கல்லூரிகளிலும் சில பள்ளிகளிலும் மட்டுமே இதுவரை இருந்துவந்த புதிய மாணவர்களை கிண்டல் செய்யும் ராகிங் கொடூரம் தற்போது பன்னாட்டு நிறுவனங்களிலும் அரங்கேற ஆரம்பித்துள்ளது.
Tuesday, 3 September 2013
சிரியாவை தாக்கவில்லை அமெரிக்கா மறுப்பு, சென்செக்ஸ் 700 புள்ளிகள் குறைந்தது, கம்யூனிஸ்ட்கள் அமெரிக்காவுக்கு கண்டனம்
சிரியா மீதான ஏவுகனை தாக்குதல் செய்தியை அமெரிக்கா மறுத்துள்ளது, இந்திய சென்செக்ஸ் 700 புள்ளிகள் குறைந்தது.
நோக்கியாவின் செல்போன் பிசினசை 7.2பில்லியன் டாலருக்கு வாங்கப்போகும் மைக்ரோ சாஃப்ட்
ஒரு காலத்தில் செல்போன் உலகில் கோலோச்சிய நோக்கியாவின் செல்போன் பிசினசை 5.44 பில்லியன் யூரோவுக்கு வாங்கப்போவதாக மைக்ரோ சாஃப்ட் அறிவித்துள்ளது, பின்லாந்து நிறுவனமான நோக்கியோவின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் எலோப் மைக்ரோசாப்ட்டில் இணைவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ.12 பவுன் செயினை ஆட்டைய போட்டதாக திருட்டு வழக்கு பதிவு
செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் 12 பவுன் செயினை ஆட்டைய போட்டதாக திருட்டு வழக்கு பதிவு
மூன்று நாட்களில் 5 கற்பழிப்புகள் தலைநகர் டில்லியில்
மூன்று நாட்களில் 5 கற்பழிப்புகள் புகார் அளிக்கப்பட்டது கற்பழிப்பு தலைநகர் டில்லியில். இதில் மூன்று கற்பழிப்புகளில் பாதிக்கப்பட்டவர்கள் சிறுமிகள்.
Subscribe to:
Posts
(
Atom
)