இந்திய தூதரக பெண் அதிகாரி தேவயானி பணிப்பெண் சம்பள விசயத்தில் அமெரிக்காவில் மிக மோசமாக கைது செய்யப்பட்டு நடத்தப்பட்டதை அடுத்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீது கடுமை காட்ட ஆரம்பித்துள்ளது இந்தியா.
மத வன்முறைத் தடுப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முயற்சி எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.