BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 26 November 2013

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை, தீர்க்கப்படாத பல மர்மங்கள்

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை, மர்ம வழக்கில் தீர்க்கப்படாத பல மர்மங்கள்

ஆருஷி என்ற 14 வயது சிறுமி தனது வீட்டில் நொய்டாவில் உள்ள தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்,  அவரை கொலை செய்ததாக அவரது பெற்றோர்களான  ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் ஆகிய பல் மருத்துவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிறப்பு சிபிஐ நீதிமன்றம்.சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு , ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு , ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media