒரு நேரத்தில் ஒரு மொபைலுக்கு மட்டுமே சார்ஜ் செய்ய முடியும் ..

இன்டெர்னெட்டில் வேகமாக பரவி வரும் ஷாருக் கான் மகன் அமிதாப் பச்சன் பேத்தி செக்ஸ் வீடியோ




ஷாருக் கானின் மகன் ஆர்யனும் அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யாவும் லண்டனில் ஒன்றாக படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் செக்ஸ் வைத்து கொள்வது போன்ற ஒரு வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நவ்யா அமிதாப் பச்சனின் மகள் வழி பேத்தி ஆகும். இந்த வீடியோ வாட்ஸ் அப்பிலும் தீயாக பரவி வருகிறது. இது உண்மையா அல்லது பொய்யா என்பது குறித்து எந்த தகவலும் வரவில்லை.

வீடியோ இனி இணையதளத்தில் இருந்து நீக்குவது என்பது முடியாத காரியம் ஆகும். அதனால் இது குறித்து ஷாருக் கானும் அமிதாப் பச்சனும் மவுனம் கலைப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அந்த வீடியோ ஆபாசமாக இருப்பதால் நமது இணையதளத்தில் வெளியிட வில்லை. அந்த வீடியோவின் முகவரி,

http://www.youtube.com/watch?v=ai6RonBB7No

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கினால் பரவாயில்லை என அரசு வழக்கறிஞர் பல்டி அடிக்க காரணம் என்ன ??




சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ள ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் பெங்களூரில் உள்ள அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு செய்து இருந்தார்கள். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. அரசு வழக்கறிஞர் பவானி சிங் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத போதும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. அரசு வழக்கறிஞர் ஏன் திடீர் என பல்டி அடித்தார் என தெரியவில்லை.

இது குறித்து அவரிடம் கேட்ட போது, 29 ஆம் தேதி ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல் செய்த போது தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையோடு 4 வருட சிறை தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனால் தான் அப்போது அதனை எதிர்த்தேன். இப்போது ஜாமீன் மட்டும் கேட்டதால் எந்த எதிர்ப்பும் பதிவு செய்யவில்லை என விளக்கம் கொடுத்தார். நிபந்தனைகளுடன் நீதிபதி தரும் ஜாமீனை ஏற்று கொள்ள தயார் என ராம் ஜெத்மாலனி வாதாடியது தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்வதற்கு முக்கிய காரணம் என்றார். 

பேச முயலும் அதிசய திமிங்கலம்


அமெரிக்காவைச் சேர்ந்த அதிசய வெள்ளைத்திமிங்கலம் ஒன்று மனிதனைப்போல பேச்சொலி எழுப்புவது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.இந்த அதிசய திமிங்கிலத்தின் திறமையை கண்டுபிடித்த கதையே சுவார்ஸ்யமானது. கலிபோர்னியாவில் இருக்கும் தேசிய கடல்வாழ் பாலூட்டிகள் ஆய்வுமையத்தில் பணிபுரியும் ஆழ்கடல் மூழ்குபவர் ஒருநாள் நீருக்குள் மூழ்கியிருந்தார். அவர் திடீரென நீரிலிருந்து மேலே வந்தார். வந்தவர் என்னை உடனடியாக நீரிலிருந்து மேலே வரச்சொல்லி கூப்பிட்டது யார் என்று கேட்டார்.

கரையில் நின்றவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம் அவரை நீரிலிருந்து மேலே வரும்படி அவர்கள் யாரும் சொல்லவில்லை. ஆனால் நீரில் மூழ்கியிருந்தவரோ தனக்கு குரல் கேட்டதாக அடித்துச் சொன்னார். அவர்கள் இருந்த இட்த்தில் அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. சில திமிங்கலங்களைத்தவிர. ஆய்வாளர்களுக்கு லேசாக சந்தேகம் தட்டியது. இந்த திமிங்கலங்கள் ஏதாவது குரல் எழுப்பியிருக்குமோ என்று சந்தேகப்பட்டவர்கள், அந்த திமிங்கலங்களை கண்காணிக்கத்துவங்கினார்கள். சில தினங்களிலேயே அவர்களின் சந்தேகம் ஊர்ஜிதமானது. பேசமுயலும் பெலுகா திமிங்கிலம் என் ஓ சி என்று பெயரிடப்பட்டிருந்த ஒன்பது வயது பெலூகா இன வெள்ளைத்திமிங்கிலம் தான் மனிதர்களை மாதிரி ஒலி எழுப்புகிறது என்று அவர்கள் கண்டுபிடித்தபோது அவர்களின் ஆச்சரியம் பலமடங்கானது. காரணம் இதுநாள் வரை டால்பின்களை மட்டுமே மனிதனை மாதிரி ஒலி எழுப்புவதற்கு பயிற்றுவிக்க முடியும் என்று நினைத்திருந்த ஆய்வாளர்களுக்கு, இந்த வெள்ளைத்திமிங்கலம் எந்த பயிற்சியும் இல்லாமல், தானாகவே மனிதர்களைப் போல பேச முயல்வது மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது.

அந்த பகுதி மீனவர்கள் மத்தியில் உலவும் நாடோடிக்கதைகளில் திமிங்கிலங்கள் மனிதனைப்போல பேசியதாக சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதற்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் எவையும் இல்லை. எனவே இந்த குறிப்பிட்ட திமிங்கலம் எப்படி இந்த ஒலிகளை எழுப்புகிறது என்பதை தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன்படி, இந்த என் ஓ சி எழுப்பும் ஒலிகளை பதிவு செய்த ஆய்வாளர்கள், இந்த ஒலிகள் மனிதர்களின் பேச்சு ஒலிகளைப்போலவே கால அளவிலும் ஓசையின் ஒலியை அளக்கப்பயன்படுத்தப்படும் மாத்திரை அளவிலும் அமைந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தனர். அடுத்த கட்டமாக இந்த திமிங்கிலம் இந்த ஒலியை எப்படி எழுப்புகிறது என்பதை ஆராய்ந்தனர். சிரமப்பட்டாலும் பேச முயலும் பெலுகா அவர்களுக்கு அங்கே மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. திமிங்கலங்கள் வழமையாக ஒலி எழுப்புவதற்கு செய்யும் முயற்சிக்கு மாறாக இந்த என் ஓ சி திமிங்கலம், மனிதர்களைப்போல ஒலி எழுப்ப நினைக்கும்போது தனது மூக்குப்பகுதியில் இருக்கும் வெற்றிடத்தில் ஏற்படும் அழுத்தத்தை வேறு விதமாக மாற்றியமைத்தது.

நுரையீரலுக்குள் தண்ணீர் போகாமல் தடுப்பதற்காக, இதன் தலைக்கும் உடலுக்கும் இடையில் அமைந்திருக்கும் காற்றடைத்த பை போன்றதொரு உடலுறுப்பை, இந்த திமிங்கலம் கஷ்டப்பட்டு ஊதிப்பெரிதாக்கி மனிதனைப்போல பேச முயல்வதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
சுருக்கமாக சொல்வதானால் மனிதனைப்போல பேசுவது என்பது இந்த வெள்ளைத்திமிங்கலத்துக்கு சுலபமான விடயமல்ல. ஆனால் அதற்கு அதில் ஆர்வம் இருக்கிறது. இந்த ஒலிகள் மூலம் அது மனிதர்களுடன் பேச விரும்புகிறது என்பதை அவர்கள் உறுதி செய்தனர். அதேசமயம், யாருடைய தூண்டுதலும் இல்லாமலே இந்த திமிங்கலம் இந்த முயற்சியில் ஏன், அல்லது எப்படி ஈடுபட்டது என்கிற கேள்விக்கு மட்டும் ஆய்வாளர்களால் விடை காண முடியவில்லை.

முட்டையின் பயன்கள்

 சமையலறையில் பயன்படும் பொருட்களில் முட்டையும் ஒன்று. அந்த முட்டை சமைப்பதற்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று தெரியும். ஆனால் அந்த முட்டை சமைப்பதற்கு மட்டுமின்றி, பல வழிகளில் பயன்படுகிறது. அதிலும் இந்த முட்டையை வைத்து வீட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வையும் காண முடியும்.

1. முட்டையின் வெள்ளைக் கருவை பசையாகப் பயன்படுத்தலாம். இது சற்று ஓரளவு நாற்றத்துடன் தான் இருக்கும். ஆனால் இவற்றை வைத்து ஒட்டினால் நன்கு ஒட்டிக் கொள்ளும்.

2. சமையலறையில் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை வராமல் இருப்பதற்கு முட்டையின் ஒட்டை அறையின் மூலைகளில் வைத்து விட்டால் அவை வராமல் தடுக்கலாம்.

3. முட்டையை சமைத்து சாப்பிட்டப் பின்பு, அதன் ஓட்டை தூக்கிப் போட்டு விடுவோம். ஆனால் அந்த ஓட்டை குப்பைத் தொட்டியில் போடாமல் பூச்செடிக்கு உரமாக போடலாம்.

4. லெதர் பொருட்களை சுத்தம் செய்ய முட்டையின் வெள்ளைக் கரு மிகவும் சிறந்தது. சாதாரணமாக லெதரை சுத்தம் செய்ய கடைகளில் விற்கப்படும் பொருள் மிகவும் விலைமதிப்புடையது. ஆனால் அவ்வாறு அதனை வாங்கி பயன்படுத்துவதை விட, வீட்டிலேயே இருக்கும் முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

5. முட்டையின் ஓட்டில் கூட சிறு செடிகளை வளர்க்கலாம். உதாரணமாக புல்லை வளர்க்கலாம். இல்லையெனில் செடிகளை வளர்க்க விதைகளை தோட்டத்தில் வைக்கும் முன், அந்த விதையை முட்டையின் ஓட்டில் வைத்து, வளர்த்து பின் அதனை பெரிய தொட்டிகளில் வளர்க்கலாம்.

6. முட்டை எப்போதும் வீட்டு பராமரிப்பிற்கு மட்டும் பயன்படுவதில்லை. ஒரு அலங்காரப் பொருளாகவும் பயன்படுகிறது. உதாரணமாக, ஒவ்வொரு வருடமும் குழந்தைகளுக்கு ஈஸ்டர் எக் என்ற ஒன்றை அலங்கரித்து கொடுப்பது வழக்கம். ஆகவே அத்தகையவற்றிற்கு வீட்டிலேயே அவற்றை பயன்படுத்தலாம்.

7. முட்டையை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை இதுவரை கீழே தான் ஊற்றிவிடுவோம். ஆனால் முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறிது தண்ணீரில் வேக வைக்கும் போது சென்று விடும். ஆகவே அந்த நீரை கீழே ஊற்றாமல், செடிக்கு ஊற்றினால் செடிக்கு போதிய சத்துக்கள் கிடைத்து, செடியும் நன்கு வளரும்.

8. மெழுகுவர்த்தியை வீட்டில் ஏற்றும் போது, அதில் உள்ள மெழுகு உருகி வீணாக போகாமல் இருக்க, முட்டையின் ஓட்டில் அந்த மெழுகுவர்த்தியின் மெழுகை உருக்கி ஓட்டின் உள்ளே ஊற்றி, பின் அதனை ஒரு மெழுகுவர்த்தியாக பயன்படுத்தலாம்.

9. முட்டையின் ஓட்டை அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தலாம். அதாவது முட்டையின் ஓட்டை சிறு துண்டுகளாக உடைத்து, அதில் பெயிண்ட் செய்து, அவற்றை வைத்து ஒரு மாடர்ன் ஆர்ட் போல் கற்பனைத் திறத்துடன் ஏதேனும் வரையலாம்.

10. முட்டையை வைத்து ஹேர் மாஸ்க் கூட செய்யலாம். ஆனால் முட்டையின் வெள்ளைக் கரு சருமத்திற்கு மிகவும் சிறந்தது. அதிலும் முட்டையை மற்ற பொருளுடன் கலந்து, ஃபேஸ் பேக் செய்து முகத்திற்கு போட்டால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.

காம உணர்வை கட்டுப்படுத்துவது எப்படி



மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன. செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்கள் உணர்ச்சிக்குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள். ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. அதேசமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்கமுடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் 
வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத்தினால்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

 காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள். முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம். அதேபோல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம். ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத்தான் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம். ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாமாம். காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம். அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம். அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு கூச்சப்பட்டால் செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்.

நூலகங்கள் அழிக்கப்பட்ட வரலாறு


வரலாற்றின் தந்தை யார்? கிரேக்க நாட்டு ஹெரொடோடஸ்,  தத்துவத்துக்கு தந்தை யார்? கிரேக்க நாட்டு சாக்ரடிஸ், நிலவியலின் தந்தை யார்? கிரேக்க நாட்டு தாலமி.  கணிதவியலின் தந்தை யார்? கிரேக்க நாட்டு ஆர்கிமெடிஸ். இலக்கியத்தின் தந்தை யார்? இலியட், ஒடிசி எழுதிய கிரேக்க நாட்டு ஹோமர்.

ஏன்யா வேற யாருமே அவர்களுக்கு முன்னாடி வாழவில்லையா. ஐரோப்பியர்களுக்கு எல்லாம் அவர்கள் நாட்டிலிருந்து தான் ஆரம்பித்தது என்ற நினைப்பு. அறிவியல், முன்னேற்றம், வளர்ச்சி எல்லாம் அங்கிருந்தே தொடங்கியதாக உலகத்தை நம்ப வைக்க செய்திருக்கிறார்கள்.

இதனால் தான் அறிவியலில் சிறந்த கிழக்கத்திய நூலகங்கள் எல்லாம் அழிக்கப்பட்டது. இந்தியாவின் நாளந்தா, தட்சசீலம், ஈராக்கின் (மெசபடோமியா) பாபிலோன், எகிப்தின் அலெக்சாண்டரியா என முன்னோடி அறிவியல், வானவியல், நூலகங்கள் பிரதி எடுத்தபின் எரித்து அழிக்கப்பட்டது.

தமிழர் அறிவியல் : வியாழன்


 
 
கிரகங்களிலேயே பெரியது வியாழன். விரிந்த கிரகம், உப்பிய கிரகம் உப்பிட்டர், Jupiter, உப்பர், upper எல்லாம் ஒரே அர்த்தமுள்ள வார்த்தைகள். வியாழனை ஒரு விரிந்த பாத்திரம் போல கருதினால், அதற்குள்ளே எத்தனை பூமிகளை போடலாம் என்றால் 1,321 பூமிகள்.  இந்த வியாழன் தான் விரிந்த நாயகனான விநாயகன் என்று கூறப்படுகிறது . தமிழரின் அறிவைக் கண்டு உலகமே வியக்கிறது .

உடல், தோல் பளபளபாக வேண்டுமா ?

 உடலை, தோலைப் பளபள என்று மாற்றுவதில் பெரும் பங்கு பொ‌‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க்கு உ‌ண்டு. மூல நோய், மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்த வ‌ல்லது. இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றன. பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும், உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை பொ‌ரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனை நீங்கும். பொன்னாங்கண்ணி கீரை வாய் துர்நாற்றத்தை போ‌க்கு‌ம். இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு கொடு‌க்கு‌ம் வ‌ல்லமையு‌ம் பெ‌ற்று‌ள்ளது இ‌ந்த பொ‌ன்னா‌ங்க‌ண்‌‌ணி ‌கீரை.

சின்ன இடைவெளியில் நோபள் பரிசை தவறவிட்ட சென்னையில் பிறந்த விஞ்ஞானி !!



சென்னையில் பிறந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் ஒருவர் நோபள் பரிசிற்கான போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவர் தகவல்களைப் பாதுகாப்பதற்காக கண்டுபிடித்த பெர்ரோ மேக்னடிக் பொருட்களின் ஆராய்சிக்காக தகுதி பெற்றார் .

அவரின் பெயர் ராமமூர்த்தி ரமேஷ் . அவர் தனது இளங்கலைப் படிப்பை வேதியியல் துறையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்தார் . தந்து முதுகலைப் பட்டத்தை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் முடித்தார் . கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார் . பின்னர் அங்கே  பெர்ரோ மேக்னடிக் பொருட்களின் ஆராய்சியில் ஈடுபட்டார் .

நோபள் பரிசு வழங்கும் அமைப்பு போட்டியாளர்களின் பெயர்களை வெளியிடுவது இல்லை . ஏன் அந்த போட்டியாளர்களுக்கு கூட அவர்கள் தெரிவிப்பதில்லை . ஆனால் தாம்சன் ரெய்ட்டரின் அறிவுசார் சொத்து மற்றும் அறிவியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த பட்டியலை 2002 ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகின்றனர் .

67 பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து வைத்து இருந்த தருமபுரி நிதி நிறுவனர் கைது !!



தருமபுரியில் உள்ள பாலக்கோடு மந்தவெளியைச் சேர்ந்தவர் சிவராஜ் (42) . இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் வேலையைச் செய்து வந்தார் . இவரது மொபைல் பழுதானதால் அதை சரி பார்க்க அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றிக் கொடுத்தார் . அப்போது அந்த கடையில் வேலை செய்யும் ஊழியர் மெமரி கார்டில் உள்ளதை டவுன்லோட் செய்யும் போது சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ இருப்பதை பார்த்தார் .

இதை அவர் நண்பர்களுக்கு கொடுத்ததால் வீடியோ வேகமாக பரவியது . தகவல் அறிந்த காவல் துறையினர் மொபைல் ஊழியரிடம் சென்று விசாரித்தனர் . அவர் மொபைல் சிவராஜிற்கு சொந்தமானது என்றார் .

சிவராஜை விசாரித்தனர் போலிஸ் . தன்னிடம் பணம் கேட்டு வரும் பெண்களை தனது பண்ணை வீட்டில் வைத்து அனுபவித்து விட்டு அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து மொபைலுல் வைத்துள்ளார் . விசாரணையில் 67 பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார் . இதுவரை காவல் துறையினரிடம் 27 பெண்களுடன் இருப்பது சிக்கியுள்ளது . 

பிக் பில்லியன் டேயில் நடந்த குழப்பங்களுக்காக பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்ட பிளிப்கார்ட் நிறுவனம்



பிளிப்கார்டின் பிக் பில்லியன் சேல் அக்டோபர் 6 ஆம் தேதி நடந்தது . இந்த பிக் பில்லியன் சேலில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வந்ததால் இணையதளம் பல முறை கிராஷ் ஆகி நின்றது . எனவே பிளிப்கார் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மன்னிப்புக் கோரி கடிதம் எழுதியுள்ளது .

அந்த கடிதத்தில் அவர்களின் இணையதளம் அதிக டிராபிக்கினால் பல முறை கிராஷ் ஆனதற்காக மன்னிப்பு கேட்டனர் . மேலும் வாடிக்கையாளர்கள் சந்தித்த பல சிரமங்கள் , மற்றும் பிக் சேலின் முன்னதாக விலை உயர்த்தப்பட்டது குறித்தும் எழுதி உள்ளனர் .

அவர்கள் எழுதிய கடிதம் சுருக்கமாக :

அன்பு வாடிக்கையாளரே ,

எங்களுக்கு நேற்று பெரிய நாள் . உங்களுக்கு பெரிதாக இருக்க வேண்டும் என விரும்பினோம் . ஆனால் உங்களுக்கு குறைவான நிறைவு தான் கிடைத்து உள்ளது . அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் .

நாங்கள் இது போன்ற அதிக டிராபிக் வருவதற்கும் , அதிக பொருட்களை விற்பதற்கும் நாங்கள் முழுவதுமாக தயாராக இல்லை . இதை நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம் .

சில பொருட்களின் விலை உயர்ந்தது , இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் .

பல பொருட்களுக்கு சில நிமிடங்களில் அவுட் ஆப் ஸ்டாக் சென்றது . இந்த பிரச்சனையைக் கூடுதல் விரைவில் சரி செய்வோம் .

சில பொருட்கள் ஓவர் புக் ஆனதால் அவர்களுக்கு கேன்சல் ஆர்டர் அனுப்பினோம் . முடிந்த அளவு அவர்களுக்கு பொருட்களை பெற்றுதர முயற்கித்தோம் .

மீண்டும் ஒரு முறை அனைத்து வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் .

நன்றி

சச்சின் மற்றும் பின்னி .

விரைவில் வருகிறது பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பணம் செலுத்தும் வசதி !!



பணம் பரிமாற்றம் நடைபெறுவதற்கென உள்ள இணையதளங்களான பேபால் , வென்மோ , க்லிங்கில் ஆகிய இணையதளங்களுக்கு புதிய போட்டியாளர் உருவாக உள்ளார் .

இப்போது கசிந்த தகவல்களின்படி பேஸ்புக் மெசஞ்சர் மூலம் நாம் போட்டோக்களை அனுப்புவது போன்று பணத்தையும் அனுப்ப முடியும் . இதற்காக உங்கள் டெப்ட் கார்டை மெசஞ்சருடன் இணைக்க வேண்டும் . பின் பாதுகாப்பிற்காக தனியே ஒரு பின் அமைக்க வேண்டும் .

இது போன்று பண பரிமாற்றம் குறித்த தகவல் வருவது இது முதல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது . ஒரு அதிகாரியின் தகவல் படி இந்த மெசஞ்சர் மூலமான பரிமாற்றம் டெபிட் கார்ட் மூலம் மட்டுமே செய்ய முடியும் . கிரெடிட் கார்ட் மூலம் நடத்த முடியாது . இதற்கென அவர்கள் எந்த கட்டணமும் அறிவிக்கவில்லை . எனவே ஆரம்பத்தில் சில நாட்கள் இந்த சேவை இலவசமாக வழங்கப்படலாம் என தெரிகிறது .

பேஸ்புக் நிறுவனம் இதற்கு முன் பேபால் நிறுவனத்தை வாங்க முயற்சித்தது . ஆனால் தோல்வியில் முடிந்தது .

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் 47 வகை நீர்நிலைகள்

ஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோ நேரடியாக சொல்ல முடியாத பல பெயர்கள், சொற்கள் தமிழில் உள்ளன. அதற்கு இதுவே சான்று. நீர் நிலைகளுக்கு எத்தனை வகையான சொல்லாடலை கையாண்டு உள்ளனர் தமிழர்கள். இன்று இத்தகைய சொற்களை தமிழர்கள் பயன்படுத்துவதை குறைத்து கொண்டு வருகின்றனர் என்பது வேதனை. இந்த சொற்களை எல்லாம் மீண்டும் பயன்பாட்டில் கொண்டு வருவது தான் தமிழ் மொழியை நாம் மீட்டெடுக்கும் அரும்பணியாகும். 

 

 01.  அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்படட நீர் அரண் 

02.  அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது

03.  ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு
04.  ஆறு -(River) - பெருகி ஓடும் நதி
05.  இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர்     தேக்கம்
06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு
07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை
08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது
09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்
10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்
11. கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு
12. கடல் -(Sea) சமுத்திரம்
13. கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்
14. கலிங்கு -(Sluice with many Venturis)ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய உள்ள நீர் செல்லும் அமைப்பு.
15. கால் - (Channel) நீரோடும வழி
16. கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி
17. குட்டம் - (Large Pond) பெருங் குட்டை
18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை
19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை
20. குண்டு - (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
21. குமிழி - (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு
22. குமிழி ஊற்று - (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று
23 . குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படு நீர் நிலை.
24. கூவம் - (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு
25 . கூவல் - (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்
26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
27. கேணி--( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு
28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை
29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை
30. சேங்கை - (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்
31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்
32 . தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.
33. தாங்கல் - (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்
34. திருக்குளம் - (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்
35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்
36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்
37. நடை கேணி - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு
38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்
39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு
41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை
42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்
43. மடை -(Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு
44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது
45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்
46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம்
47 வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media