BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 1 September 2014

தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு

“தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் - பழங்கற்கால கற்கோடரிகள் 15,00,000 – (1.51 மில்லியன்) ஆண்டுகள் பழமையானவை ! “"கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி!"

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் திரு ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்னும் புவித் தரைத்தோற்றவியலாளர் பல்லாவரம் அருகே தரையில் கிடந்த ஒரு கல்லாலான கருவியைக் கண்டெடுத்தார். இது பின்னர் வரலாற்றைப் புரட்டிப் போடும் ஆய்வுகளை தொடங்கி வைத்தது. இந்தியாவின் பழங்கால வரலாறுகள் பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை இவரையே சாரும்.சென்னை பல்லாபுரத்தைத் தொடர்ந்து (பல்லாவரம்) பூண்டிக்கருகில் அத்திரம் பாக்கம் குடத்தலை (கொற்றலை/கொசத்தலை) ஆற்றுப் படுகைகளிலும், குடியம் மலைப்பகுதிகளிலும் கிடைத்த பழங்கற்காலக் கற்கோடரிகள், 2,00,000 – ஆண்டுகள் பழமையானவை என (1893-1912 கி.பி.) சர் ராபர்ட் புருசு பூஃட் (இந்திய பழங்கற்கால ஆய்வின் தந்தை) அறிவித்தார்.மைக்கேல் வுட் என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கிலேய நாட்டின் வரலாற்றாய்வர் தனது “இந்தியாவின் கதை” (“ The Story Of India ”) (http://www.pbs.org/thestoryofindia) எனும் வலைத்தளத்தில் 70,000 – 50,000 ஆண்டுகட்கு முன்னர் இந்தியாவில் முதல் மனிதன் குடியேறினான் என்று பதிவு செய்தார் ! பிற வரலாற்றாசிரியர்களும் அவ்வாறே குறிக்கின்றனர். இது தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் சூழ்ச்சியாகவே கருதப்படுகிறது.சென்னையில் இருந்து சுமார் 60 கி.மி தொலைவில் உள்ள திருவள்ளூரில் இருக்கும் இந்த அத்திரம்பாக்கம் என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கற்கால கருவிகளை . ஆய்வு செய்ததில் இவை சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு குறையாத தொன்மை வாய்ந்தவை என்பது தெரிய வந்தது. மேலும் இவ்வளவு தொன்மை வாய்ந்த கண்டுபிடிப்புகள் இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆய்வு செய்த சாந்தி பப்பு என்னும் ஆய்வாளர் “Early Pleistocene presence of Acheulian hominins in South India” என்ற ஆய்வு அறிக்கையில் இதை வெளியிட்டார்.

இந்த விடயத்தை அறிந்ததும் இந்த ஆய்வுகள் குறித்த மேலும் பல தகவல்களைப் பெற அங்கு விரைந்தோம். ஆனால் அங்கு விசாரித்ததில் இப்படி ஒரு ஆய்வு நடக்கிறது என்பது அந்த கிராம மக்கள் பலருக்குமே தெரியாதது வருத்தமளித்தது. பிறகு இந்த ஆய்வுகளை எடுத்து நடத்தும் நிறுவனத்திடம் விசாரித்த போது. இந்த ஆய்வுகள் நடத்துவது நிறுத்தப்பட்டு சில ஆண்டுகள் ஆனது என்றார். ஆவலுடன் நாங்கள் ஏன் என்று கேட்ட போது மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று அவர் கூறியது அதிர்ச்சி அளித்தது! இன்னும் எத்தனை இரகசியங்கள் இப்படி இருளில் மூழ்கியதோ? இது போன்ற ஆயிரக்கணக்கான  தமிழரின் வரலாறு மாற்றுப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகிறது  என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை .

நிர்வாண வீடியோவை வெளியிடுவேன் என்று ஜென்னிபர் லாரன்ஸை மிரட்டிய பலரின் ஆபாச படத்தை திருடிய ஹேக்கர் !!



இணையத்தில் தங்களின் தனி நபர் பாதுகாப்பு இப்போது நடந்துள்ள ஒரு பரபரப்பான சம்பவத்தால் கேள்விக் குறியாக்கியுள்ளது . பிரபலமான நடிகைகள் பலரின் ஆபாச போட்டோக்களை ஒரு ஹேக்கர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார் .

இணையத்தில் வெளியிட்ட அந்த ஹேக்கர் , அடுத்து தன்னிடம் ஜென்னிபர் லாரன்ஸின் வீடியோ ஒன்று இருப்பதாகவும் , அதனை வெளியிட பேபால் இணையதளம் மூலம் பணம் செலுத்த வேண்டும் என்று பணம் வசூலித்துள்ளார் . அந்த வீடியோ 2 நிமிடம் இருப்பதாகவும் அதில் அந்தரங்க உறுப்புகள் தெரிவதாகவும் செய்தி வெளியிட்டு இருந்தார் . மேலும் அந்த வீடியோவை எப்படி மற்றவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் அப்லோட் செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளார் .

இது குறித்து ஜென்னிபர் லாரன்ஸின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் , " இது ஒருவரின் தனி நபர் உரிமையை மீறும் செயலாகும் . இணையத்தின் உரிமையாளர்களிடம் தொடர்பு கொண்டு பேசிவிட்டோம் . அந்த போட்டோக்களை திருடியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் " என்று கூறினார் .

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

ஆண்களின் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் பொருள் நாம் தினமும் பயன்படுத்துவது, ஆய்வு முடிவுகள்
http://www.satrumun.net/2014/09/man-interest-increased-using-daily.html

ரவுடி வரிச்சூர் செல்வம் முன்னாள் குடியரசுதலைவர் அப்துல்கலாம் அருகில், பாதுகாவலர்கள் எங்கே? அதிர்ச்சி படம்
http://www.satrumun.net/2014/08/rowdy-varichur-selvam-posed-with.html

100க்கும் மேற்பட்ட‌ நடிகைகளின் பெர்சனல் ஆபாச போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட்ட ஹேக்கர்கள்
http://www.satrumun.net/2014/09/abusive-photos-of-actress-released-by-hackers.html

ஸ்பைஸ் ஜெட் அதிரடி விலை குறைப்பு, மூன்று நாட்களுக்கு மட்டும் ரூபாய் 499க்கு டிக்கெட் புக்கிங், கிராஷ் ஆன வெப்சைட்
http://www.satrumun.net/2014/09/spicejet-offers-rs-499-fare-on-domestic.html

ஷாருக்கான், விஜய், சூர்யாவுக்கு சவால் விட்ட மம்முட்டி, மை ட்ரீ சேலஞ்ச் புதிய முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்
http://www.satrumun.net/2014/09/mamootys-my-tree-challenge.html

இந்திய அணிக்காக அடுத்த சாதனையை செய்ய காத்து இருக்கும் தோனி
http://www.satrumun.net/2014/09/dhoni-to-become-best-captain.html

விக்ரம் உடம்புக்கு என்னாச்சு..? : கடைசியாக 'எச்சரித்த' டாக்டர்கள்!
http://goo.gl/dqR3w5

நடிக்கிற வேலையை மட்டும் பாருங்க... : விஜய் ஆண்டனிக்கு மனைவி போட்ட கண்டிஷன்!
http://goo.gl/p6c2Ns

தமிழரின் அறிவியலில் - மழைப் பொழிவு
http://www.satrumun.net/2014/08/blog-post_28.html

சர்க்கரை நோயாளிகளா ? - சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்
http://www.satrumun.net/2014/08/blog-post_37.html

கற்பழித்து கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமி
http://www.satrumun.net/2014/09/5-year-old-girl-raped-and-murdered.html

செப்டம்பர் 15 ஆம் தேதி வெளி வர இருக்கிறது கூகுளின் ஆண்ட்ராய்ட் ஒன் மொபைல் !!
http://www.satrumun.net/2014/09/google-to-announce-android-one-mobile-0n-september-15.html

இனிமேல் வாட்ஸ்அப்பில் கால் செய்யலாம் !!
http://www.satrumun.net/2014/09/watsapp-going-to-announce-new-feature.html

உலகின் வயதான பெண் தொடர்ந்து மூன்று நாட்கள் துங்குவாராம் !!
http://www.satrumun.net/2014/09/worlds-oldest-woman-reveals-her-secret-for-long-living.html

800 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட நலந்தா பல்கலைக்கழகம் !!
http://www.satrumun.net/2014/09/nalanda-university-opens-after-800-years.html

நல்ல காரணங்களுக்காக ஐஸ் பக்கெட் சேலஞ்சை செய்யாமல் தவிர்த்த பிரபலங்கள் !!



ஐஸ் பக்கெட் சேலஞ்ச் யார் யார் செய்தார்கள் என்று இதுவரை பார்த்தோம் , இப்போது அந்த சேலஞ்சை யார் யார் செய்யாமல் நல்ல காரணங்களுக்காக மறுத்துள்ளார்கள் என்பதைப் பார்ப்போம் .



1 ) பிரியங்கா சோப்ரா

பலர் இவரை இந்த சேலஞ்ச் எடுக்க சொல்லி வலியுறுத்தியும் இவர் அதை எடுக்க மறுத்துள்ளார் . அதற்கான காரணத்தையும் அழகாக தெரிவித்துள்ளார் . இவர் அமெரிக்க செய்தி வாசிப்பாளரின் முடிவை தனது டிவிட்டர் லிங்கில் ஷேர் செய்து , இந்த சமுதாயத்தில் வேறு எந்த வழிகளில் எல்லாம் நன்மை செய்யலாம் என்பதை வலியுறுத்தினார் .

2 ) சோனம் கபூர்

இவரும் இந்த சேலஞ்சை எடுக்க மறுத்துள்ளார் . இவர் அந்த நிறுவனத்திற்கு நன்கொடை அளித்து விட்டதாகவும் , தண்ணீரை வீணடிப்பதில் நம்பிக்கை இல்லை என்று கூறினார் .

3 ) பமீலா ஆண்டர்சன்

இவர் ஏன் மறுத்தார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே .  ஏன் என்று படிக்க

http://www.satrumun.net/2014/08/pamela-anderson-opposes-ice-bucket-challenge.html

4 ) ராகுல் போஸ்

இந்தியாவின் திறமையான நடிகர்களில் ஒருவரான இவரும் இந்த சேலஞ்சை எடுக்க மறுத்துள்ளார் . பிரபல டென்னிஸ் வீரர் இவரை நாமினேட் செய்தார் . அதற்கு இவர் அந்த நிறுவனத்திற்கு நன்கொடை கண்டிப்பாக அளிப்பதாகவும் , நல்ல தண்ணீரை வீணடிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.

5 ) சார்லி ஷீன்

பிரபல ஹாலிவுட் நடிகரான இவர் ஐஸ் பக்கெட் சேலஞ்சை வேறு மாதிரி எடுத்தார் . பக்கெட்டை தண்ணீரால் நிரப்பாமல் , முழுவதும் பணத்தால் நிரப்பினார் . பின்னர் இந்த சேலஞ்சை செய்யாமல் தன்னால் முடிந்ததை அந்த நிறுவனத்திற்கு அளிக்க உள்ளதாக தெரிவித்தார் .


கற்பழித்து கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமி




மும்பை அருகே ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. 5 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்துள்ளது ஒரு கும்பல். அந்த சிறுமியின் எப்போதும் அவள் பெற்றோருடன் படுத்து உறங்கும் பாலத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி கிடந்தது. அவளது உடல் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளது. அவளது பெண் உறுப்புகளில் காயம் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம்  ஞாயிற்றுகிழமை காலை நடந்துள்ளது.

இதற்கு முன் இதே போல் ஒரு சிறுமியை கற்பழித்து கொலை செய்துள்ளார்கள். அந்த சம்பவம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெற்றது. எனவே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

செப்டம்பர் 15 ஆம் தேதி வெளி வர இருக்கிறது கூகுளின் ஆண்ட்ராய்ட் ஒன் மொபைல் !!



கூகுளின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மொபைல்களின் ஒன்றான ஆண்ட்ராய்ட் ஒன் மொபைலின் வெளியிடுவதற்கான அழைப்பிதல்களை கூகுள் கொடுக்க ஆரம்பித்துவிட்டது . அதன்படி வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி கூகுளின் இந்த மொபைல் வெளிவர உள்ளது . இந்திய நிறுவனங்களான கார்பன் , மைக்ரோமஸ் , ஸ்பைஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த மொபைலை வெளியிட உள்ளது கூகுள் .



இந்த மொபைலின் விலை 10,000 ரூபாய்க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மற்ற மொபைல்களைப் போல பயனாளர்களின் அனுபவத்தை மொபைல் போனை தயாரிப்பவர்கள் தான் கட்டுப்படுத்துவர் ,ஆனால் ஆண்ட்ராய்ட் ஒன் மொபைலில் இந்த சாப்ட்வேர் மற்றும் பயனாளர்களின் அனுபவத்தை கூகுள் நிறுவனம் கட்டுப்படுத்தும் . இதனால் நமது மொபைலுக்கு அடிக்கடி அப்டேட்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும் .

இந்த ஆண்ட்ராய்ட் ஒன் மொபைல் ப்ரோஜெக்ட் முதன் முதலில் இந்தியாவில் தான் வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . 

இந்திய அணிக்காக அடுத்த சாதனையை செய்ய காத்து இருக்கும் தோனி





இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பின் தோனி இந்தியாவுக்காக பல கோப்பைகளை பெற்று தந்துள்ளார். தோனியின் தலைமையில் இந்திய அணி வெல்லாத ஐசிசி கோப்பைகளே கிடையாது. ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக பொருப்பேற்ற பின் தோனி 161 போட்டிகளில் விளையாடி 90 வெற்றிகளை பெற்று தந்துள்ளார். அசாருதீனின் 90 போட்டிகளில் கேப்டனாக வெற்றி சாதனையை இங்கிலாந்துக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியின் போது சமன் செய்தார். அசாருதின் 174 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து 90 வெற்றிகளை பெற்று தந்தார் . அடுத்த ஒரு நாள் போட்டியில் வெற்றி பெரும்பட்சத்தில்  அதிக ஒரு நாள் போட்டிகளில் வெற்றியை பெற்று தந்த கேப்டன் என்னும் சாதனையை தோனி படைப்பார். 

ஆண்களின் செக்ஸ் உணர்வை அதிகரிக்க உணவில் பயன்படுத்த வேண்டிய இயற்கை பொருள், ஆய்வு முடிவுகள்


செக்ஸ் உணர்வை அதிகரிக்கவும், செக்ஸ் வாழ்க்கைக்கு பலம் கூட்டவும், ஏகப்பட்ட மருந்துகள் உள்ளன,  ஆனால் இந்த மருந்துகள் எல்லாம் கெமிக்கல் பொருட்களால் தயாரிக்கப்பட்டது மட்டுமின்றி நிறைய பக்க விளைவுகளும் உண்டு, ஆனால் இயற்கையான முறையில் நாம் முன்பு தினமும் உணவில் பயன்படுத்தி வந்த ஒரு பொருள் பக்க விளைவுகள் இன்றி செக்ஸ் உணர்வை அதிகரித்துள்ளது, ஆம் அந்த பொருள் வெந்தயம் தான்.

வெந்தயத்திற்கு, செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை இது தூண்ட வெந்தயம் உதவுகிறது.

வெந்தயம், இந்திய உணவு வகைகளில் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்று. வெந்தயத்தை நிறைய உணவுப் பொருட்களில்  இந்திய மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த வெந்தயத்திற்கு செக்ஸ் உணர்வை தூண்டி செக்ஸ் வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் சக்தி உள்ளதாம்.

வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கிறதாம். இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 52 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வுக்குட்படுத்தினர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயச் சாறு கொடுத்தனர்.

இந்த ஆய்வுக்காலத்தில் அவர்களது செக்ஸ் உணர்வுகள் கண்காணிக்கப்பட்டன. ஆறு வார காலத்திற்குப் பின்னர் அவர்களது செக்ஸ் உணர்வுகள் 16.1 என்பதிலிருந்து 20.6 சதவீதமாக அதிகரித்திருந்தது.

வெந்தயம் சாப்பிடாமல் வேறு ஒரு குழுவினரை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தபோது அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் மந்தமாகவே இருந்தது தெரிய வந்தது.

வெந்தயச்செடியின் விதைகளில் சபோனின் எனப்படும் ஒரு பொருள் உள்ளது. அது ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரனை தூண்டும் சக்தி உடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

படுக்கை அறையில் இனி முழுமையான செக்ஸ் உணர்வுகளுடன், சந்தோஷமாக இருக்க, கிச்சனில் உள்ள வெந்தயத்தின் மீது கண் வையுங்கள்.

இனிமேல் வாட்ஸ்அப்பில் கால் செய்யலாம் !!



வாட்ஸ்அப் பயனாளர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி . இப்போது வெளியான செய்தி உண்மையானால் வாட்ஸ்அப் தன்னுடைய 600 மில்லியன் பயனாளர்களுக்கு, இலவசமாக கால் செய்திடும் வசதியை அளிக்க இருக்கிறது .

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் ஏற்பட்ட கட்டமைப்பின் மாற்றம் மூலம் வாய்ஸ் கால் வசதி வர இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் . இப்போது வந்துள்ள அப்டேட்டில் மொழி மாற்றம் வசதி இருப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம் .

வாட்ஸ்அப் உரிமையை பேஸ்புக் பெற்றதன் மூலம் இது போன்ற புதிய வசதிகளை அளித்துக் கொண்டு இருக்கிறது . பேஸ்புக் வாட்ஸ்அப் உரிமத்தை வாங்கிய பின் அதன் டிராபிக்கில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது .

ஷாருக்கான், விஜய், சூர்யாவுக்கு சவால் விட்ட மம்முட்டி, மை ட்ரீ சேலஞ்ச் புதிய முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்


ஐஸ் பக்கெட் சேலஞ்ச், ரைஸ் பக்கெட் சேலஞ்ச் ஆகியவைகள் ஃபேஸ்புக்கில் கலக்கின, தற்போது மரம் வளர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வை உருவாக்க வேண்டி மலையாள நடிகர் மம்முட்டி மை ட்ரீ சேலஞ்ச் சை செய்துள்ளார்.

இது குறித்து மம்மூட்டி குறிப்பிட்டதாவது

"பசுமையான உலகத்திற்கு மரங்கள் வளர்வது முக்கியமானதாகும். நகரமாயக்கல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒரு மரத்தை நடுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு நம்மால் பல விதங்களில் நன்மை செய்ய முடியும். காற்றை சுத்தப்படுத்துதல், மண் அரிப்பை தடுத்தல், நிழல் தருதல், நீரை மறுசுழற்ச்சி செய்தல், பறவைகள் முதலான பல உயிரினங்களுடன் ஒரு அழகான சூழலை உருவாக்க முடியும்.

ஏல்எல்எஸ் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் இன்று இணையத்தில் பிரபலமடைந்துள்ளது. அதைப் போல, 'மை ட்ரீ சேலஞ்ச்' என்ற புதிய முயற்சியை நான் துவக்குகிறேன். எனது திரையுலக நண்பர்கள் மற்றும் பேஸ்புக் நண்பர்கள் அனைவரும் இந்த நல்ல நோக்கத்திற்காக இணைந்து, இந்த உலகை அனைவரும் வாழத் தகுதியான பசுமையான இடமாக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக் கான், தமிழ் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர், மரக்கன்று நட்டு, இந்த மை ட்ரீ சேலஞ்சில் இணைய வேண்டும் என சவால் செய்கிறேன்.

மை ட்ரீ சேலஞ்ச் என்ற இந்த வாசகம், வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இல்லாமல், நம் இயற்கையை நமக்காகவும், நமக்குப் பின் வரும் தலைமுறைக்காகவும் காப்பாற்ற, அனைவரும் பின்பற்றும் ஒரு நோக்கமாக மாறவேண்டும். ஒரு ஆரோக்கியமான சுற்றுசூழலில் இருக்க வேண்டும் என்று நினைக்கு அனைத்து மக்களும் இதில் இணையலாம். எனவே, உங்கள் தரப்பிலிருந்து சிறிய முயற்சி செய்து, மை ட்ரீ சேலஞ்சை எடுத்து, ஒரு மரக்கன்றை நடுங்கள். மரங்களை எப்போது, எப்படி முடியுமோ, காப்பாற்றுங்கள்.

இதன் மூலம் நம் இயற்கை வளங்களை காக்க, உங்களது குடும்பம், நண்பர்கள், சுற்றியிருப்பவர்கள் என அனைவருக்கு ஒரு தூண்டுகோலாக இருங்கள். இயற்கையையும், சுற்றுச்சூழலையும் மதிப்பதில் நம் குழந்தைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்போம். விலைமதிப்பற்ற நமது உலகை நாம் அவ்வாறே பார்த்துக் கொள்வது தான் முறை.

நீங்கள் மரம் வைத்த புகைப்படத்தை ஃபேஸ்புக் டிவிட்டரில் அப்லோட் செய்யும் போது www.facebook.com/MyTreeChallenge ஃபேஸ்புக் பக்கத்தையும் , ட்விட்டர் குறிச்சொல் #MyTreeChallenge ஐயும் குறிப்பிட‌  மறக்காதீர்கள்"

உலகின் வயதான பெண் தொடர்ந்து மூன்று நாட்கள் துங்குவாராம் !!



மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த லியாண்ட்ரா பெக்கரா லும்பெராஸ் என்பவர் தான் உலகின் வயதான பெண்ணாக இருக்கிறார் . ஆனால் இதை யாரும் அங்கிகரிக்கவில்லை . அவருடைய பிறப்பு சான்றிதழ் 40 வயதில் தொலைந்து போனதால் அவரின் பெயர் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்படவில்லை .

அவர் கூறுவது படி அவரின் வயது 127 . அவர் தான் ஆகஸ்ட் 31 ,1887 ஆம் தேதி பிறந்ததாக கூறுகிறார் . அவருக்கு 20 பேரன் பேத்திகளும் , 73 கொள்ளுப் பேரன் பேத்திகளும் , 55 பெரிய  கொள்ளுப் பேரன் பேத்திகளும் இருக்கின்றனர் . அவருக்கு சிறிது காது கோளாறும் , சற்று பார்வை குறைபாடும் தான் இருக்கிறது , மற்றபடி எந்த குறைபாடும் இல்லை .

அவரின் இந்த நெடு நாள் வாழ்வதற்கான ரகசியங்களாக அவர் கூறுவது , நன்றாக உண்பது , திருமணம் செய்யாமல் இருப்பது மற்றும் நீண்ட நேரம் நன்றாக உறங்குவது . அவர் தொடர்ந்து மூன்று நாட்கள் துங்குவாராம் .


நடிகைகளின் ஆபாச போட்டோக்களை வெளியிட்ட ஹேக்கர்கள் - அதிர்ச்சி சம்பவம் !!



நூற்றுக்கும் மேற்பட்ட ஹாலிவுட் நடிகைகள் , பாடகர்கள் மற்றும் பிரபலமானவர்களின் ஆபாச போட்டோக்களை , ஹேக்கர் ஒருவர் ஹேக் செய்து இணையத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் . இது இணையத்தின் தனி நபர் உரிமையை மீண்டும் கேள்வி குறியாக்கியுள்ளது .

நேற்றைய தினத்தில் 4சன் (4chan) என்னும் இணையதளத்தில் ஜென்னிபர் லாரன்ஸ் , ரிஹான்னா , கிம் காதர்ஷியன் , கேட் உப்டன் உள்ளிட்ட பல பிரபலங்களின் ஆபாச போட்டோக்களை ஒருவர் வெளியிட்டார் .

இது குறித்து நடிகைகள் அதிர்ச்சியாகி உள்ளனர் . இந்த போட்டோக்கள் பிரபலாமனவர்களின் ஐ-கிளவுட் அக்கௌண்டில் இருந்தும் மஷாபல் இணையத்தில் ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதுகின்றனர் .


800 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட நலந்தா பல்கலைக்கழகம் !!



பல ஆண்டுகளுக்கு முன் உலகம் எங்கிலும் இருக்கும் மாணவர்களுக்கு அறிவுக் கோவிலாக விளங்கிய நலந்தா பல்கலைக்கழகம் இன்று மீண்டும் தொடங்கப்பட்டது . இதை தொடங்கும் யோசனையை 2006 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கூறினார் .

இப்போதைக்கு நலந்தா பல்கலைக்கழகத்தில் 15 மாணவர்கள் மற்றும் 11 ஆசிரியர்கள் மற்றும் இருக்கின்றனர் . இது குறித்து அங்கு பணி செய்யும் இரு அதிகாரி கூறுகையில் , " மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடத்திற்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் . மேலும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செப்டம்பர் 14 ஆம் தேதி பல்கலைக்கழகத்தை பார்வையிட உள்ளார் " என்றார் .

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்து இருந்தாலும் 15 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் . அந்த 15 மாணவர்களில் ஒருவர் ஜப்பானைச் சேர்ந்தவர் , மற்றவர் பூட்டானைச் சேர்ந்தவர் .

மத்திய அரசு இந்த பல்கலைக்கழகத்திற்கு 10 வருடத்திற்கு 2,700 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது .

ஸ்பைஸ் ஜெட் அதிரடி விலை குறைப்பு, மூன்று நாட்களுக்கு மட்டும் ரூபாய் 499க்கு டிக்கெட் புக்கிங்


ஸ்பைஸ் ஜெட் இன்று அதிரடி விலை குறைப்பு ஆஃபரை அறிவித்தது, 'Early Bird' ஆஃபரை உள்நாட்டு பயணத்திற்கு அறிவித்துள்ளது, ஒரு வழிப்பாதை ரூபாய் 499(including fuel surcharge but excluding applicable statutory taxes and fees) ரூபாயிலிருந்து தொடங்குகிறது. ஆனால் அதில் வச்சான் பாருங்க ஒரு டிவிஸ்ட்டு

செப்டம்பர் 1 இன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் புக் செய்தால் மட்டும் இந்த ஆஃபர் அளிக்கப்பட்டும், மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி16 லிருந்து அக்டோபர் 24 பயணம் செய்யும் நாட்களுக்கு மட்டும் தான் இந்த ஆஃபர் என்று அறிவித்துள்ளார்கள்.


இருந்த போதும் பலரும் புக்கிங் செய்ய அலைமோதியதால் ஸ்பைஸ்ஜெட் வெப்சைட் கிராஷ் ஆனது

# ஏன் பாஸ் இன்னும் 2025க்கு புக்கிங் செய்தால் ஒரு ரூபாய்க்கு கூப்பிட்டு போறோம்னு சொல்லுங்களேன்

SpiceJet Airlines on Monday offered customers ticket prices as low as Rs 499 on its domestic network for limited period special fare scheme

தொண்டை சதை வளர்ச்சியை குணமாக்கும் ஜாதிக்காய் ..!

தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜா‌தி‌க்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி, நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொண்டு வரலாம். இப்படி தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் செய்து வர தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும்.
இதற்கெல்லாம் தற்போது அறுவை சிகிச்சை மட்டும்தான் செய்யப்படுகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி எளிதாக சதை வளர்ச்சியைக் குணப்படுத்துகிறது இந்த ஜாதிக்காய். 

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media