BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 23 September 2013

தென்னிந்தியாவையை தன் கவர்ச்சியால் கட்டிப்போட்ட சிலுக்கு ஸ்மிதா நினைவு தினம்


தென்னிந்தியாவையை தன் கவர்ச்சியால் கட்டிப்போட்ட சிலுக்கு ஸ்மிதா நினைவு தினம் இன்று செப்டம்பர் 23ம் தேதி

ரஜினி, கமலை பின் வரிசையில் போய் உட்கார சொன்னது யார்? வாகை சந்திரசேகர் கிளப்பும் பஞ்சாயத்து

ரஜினி, கமலை பின் வரிசையில் போய் உட்கார சொன்னது யார்? உண்மையை பேச மறுத்து ஊமையாகி விட்டது ஏன்?  - வாகை சந்திரசேகர் கிளப்பும் பஞ்சாயத்து

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா நடந்தாலும் நடைபெறுகிறது தினம் ஒரு பஞ்சாயத்து கிளம்புகிறது,

எஸ்.பி.பி யிடமிருந்து மைக்கை பிடுங்கி மேடையில் தகராறு - நூற்றாண்டு இந்திய சினிமா விழாவில் நடந்த கூத்து

தமிழக அரசின் 10 கோடி பண உதவியில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இஷ்ராத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கு, மோடியின் இரண்டு அமைச்சர்களுக்கு சிபிஐ சம்மன்



குஜராத் கலவரம் பற்றி பேசும்போது மோடியின் முகத்தில் வருத்தமே இல்லை - மோடி மீது மகாத்மா காந்தியின் பேத்தி கடும் தாக்கு




மகாத்மா காந்தியின் பேத்தியான தாரா காந்தி பட்டாச்சார்யா குறிப்பிடும் போது குஜராத் கலவரம் பற்றி பேசும்போது மோடியின் முகத்தில் வருத்தமே இல்லை என்றார். இப்படி

பாஜகவுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணியா?


பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை சந்தித்தார், காங்கிரசை விளாசிய அவர் பாஜக வுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தற்போதைக்கு தான் எந்த வாய்ப்பையும் மறுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். எனவே சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை நோக்கி நகருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

# சந்திரபாபுவுக்கு நல்ல நேரமே அமையாதா?

துர்கா சக்தி நாக்பால் சஸ்பென்ட் நடவடிக்கை ரத்து - உத்திரபிரதேச முதல்வர் உத்தரவு

மணற்கொள்ளை மாபியாக்களை மடக்கியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பாலின் சஸ்பென்ஸன் உத்தரவை இன்று வாபஸ் பெற்றது உ.பி. அரசு

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media