இளவரசன் மரணம் சாவு குறித்து மர்மம் நிலவும் வேலையில் அவரது பிரேதபரிசோதனை முடிவடைந்துள்ளது. அதில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் மீண்டும் நடத்தலாம் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நிபணர்களுடன் ஆலோசித்த பிறகே பிரேதத்தை வாங்குவோம் என இளவரசனின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுவரை அரசு மருத்துவமனையில் இளவரசினின் பிரேதம் பாதுகாக்கப்பட வேண்டும் என உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது!