அஜித் தற்போது நடித்து வெளிவந்த வீரம் திரைப்படம் மிக பெரிய ஹிட் ஆனது .அதில் ஒரு காட்சியில் அஜித்திடம் வேலை பார்க்கும் மயில்வாகனம் என்பவருக்கு திருமணம் .அவருக்கு திருமண பரிசாக மார்க்கெட்டில் உள்ள தனது கடை ஒன்றை கொடுப்பார் .கொடுத்து விட்டு திருமணத்திற்கு முன்பு தான் தொழிலாளியாக இருந்த இனி முதலாளி ஆகி விடு என்பார் . இந்த காட்சியின் போது திரை அரங்குகளில் பலத்த கைதட்டல்கள் இருக்கும் .இதனை போலவே தல தனது நிஜ வாழ்கையில் செய்து உள்ளார் .தனது வீட்டில் வேலை பார்க்கும் சமையல்காரர் ,ஓட்டுனர் ,தோட்டக்காரர் என பத்து பேருக்கு வீடு கட்டி தந்து உள்ளார் .அஜித், கெளதம் மேனன் படத்திற்காக இப்போது மலேசியா சென்று உள்ளார் .அவர் வந்தவுடன் இந்த வீடுகளை தர உள்ளார் .இதன் மூலம் அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான் என்று நிருபித்து உள்ளார் . தல போல வருமா .
Sunday, 15 June 2014
முரளி கார்த்திக் ஓய்வு !!
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் , தமிழக கிரிக்கெட் வீரருமான முரளி கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவாதாக அறிவித்து உள்ளார் . இவர் இந்திய அணிக்காக 8 டெஸ்ட் ,37 ஒரு நாள் போட்டி , 1 டி20 போட்டியில் விளையாடி உள்ளார் .இவர் விளையாடிய காலத்தில் அனில் கும்ப்ளே ,ஹர்பஜன் சிங் என இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டதால் இவரால் இந்திய அணிக்காக பெரிய அளவில் விளையாட முடியவில்லை .203 முதல் தர போட்டிகளில் விளையாடி 644 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் .ரஞ்சி டிராபியில் ரயில்வே அணி 2000-01,2001-02 ஆண்டுகளில் சாம்பியனாக முக்கிய காரணமாக இருந்தவர் .எனினும் இந்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாட தயாராக இருப்பதாக கூறி உள்ளார் .
தனது மனைவியை பத்து பேருடன் இணைந்து பாலியல் வன்புணர்வு செய்த கொடூரன் !!
மத்திய பிரதேசத்தில் உள்ள காந்த்வா என்னும் இடத்தில் பெண் ஒருவர் தன் கணவர் மற்றும் 9 நபர்கள் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல் நிலையத்தில் பூகார் செய்தார் . பத்து நபர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர் .
அந்த பெண் அளித்துள்ள பூகாரில் இந்த சம்பவம் ஜுன் 13ஆம் தேதி நடந்ததாகவும் , அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் இணைந்து பாலியல் வன்புணர்வு செய்த்ததாக கூறினார் . மேலும் தனது சிறு வயது மகன் முன் சிறுநீரை குடிக்க வைத்ததாகவும் பூகார் கொடுத்துள்ளார் .
இப்போது நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர் . புதிய அரசு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது .

பெண்களிடையே பிரபலமான கால்பந்து விளையாட்டு வீரர் யார் ??
கால்பந்து உலக கோப்பை ஆரம்பித்த நேரத்தில் இருந்து கால்பந்து ஜூரம் பரவிக்கொண்டு வருகிறது . ஷாதி.காம் திருமணம் ஆகாத பெண்கள் இடத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது .
அனைவரயும் கவர்ந்த வீரர் யார் என்ற வரிசையில் மெஸ்ஸி முதல் இடம் பிடித்தார் . இரண்டாவது இடம் போர்ச்சுகல் அணியின் கிரிஸ்டியானோ ரொனால்டோ பிடித்தார் . மூன்றாவது இடத்தை இங்கிலாந்து அணியின் ரூனே பிடித்தார் .
அழகான கால்பந்த்து வீரர் யார் என்ற கேள்விக்கு அனேக பெண்கள் பிரேசில் அணியின் காக்கா வை தேர்ந்தெடுள்ளனர் . அவரை தொடர்ந்து நெய்மரும் அதற்கடுத்து ஸ்பெயின் அணியின் டோரஸ்ஸையும் தேர்ந்தெடுத்தனர் .

திருமணமான கால்பந்து வீரர்களில் அழகானவர் என டேவிட் பெக்காமிற்கு அதிக பெண்கள் வாக்களித்த்னர் . இரண்டாவது இடத்தில் மால்தினியும் மூன்றாவது இடத்தை ஃஸிடேன் அவருக்கு அளித்தனர்.
பெண்கள் விரும்பி பார்க்கும் விளையாட்டாக கால்பந்து விளையாட்டை ஐ.பி.எல் போட்டிகள் முந்தியது . 54.9 சதவீதம் பெண்கள் ஐ.பி.எல் போட்டிகளை தேர்வு செய்தனர் .
அமேதியில் காங்கிரஸ் தொண்டர் சுட்டுக் கொலை !!!
உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்ச்யின் தலைவர் ஜங் பகதூர் சிங். அவரின் மகன் மகேந்திர பிரதாப் சிங் . நேற்று மகேந்திர பிரதாப் சிங் மற்றும் அவரது நண்பனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுவிட்டு தப்பினர் . அதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலி ஆயினர் . போலிஸா விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் .
நடந்த லோக் சபா தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
நடந்த லோக் சபா தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
நம்மை தாக்க வரும் சூரியகாந்த புயல் !!
சூரியனில் ஏற்படும் வேதிய மாற்றங்களால் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியப் புயல் தோன்றும் . அந்த புயல் மூன்று வகைகளாக தோன்றும் .
1. மீன்காந்த தூண்டல் கதிர்வீச்சு
2. புரோட்டான் அதிர்வலை கதிர்வீச்சு
3. பிளாஸ்மா கதிர்வீச்சு
இவை பூமியை அடந்தாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது . ஆனால் இந்த கதிர்வீச்சினால் ஜி.பி.எஸ் சேவை , விமான சேவை ,செயற்கைகோள் சேவை ஆகியவை பாதிக்கப்படும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் .
தனக்கு கொடுத்த அரசு வீட்டை காலி செய்கிறார் கெஜ்ரிவால் !!!
டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களைப் பிடித்தது . பின்னர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால் . முதல்வராக பொறுப்பேற்ற பின் , முதல்வருக்காக ஒதுக்கப்பட்ட அரசு வீட்டில் குடியேறினார் . ஆனால் 49 நாட்களில் பதவியில் இருந்து வில்கினார் . ஆனால் அவருடைய மகள் பிளஸ் 2 படித்து வந்ததால் , அதிலேயே வசித்து வந்தார் .
படாவுனில் மீண்டும் ஒரு பாலியல் வன்முறை !!!
உத்தர பிரதேசம் படாவுனில் 32 வயது பெண்மணியை மூன்று பேர் பாலியல் வன்முறை செய்துள்ளனர் . அந்த மூன்று பேரில் ஒருவன் போலிஸ்காரரின் மகன் .
போலிஸ்காரர் ஒருவர் கூறுகையில் , " அந்த 32 வயது பெண்மணியை இப்போது கட்டிக் கொண்டு இருக்கும் வீட்டில் அடைத்து வைத்து ஹிமான்ஷு என்பவன் இரண்டு பேருடன் இணைந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளான் என்றார் .
ஏற்கனவே இந்த படாவுன் கிராமத்தில் இரண்டு சகோதரிகளின் பாலியல் வன்முறை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Subscribe to:
Posts
(
Atom
)