BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 28 August 2014

ஐஸ் பக்கெட் சேலஞ்சை சூடாக்க நிர்வாணமாக ஐஸ் பக்கெட் சேலஞ்ச் செய்த நடிகை !!



ஐஸ் பக்கெட் சேலஞ்ச் இப்போது மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில் , அனைவரும் ஒவ்வொரு விதமாக செய்ய தொடங்கி உள்ளனர் . பூணம் பாண்டே சேலஞ்ச் செய்து முடித்த நிலையில் , அவரை மிஞ்சும் விதமாக நிர்வாணமாக செய்துள்ளார் சோபியா ஹாயட் .



முன்னாள் பிக் பாஸ் பங்கேற்பாளரான சோபியா ஹேயட் கூறுகையில் , " பெண்கள் தங்கள் உடம்பை பற்றி கூச்ச படக் கூடாது என்பதற்காகவே இந்த சேலஞ்சை நிர்வாணமாக செய்தேன் " என்றார் .


இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

பெண்களுக்கு பிடிக்காத ஆண்கள் யார் யார் தெரியுமா?
http://www.satrumun.net/2014/08/which-types-of-men-hate-by-women.html

இன்று இரவுக்குள் அழகிரி அரெஸ்ட்?
http://www.satrumun.net/2014/08/mkalagiri-will-be-arrested-today-in.html

ஒழிந்தது மாறன் பிரதர்சின் கேபிள் பிசினஸ் அராஜகம், 15 நாளில் மூட சொல்லி மத்திய அரசு உத்தரவு
http://www.satrumun.net/2014/08/maran-brothers-cable-business-going-down.html

இந்திய ஆண்கள் தங்கள் மனைவியிடம் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள் !!
http://www.satrumun.net/2014/08/5-things-indian-husband-expect-from-wife.html

மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா மகன் மீது பாலியல் பூகார் கொடுத்த நடிகை !!
http://www.satrumun.net/2014/08/sadhanandha-gowda-son-caught-in-rape-and-cheating-case.html

‘கத்தி’  கழுத்தில் கத்தி, த‌ன் கதையை திருடிவிட்டார் என ஏ.ஆர்.முருகதாஸுக்கு எதிராக வழக்கு
http://goo.gl/57vUFX

பரோட்டா சூரியைச் சுற்றி வரும் நடிகைகள் : புலம்பும் இரண்டு ஹீரோக்கள்
http://goo.gl/JgkmrR

டிரிங்க்ஸில் ரேப் செய்ய மயக்க மருந்து எதுவும் கலந்துள்ளதா என இனி நெயில் பாலிஷ் மூலம் கண்டு பிடிக்கலாம்
http://www.satrumun.net/2014/08/nail-polish-which-detects-date-rape-drugs.html

இந்த விநாயகர் சதுர்த்திக்கு வருகை தர இருக்கும் புதிய விநாயகர்
http://www.satrumun.net/2014/08/new-ganesh-coming-for-this-ganesh.html

தாய் ஆன பிறகும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியல் !!
http://www.satrumun.net/2014/08/high-salary-mom-actress.html

தங்கள் விவசாயிகளுக்கு விவசாயம் கற்று கொடுக்க பேஸ்புக் உதவியால் பீகார் விவசாயியை அழைத்த தென் ஆப்ரிக்கா அரசு !!
http://www.satrumun.net/2014/08/bihar-farmer-hired-by-south-african-government.html

ஏர் இந்தியாவின் 100 ரூபாய் டிக்கெட்டை வாங்க கூட்டம் அலை மோதியதால் இணையதளம் கிராஷ் ஆனது !!
http://www.satrumun.net/2014/08/air-india-site-crashed-due-to-overload.html

ஒழிந்தது மாறன் பிரதர்சின் கேபிள் பிசினஸ் அராஜகம், 15 நாளில் கேபிள் நிறுவனத்தை மூட சொல்லி உத்தரவு


சென்னை, கோயம்புத்தூர் உட்பட பல மாநகரங்களில் ஹாத்வே நிறுவனம் கேபிள் கணெக்சன் கொடுத்து எம்.எஸ்.ஓ நடத்தி வந்தது, திமுக ஆட்சி காலத்தில் ஹாத்வே நிறுவனத்தின் கேபிள்களை ரவுடிகளை வைத்து அறுத்தும் போலிஸ் உட்பட பல அதிகாரங்களை வைத்து மிரட்டியும் தமிழகத்தில் இருந்து ஹாத்வே வை விரட்டி அடித்தனர் மாறன் பிரதர்ஸ்.

மேலும் கேபிள் பிசினசில் தாங்கள் மட்டுமே கொடி நாட்ட வேண்டும் என்று சிறு கேபிள் ஆப்பரேட்டர்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை மிரட்டி ஒழித்தனர், தங்கள் கேபிள் பிசினசை கொண்டு போட்டி சேனல்களான விஜய், ராஜ், புதியதலைமுறை, மக்கள் தொலைகாட்சி உட்பட பல முக்கிய சேனல்களில் முக்கியமான நிகழ்ச்சிகள் ஓடும் போது அவைகளை கேபிளில் காட்டாமல் நிறுத்துவது, அதன் ஒளிபரப்பில் சிக்கல் ஏற்படுத்துவது என்று கேவலமாக நடந்து கொண்டனர்.

இந்நிலையில் சென்னையில் கேபிள் ஒளிபரப்பு செய்து வரும் மாறன் பிரதர்ஸின் கால் கேபிள்சை( Kals Cables Pvt Ltd ) மூடச் சொல்லி மத்திய செய்தி ஒளிபரப்புத் துறைஅமைச்சக அலுவுலத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவர்களது வியாபார நடவடிக்கைகளை பதினைந்து நாட்களுக்குள் முடித்துக் கொள்ளவும் உத்தரவு போட்டு விட்டது.
அந்த செய்தியை அவர்கள் தொலைக் காட்சியிலேயே 'வேறு இணைப்புக்கு மாற்றிக் கொள்ளுங்கள்' என்று எம்.எஸ்.ஓ.ஆப் பரேட்டர்களிடம் கேட்டு கொண்டு ஸ்க்ரோல் ஓட்டுகிறது.

அனைவரையும் ஒழிக்க நினைத்த மாறன் பிரதர்ஸ்சின் பிசினஸ் சாம்ராஜ்யம் அழிய ஆரம்பித்துள்ளது.

பெண்களுக்கு பிடிக்காத ஆண்கள் யார் யார் தெரியுமா?

பெண்களுக்கு ஆண்கள் மீது அதிகமான அன்பு வருவதற்கு காரணம் ஆண்களின் ஒருசில குணங்கள் தான். அதே போல வெறுப்பு வருவதும் அவர்களின் குணங்களால் தான்.

எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்று பார்க்கலாம்

கெட்டவார்த்தை பேசுபவர்கள்

கெட்டவார்த்தை பேசும் ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள்.

பல பெண்களுடன் தொடர்புடையவர்கள்

பல பெண்களுடன் தொடர்புடைய ஆண்களுடன் நட்பு கொள்வதையும் வெறுப்பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் செக்ஸ் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்று பெண்கள் கருதுகிறார்கள்.

மேல் சாவனிஸ்ட்(ஆணாதிக்கவாதிகள்)

ஆண்களுக்கு பெண்கள் இணையாக முடியாது என்று நினைக்கும் ஆண்களால் பெண்களை கவர முடியாது. மேலும் இந்த குணமுள்ள ஆண்களிடம் பழகுவதை அறவே தவிர்ப்பார்கள்.

குடிகாரர்கள்

பெண்களுக்கு குடிகாரர்களை பிடிக்காது. எப்போதாவது குடிப்பவர்களை ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் தினமும் குடித்தால், அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்று பெண்கள் கருதுவதால் தினமும் குடிப்பவர்களை பிடிக்காது

சுயநலவாதி 

ஆண்களுள் எவர் மிகவும் சுயநலத்துடன் இருக்கிறார்களோ, அத்தகயைவர்களுக்கு காதல் நிலைக்காது. ஏனெனில் இத்தகையவர்கள் எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்தால், எந்த பெண்ணுக்கு தான் பிடிக்கும்?

சந்தேகம்

உறவுமுறை நீண்ட நாட்கள் நிலைக்க வேண்டுமெனில் சந்தேகம் இருக்கவே கூடாது. அது உறவுமுறையை அழிப்பதோடு, வெறுப்பை சம்பாதிக்கும். எனவே இந்த குணமுள்ள ஆண்களையும் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

வேலையே முக்கியம் 

வாழ்க்கையை சிறப்பாக நடத்த வேலைக்கு செல்ல வேண்டியது தான். ஆனால் அதற்காக எப்போதுமே வேலையைப் பற்றி எண்ணிக் கொண்டு, துணையுடன் சந்தோஷமாக சிறிது நேரம் கூட செலவழிக்காமல் இருந்தால், அத்தகைய ஆண்களையும் பெண்கள் வெறுப்பார்கள்.

ரொமான்ஸ் இல்லாதவர்கள் 

பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும்.

செக்ஸ் 

ரொமான்ஸ் இருப்பது நல்லது தான். ஆனால் அத்தகைய ரொமான்ஸானது வற்புறுத்தி வரக்கூடாது. அவ்வாறு வற்புறுத்தும் வகையிலும், வெறுப்பேற்றும் வகையிலும், எந்நேரமும் செக்ஸ் பற்றியே பேசுவது, அந்த செயல்களிலேயே ஈடுபடுவது என இருந்தால், அது பெண்களுக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

எப்போதும் தனிமையிலேயே இருப்பவர்கள்

தனிமையில் இருப்பது ஆண் பெண் இருவரும் நன்கு மனம் விட்டு பேச நன்றாக இருக்கும் அதே நேரம் எப்போதுமே தனியாகவே இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. ஆகவே சில இடங்களுக்கு செல்லும் போது நண்பர்களுடனும் செல்ல வேண்டும்.

சைகோ 

சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும்.


கவனக்குறைவு 

ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு குறைவு தான். ஆண்களுள் சிலருக்கு நல்ல பொறுப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலானோருக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால், அத்தகையவர்களுடன் வாழ்ந்தால் எதையுமே வற்புறுத்தி தான் வரவழைக்க வேண்டும் என்று எண்ணி, இத்தகையவர்களையும் பெண்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

சோம்பேறித்தனம் 

ஆண்களுள் எவர் மிகவும் சோம்பேறித்தனத்துடனும், எதிலும் ஒரு ஆர்வமின்றியும் இருக்கின்றார்களோ, அத்தகையவர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது.

தங்கள் விவசாயிகளுக்கு விவசாயம் கற்று கொடுக்க பேஸ்புக் உதவியால் பீகார் விவசாயியை அழைத்த தென் ஆப்ரிக்கா அரசு !!


நெல் பயிரிடுதலில் சாதனை புரிந்த பீகார் விவசாயியை தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு கற்று கொடுக்க தென் ஆப்ரிக்க அரசு ஐந்து வருட ஒப்பந்தத்தில் வேலைக்கு எடுத்துள்ளனர் . அவருக்கு மாதம் 50,000 ரூபாய் என சம்பளம் நிர்ணயம் செய்துள்ளனர் .

அந்த விவசாயியின் பெயர் சுமந்த் குமார் . இது குறித்து சுமந்த் குமார் கூறுகையில் , "தென் ஆப்ரிக்க விவசாயிகளுக்கு எஸ்.ஆர்.ஐ முறை மூலம் நெல் பயிரிடும் முறையை கற்று கொடுக்கும் இந்த அரிய வாய்ப்பை எனக்கு பெற்று தந்தது பேஸ்புக் தான் " என்றார் . இவர் ஒரு ஹெக்டரில் எஸ்.ஆர்.ஐ  முறை மூலம் 224 குயிண்டால் நெல்லை பயிரிட்டு சாதனை புரிந்து உள்ளார் .

இவர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து உள்ளார் . இவரின் பேஸ்புக் பக்கம் மூலம் தென் ஆப்ரிக்க அரசு இவரை தொடர்பு கொண்டுள்ளது .


டிரிங்க்ஸில் ரேப் செய்ய மயக்க மருந்து எதுவும் கலந்துள்ளதா என இனி நெயில் பாலிஷ் மூலம் கண்டு பிடிக்கலாம்



தனக்கு நெருங்கியவர்கள் உறவு வைத்துக் கொள்ள மறுக்கும் போது , குடிப்பதில் ஏதாவது ஒன்றில் டேட் ரேப் என்னும் மருந்தை கலந்து கொடுத்து அந்த பெண்ணை ரேப் செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது . இந்த டேட் ரேப் மருந்துகள் இப்போது வெளிநாடுகளில் கல்லூரிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது .

இதனை தடுக்க , அமெரிக்க மாணவர்கள் நெயில் பாலிஷ் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர் . இந்த நெயில் பாலிஷை பெண்கள் கையில் போட்டுக் கொண்டு , தங்களுக்கு கொடுக்கப்படும் டிரிங்க்சில் மருந்து எதுவும் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடித்துவிடலாம் . இந்த நெயில் பாலிஷ் போட்ட விரலை , குடிக்கும் டிரிங்ஸில் விட்டால் , ஒரு வேவேளை டேட் ரேப் மருந்து கலந்து இருந்தால் நெயில் பாலிஷ் நிறம் மாறிவிடும் . இதன் மூலம் பெண்கள் உஷாராகிவிடலாம் .


தாய் ஆன பிறகும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியல் !!



ஒரு காலத்தில் சினிமா உலகில் கலக்கிய நடிகைகள் எல்லாம் , தாய் ஆன பிறகு தங்கள் குழந்தைகளை கவனிக்க தொடங்கி விடுவர் . ஆனால் தாய் ஆன பிறகும் அவர்களுக்கு ரசிகர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு குறைவதில்லை . அப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகள் உள்ளவர்கள் தாய் ஆன பிறகு எவ்வளவு சம்பாதித்துள்ளனர் என்பதைப் பார்க்கலாம் .


  1. மாதுரி தீட்சீத் - 25 கோடி ( 2013 )                                                                                                 
                
  2. கஜோல்            - 18 கோடி ( 2013 )                                                                                          
                                                                                          
  3. ஐஸ்வர்யா ராய் - 13.8 கோடி (2013)                                                                                                                        
  4. கரிஷ்மா கபூர்     - 12.8கோடி ( 2013)                                                                                     
  5. ஷில்பா ஷெட்டி - 12.6 கோடி (2013)                                                                                            
  6. ஜுஷி சாவ்லா                                                                                                                                  
  7. ஃபராஹ் கான்                                                                                                                               
  8. மலாய்கா அரோரா - 5.75 கோடி ( 2013)                                                                                

இன்று இரவுக்குள் அழகிரி அரெஸ்ட்?


மு.க.அழகிரி திமுகவுக்கு திரும்ப பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் தயா பொறியியல் கல்லூரிக்காக கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக வழக்கு பாய்ந்துள்ளது, வழக்கு பதிவை தொடர்ந்து இன்று இரவுக்குள் மு.க.அழகிரி கைது செய்யப்படலாம் என மதுரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. தயா கல்லூரியை கட்டுவதற்காக கல்லூரியீன் அருகிலுள்ள விநாயகர் கோவிலின் 44 சென்ட் நிலத்தை திட்டமிட்டு போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக மு.க.அழகிரி மீது அதே கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர்  கடந்த ஜூன் மாதம் மதுரை கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.

இது குறித்து கடந்த மூன்று நாட்களாக மதுரை அரசு வட்டாரங்களில் நடந்த நீண்ட கலந்தாய்வுக்கு பின் மு.க.அழகிரி மீது நிலஅபகரிப்பு புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று இரவுக்குள் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

# ஸ்டாலின் ஹேப்பி அண்ணாச்சி

இந்திய ஆண்கள் தங்கள் மனைவியிடம் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள் !!



ஒவ்வொரு ஆணும் தன் மனைவி இப்படி இருக்க வேண்டும் , அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பர் . ஆனால் பொதுவாக ஆண்கள் தங்கள் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று நடத்திய ஆய்வின் முடிவு தான் இது .

1 ) வேலைக்குச் செல்ல வேண்டும் :

83.5% ஆண்கள் தங்கள் மனைவி வேலைக்குச் செல்ல வேண்டும் என்றே நினைக்கின்றனர் . தாங்களும் வேலைக்குச் செல்வதால் வீட்டில் தனியாக இருக்க வேண்டும் என்பதால் , மனைவி வேலைக்குச் செல்ல வேண்டும் என விரும்புகின்றனர் .

2 ) கிரிக்கெட் பார்க்க வேண்டும் :

கிரிக்கெட் என்பது இந்தியர்கள் அனைவரின் இரத்தத்தில் கலந்து விட்ட ஒன்று . பொதுவாக கிரிக்கெட் பார்க்கும் போது தங்களுக்கு கம்பெனி கொடுக்க வேண்டும் என்று ஆண்கள் மனைவியிடம் எதிர்ப்பார்க்கின்றனர் . 76.6% ஆண்கள் தங்கள் மனைவி கிரிக்கெட் பார்க்க வேண்டும் , கிரிக்கெட் வீரர்களை பார்க்க கூடாது என்று விரும்புகின்றனர் .

3 ) செய்திகள் அறிந்து , தங்கள் கருத்துகளை பகிர வேண்டும் :

73.8% ஆண்கள் தங்கள் மனைவி சமீபத்திய நிகழ்வுகளை அறிந்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் . மேலும் அந்த நிகழ்வு பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர் .

4 ) டிவி சீரியல்கள் பார்க்க கூடாது :

80% ஆண்கள் தங்கள் மனைவி ரியாலிட்டி டிவி சீரியல்கள் பார்க்க கூடாது என்று எதிர்பார்க்கின்றனர் .

5 ) மொபைலே கதி என இருக்க கூடாது :

78.2 % ஆண்கள் மொபைலே கதி என இருப்பவர்களை வெறுப்பதாக கூறுகின்றனர் . மொபைலை உபயோகிக்கும் நேரத்தில் தங்களுடன் செலவிட வேண்டும் என விரும்புகின்றனர் .

ஏர் இந்தியாவின் 100 ரூபாய் டிக்கெட்டை வாங்க கூட்டம் அலை மோதியதால் , ஏர் இந்தியாவின் இணையதளம் கிராஷ் ஆனது !!



ஏர் இந்தியா நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட தொடங்கியதை நினைவு கூறும் விதமாக  நேற்று முதல் டிக்கெட் விலையை 100 ரூபாய்க்கு சலுகை விலையில் விற்க தொடங்கினர் .

இதனால் அந்த இணையதளத்தை நோக்கி அதிகமான மக்கள் சென்றனர் . இதனால் இணையதளம் கிராஷ் ஆனது . பலருக்கு இணையதளத்திற்குள் செல்ல முடியவில்லை .

இந்த ஏர் இந்தியா டே இந்த வருடம் தான் முதல் முறையாக கொண்டாடப்படுகிறது .

மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா மகன் மீது பாலியல் பூகார் கொடுத்த நடிகை !!



மத்திய இரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா அவர்களின் மகன் மீது , பாலியல் வன்முறை மற்றும் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் பெண் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார் .  அந்த பெண் தன்னை கார்த்திக்கின் மனைவி என்றும் குறிப்பிட்டுள்ளார் .

இது குறித்து அந்த பெண் ஆர்.டி நகர் போலிஸ் நிலையத்தில் பூகார் அளித்துள்ளார் .

இது குறித்து மத்திய அமைச்சர் கவுடா கூறுகையில் , " இந்த பூகாரினை பார்க்கும் போது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது . என்னுடைய பொது வாழ்க்கை மற்றும் வெளி வாழ்க்கை அனைவருக்கும் ஒரு திறந்த புத்தகமாகவே இருக்கிறது . எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை . ஆனால் நிச்சயதார்த்தம் ஆனவுடன் இந்த பெண் பூகார் அளித்தது எனக்கு சந்தேகத்தை அளிக்கிறது " என்றார் .


அந்த பெண் கூறுகையில் , " ஏற்கனவே என்னுடன் திருமணம் செய்து கொண்ட கார்த்திக் எப்படி இன்னொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் " என்று கேள்வி எழுப்பினார் . 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media