பணம் பெற்றுக்கொண்டு சிபாரிசு கடிதம், பாஜக, அதிமுக உட்பட 11 எம்.பி.க்கள் வீடியோ ஆதாரம் வெளியீடு.
பிரபல புலனாய்வு இணையதளமான கோப்ரா போஸ்ட், கற்பனையான ஒரு எண்ணெய் நிறுவனத்திற்காக, பணம் பெற்றுக்கொண்டு சிபாரிசு கடிதம் அளிக்க 11 எம்.பி.க்கள் முன்வந்திருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.