Saturday, 27 September 2014
யாரும் எதிர்ப்பார்க்காதபடி தீர்ப்பில் ஒரு ஆப்பு வைத்துள்ள புத்திசாலி நீதிபதி
ஜெயலலிதாவுக்கு தற்போது 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் அப்போது இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து அவர் வெளீவர வேண்டுமானால் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்ய வேண்டும். அதற்கு அவர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் தொகையை செலுத்த வேண்டும். ஜெயலலிதாவுக்கு 100 கோடி என்பது சாதாரண தொகை தான். ஆனால் நாம் செலுத்தும் பணம் கறுப்பு பணமாக இல்லாமல் வெள்ளை பணமாக இருக்க வேண்டும்
தேர்தலின் போது ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்து மதிப்பின் படி அவரிடம் 100 கோடி சொத்து இருப்பதாக தெரியவில்லை. எனவே அவர் தன்னிடம் 100 கோடி இல்லை என புதிய மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும். 100 கோடி ரூபாய் கட்டிய ரசீதை காட்டினால் தான் அவரால் ஜாமீனுக்கு மேல்முறையீடு செய்ய முடியும். இது போன்ற சிக்கலான தீர்ப்பை அதிமுகவினர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. இப்போது தசரா விடுமுறை வேறு வருவதால் எப்படி ஜாமீன் வாங்குவது என தெரியாமல் விழித்து கொண்டு இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் மோடிக்கு அமோக வரவேற்பு
5 நாள் பயணமாக இந்திய பிரதமர் மோடி நேற்று அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. நியூயார்க்கில் உள்ள ஒட்டலில் தங்கி இருந்த மோடியை பார்ப்பதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்தனர். இதற்காக தனது டிவிட்டர் இணையதளத்தில் அவர் நன்றி தெரிவித்தார். அங்கு தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தன்னை நெகிழ வைத்துள்ளதாக கூறினார். நியூயார்க் மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர் , இந்த பயணம் சிறப்பானதாக இருக்கும் என்றார்.
ஜெயலலிதாவின் ஜாமீனுக்கும் தடை வந்துள்ளது
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். முதல் வேலையாக ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்க தான் அதிமுக வினர் நினைப்பார்கள். ஆனால் தசரா பண்டிகை காரணமாக கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நீதிமன்றத்தில் அவர்களால் ஜாமீனுக்கு மனு கொடுக்க முடியாது. அவசர வழக்கை நீதிபதியின் வீட்டில் விசாரிக்கும் வழக்கும் கர்நாடகத்தில் இல்லை. எனவே இப்போதய தகவலின்படி அக்டோபர் 5 ஆம் தேதிக்கு பிறகு தான் ஜாமீன் மனு விசாரிக்கப்படலாம். அதனால் அக்டோபர் 5 ஆம் தேதி வரை ஜெயலலிதா சிறையில் இருப்பது கட்டாயம் ஆகி உள்ளது.
4 வருடம் தண்டனை. 100 கோடி அபராதம். ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
பெருத்த எதிர்பார்ப்பிற்கிடையே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சில நிமிடங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவிற்கு 4 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கும் இந்த பரபரப்பு தீர்ப்பில், ஜெயலலிதாவின் நெருங்கிய கூட்டாளிகளான சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு தலா 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நான்கு வருட சிறைத்தண்டனை என்பதால் உடனே ஜாமின் கிடைக்க வழியில்லை. கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால் அக்டோபர் 5ம் தேதிக்கு மேல் அப்பீல் செய்து தான் ஜாமின் கிடைக்க வாய்ப்பு.
ஜெ. வழக்கு தீர்ப்பு சூழ்நிலையில் தமிழகத்தை காட்டுமிராண்டி இடமாக காட்டும் வடஇந்திய ஊடகங்கள் - திருமுருகன் காந்தி!
ஜெயலலிதாவின் மீதான குற்றச்சாட்டின் தீவிரத்தினைப் பேசுவதைவிட, வட இந்திய ஊடகங்கள், தமிழகத்தில் ஒருவித காட்டு மனநிலை நிலவுவதான பிம்பத்தினையே ஏற்படுத்த முனைகின்றன. கட்டற்று போகும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு பற்றிய செய்தியை வாசிக்கும் பொழுதும் கூட உள்ளூர வெளிப்படும் தமிழர் விரோத கருத்தினை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. காலை 10 மணியில் இருந்தே இதற்கான செய்தி விதைகளை விதைத்துக்கொண்டிருந்தன. வட இந்திய ஊடகங்களை பார்க்கும் பொழுது ஒரு புனிதப்பட்ட தினமலரை பார்க்க முடிகிறது.
ஒரு வழக்கின் பின்னனியைப் பேசுகிறோம் என்று சம்பவங்களைப் பட்டியல் இடுவதைத் தாண்டி இந்தக் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தினைப் பற்றி இவர்கள் பேச மறுக்கிறார்கள். 18 வருடங்களாக நிகழும் ஒரு வழக்கின் பின்னனியை போகிர போக்கில் பேசிச் சென்றதையே பார்க்கக் முடிகிறது. இது ‘ஜெ’வைத் தவிர பிறருக்கு நடந்திருக்கும் பட்சத்தில் இந்த ஊடகங்கள் இப்படியாக நடந்திருக்கும் என்று சொல்ல முடியாது.
எந்த
சமயத்திலும் ஜேவின் கேரக்டர் அசாசினேசன் இந்த் ஊடக கவனிப்பில் நடக்கவில்லை.
மாறாக தமிழகத்தின் கேரக்டர் அசாசினேசன் நடப்பதை பார்க்க முடிகிறது..
ஜேவைத் தவிர வேறொருவருக்கு நடந்திருக்கும் பட்சத்தில் மாபெரும்
குற்றவாளியாக்கி, ’கோடுங்கோலனாக;, சனநாயக மறூப்பாளனாக’ காட்டி
இருப்பார்கள்.
இன்னொரு புறம் இதே ‘நீதிமன்ற’ நேர்மை காஞ்சி சங்கராச்சாரியாருக்கு நடக்கும் அற்புதம் காணக்கிடைக்குமா?. ஊழலை விட கொலைக்குற்றம் பெரும் குற்றமல்ல என்கிறார்களோ?.. அதுசரி சங்கராச்சாரிக்கு , சனாதிபதி வெங்கட்ராமன் உண்ணாவிரதம் இருந்த வரலாறு உண்டு.. முன்னாள் தேர்தல் கமிசனர் (கான்சிடிடூசனல் அத்தாரிட்டி) போராடிய சம்பங்களும் உண்டு...
சு.சாமி வழக்கு பதியாமல் ஏதோ ஒரு நம்மைப்போல சுப்பனும், குப்பனும் வழக்கு பதிந்திருந்தால் இது போன்ற விசாரணை என்கிற சாத்தியங்களை எதிர்பார்த்திருக்க முடியுமா?
பார்ப்பனர்களுக்கும் பார்ப்பன கட்டுப்பாடுகளுக்கும் பார்ப்பன தரகர்களுக்கும் பார்ப்பன நலம் விரும்பிகளுக்கும் பார்ப்பன அதிகார மையங்களுக்கும் இடையே நிகழும் விவாதத்தில் (விவாதம் மட்டும்தான், சண்டையில்லை)எவனாவது அப்பாவி செத்து தொலைத்துவிடப்போகிறானோ என்பதே கவலையே
இந்த தீர்ப்பின் அரசியலும், இதற்கு அடுத்து நிகழ இருக்கும் நகர்வுகளின் அரசியலும் கவனத்திற்குரியவை.
இந்த தீர்ப்பிற்கு பின் உருவாகும் வெற்றிடத்தினை தேசிய கட்சிகளைக்கொண்டு நிரப்ப ஊடகங்களின் மூலம் நடக்கும் கருத்து கட்டமைப்புகள், பாஜகவின் செயல்பாடுகள் கவலைக்குரியவை.
திமுக-அதிமுக மட்டுமே மையப்படுத்தி நிகழும் தமிழக அரசியல் இதிலிருந்து வெளியேறி இந்திய தேசிய அரசியல் கட்சிகளின் பிடியில் செல்லுமா அல்லது பிராந்திய அரசியலை முன்னெடுக்குமா என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.
எப்படியாகினும் நமக்கான பிரச்சனைகள் குவிந்து கொண்டே தான் இருக்கின்றன.
ஜெவோ, கருணாநிதியோ தமிழர்களுக்கான அரசியல் தலைவர்களும் இல்லை. இவர்களால் நமக்கான குறைந்தபட்ச கோரிக்கைகள் நிறைவேறப்போவதும் இல்லை.
இந்த தீர்ப்பில் பயனடைந்த ஒரே நபர் , ’சு.சாமி’. நேர்மையான நபர், ஊழலுக்கு எதிராக போராடுபவர், அஞ்சாதவர், அதிகாரமிக்கவர் என்கிற கருத்து வலுப்பெறுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.
-திருமுருகன் காந்தி via facebook

கருணாநிதி வீட்டின் மீது அதிமுகவினர் தாக்குதல் !! திமுக அதிமுக கடும் மோதல் ..
இன்று தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய தீர்ப்பு ஒன்று வெளிவந்தது . சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது .அதிமுக தலைவர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வந்துள்ளது . இதனால் தமிழகம் எங்கும் பதற்றமான சுழ்நிலை ஏற்பட்டுள்ளது .
இதனால் திமுக தலைவர் கருணாநிதி வீட்டின் மீது அதிமுக கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர் . சென்னை கோபாலாபுரத்தில் உள்ள அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர் . சிலர் வீட்டிற்குள் நுழைய முயன்றனர் . திமுக வினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற போது சண்டை பெரிதானது . இரு தரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது .
தமிழகம் முழுவம் கலவரம் மூழும் அபாயம்
சொத்துக் குவிப்பு வழக்கில் , இன்று பிற்பகல் சுமார் 2.15 மணிக்கு தீர்ப்பளித்த ஜெயலலிதா உள்பட குற்றவாளி என அறிவித்தார். இந்த தீர்ப்பயடுத்து, தமிழக முதல்வர் பதவியில் இருந்து அவர் விலக நேரிடும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது ஆங்கங்கே கலவரம், கடையடைப்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழகம் முழுவம் கலவரம் மூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது .
நீதி வென்றது : ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு!
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ததாக
கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின்
தீர்ப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தபோது கடந்த 1991-ம் ஆண்டு
முதல் 1996-ம் ஆண்டு வரை அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு
சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
முதலில் இந்த வழக்கு விசாரணையை சென்னையில் அமைக்கப்பட்ட தனிக்கோர்ட்டு
விசாரித்து வந்தது.
கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சொத்து குவிப்பு வழக்கு
விசாரணையை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா
முன்னிலையில் இறுதி வாதத்தை முதலில் தொடங்கிய ஜெயலலிதாவின் வக்கீல் குமார்,
25 நாட்கள் வாதாடி பல்வேறு முக்கியமான தகவல்களை, விவரங்களை எடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து சசிகலாவின் வக்கீல் மணிசங்கர் 9 நாட்களும், சுதாகரன்
மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல் அமித் தேசாய் 8 நாட்களும்
வாதிட்டனர். அரசு வக்கீல் பவானிசிங் 9 நாட்கள் வாதிட்டார். கடந்த ஆகஸ்டு
மாதம் 28-ந் தேதியுடன் இறுதி வாதம் நிறைவடைந்ததை அடுத்து செப்டம்பர் 20-ந்
தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா
அறிவித்தார்.
இந்த நிலையில், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில்
பாதுகாப்பு கருதி தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு இடமாற்றம்
செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜான்
மைக்கேல் டி.குன்கா வழக்கு ஆவணங்களை மாற்றம் செய்யவும், பாதுகாப்பு
ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் வசதியாக காலஅவகாசம் தேவைப்பட்டதால் வழக்கின் தீர்ப்பை 27-ந் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்து உத்தரவிட்டார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா “இசட்-பிளஸ்” பாதுகாப்பு பிரிவில் இருக்கிறார்.
எனவே அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில்
புறப்பட்டு பெங்களூர் சென்றார். காலை 9.50 மணியளவில் இவ்வழக்கின் தீர்ப்பை வழங்கவுள்ள நீதிபதி ஜான்
மைக்கேல் டி.குன்கா, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட் வளாகத்தை
வந்தடைந்தார்.
சுமார் 10 மணியளவில் பெங்களூர் எச்.ஏ.எல். விமான நிலையத்தில்
ஜெயலலிதாவின் தனி விமானம் தரை இறங்கியது. அவரை தமிழக நிதியமைச்சர் ஓ.
பன்னீர் செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர்,
அங்கிருந்து கார் மூலம் ஓசூர் நெடுஞ்சாலை வழியாக தனிக்கோர்ட்டுக்கு அவர்
சென்றார்.
தனிக்கோர்ட்டு அமைந்துள்ள பகுதியில் சுமார் 6 ஆயிரம் போலீசார்
குவிக்கப்பட்டிருந்தனர். தனிக்கோர்ட்டை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு
வளையம் அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதிக்குள் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. செல்போன் சேவைகளும் சில மணி நேரத்துக்கு முடக்கப்பட்டிருந்தது பெங்களூர் நகரத்துக்குள் தமிழகப் பதிவு எண்களை கொண்ட வாகனங்கள்
அனுமதிக்கப்படவில்லை.மேலும் பெங்களூர் நீதிமன்றத்தையொட்டிய சுமார் 3 கிலோ
மீட்டர் சுற்றளவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தனிக்கோர்ட்டு அமைந்துள்ள கட்டிடப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டிருந்தன. அப்பகுதியில் உள்ள கடைகள் காலையில் இருந்தே திறக்கப்படவில்லை.
சுமார் 11 மணியளவில் நீதிபதியின் முன்னர் ஜெயலலிதா ஆஜர் ஆனார். பரபரப்பு
வாய்ந்த இவ்வழக்கின் தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி, இந்தியா
முழுவதுமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. போலீசாரால் அனுமதிக்கப்படிருந்த பகுதியில் தேசிய ஊடகங்களைச் சேர்ந்த ஏராளமான நிருபர்கள், கேமரா, மைக் சகிதமாக பரபரப்பாக காத்திருந்தனர். ஜெயலலிதாவுடன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் நீதிபதியின் முன்னர்
ஆஜராகினர். சுமார் 11 மணியளவில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா,தீர்ப்பை
வாசிக்க தொடங்கியதாக தகவல் வெளியானது. சுமார் 12 மணியளவில் கோர்ட் அறையில்
இருந்து வெளியே வந்த சில வக்கீல்கள் இவ்வழக்கின் தீர்ப்பு பிற்பகல் 1
மணிக்கு பின்னர் வெளியாகும் என்று தெரிவித்தனர்.
பிற்பகல் சுமார் 2.15 மணிக்கு தீர்ப்பளித்த ஜெயலலிதா உள்பட குற்றவாளி என
அறிவித்தார். இந்த தீர்ப்பயடுத்து, தமிழக முதல்வர் பதவியில் இருந்து அவர்
விலக நேரிடும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு
ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால்
ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார் உடனடியாக நீதிமன்றக் காவலில்
வைக்கப்பட்டார் தண்டனை விவரத்தை 3 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி
ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றம் என்றும் தகவல்
ஜெயலலிதாவுக்கான தண்டனை விவரம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பு:
தீர்ப்பு மதியம் 3 மணிக்கு வழங்கப்படும் என தகவல்
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு
வழக்கின் தீர்ப்பு 3 மணிக்கு வெளியாகும் என்று பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற
வளாகத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பரப்பன அக்ரஹார பகுதியில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பலர் வெளியேற்றப் பட்டு வருகின்றனர். அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றம் நீரூபிக்கப் பட்டுள்ளதாகவும், குற்றவாளி என்று தீர்ப்பும் தண்டனை 4 வருடங்கள் என்றும் அந்தப் பகுதியில் உறுதிசெய்யப்படாத தகவல்கள் கசிந்தன. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலில் 11 மணிக்கு அளிக்கப் படுவதாக அறிவிக்கப் பட்டிருந்த தீர்ப்பின் விவரம், பின்னர் 1 மணிக்கும், தற்போது 3 மணிக்கும் ஒத்திவைக்கப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மெட்ராஸ் பட வெற்றியால் கவலையில் இருக்கும் ஜீவா
மெட்ராஸ் திரைப்படம் நேற்று வெளிவந்தது. இதில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் பலரின் கைதட்டல்களை பெற்று உள்ளது. ஆடுகளம் , பொல்லதவன் படங்கள் பிடித்தவர்களுக்கு இந்த படம் கட்டாயம் பிடிக்கும் என கூறியுள்ளார்கள். நடிகர் கார்த்தி தனது சினிமா வாழ்க்கையில் மெட்ராஸ் திரைப்படம் 2 வது பருத்தி வீரனாக இருக்கும் என கூறியுள்ளார். ஆனால் இந்த படத்தின் வெற்றியால் நடிகர் ஜீவா மிகவும் கவலையடைந்துள்ளார். ஏனென்றால் இந்த படத்தில் நடிக்க முதலில் நடிகர் ஜீவாவை தான் ஸ்டுடியோ கிரின்ஸ் நிறுவனம் அணுகியுள்ளார்கள். ஆனால் ஜீவா அந்த வாய்ப்பை மறுத்ததோடு அவர்களை கலாய்த்து விட்டு அனுப்பியுள்ளார். இப்போது படத்தின் வெற்றியால் கவலைப்பட்டு கொண்டு இருக்கிறார். கோ படத்தில் சிம்பு நடிக்க வேண்டியது ஆனால் அந்த வாய்ப்பு ஜீவாவுக்கு கிடைத்து அந்த படம் மெகா ஹிட்டானது என்பது குறிபிடத்தக்கது.
தீர்ப்பு மதியம் 1 மணிக்கு வழங்கப்படும் என தகவல்
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு
சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்து பரப்பன அக்ரஹார வளாகத்தில்
உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஜெயலலிதாவுடன், சசிகலா, இளவரசியும் உடன் சென்றனர். பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதையடுத்து, பெங்களூரு நீதிமன்றத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு மதியம் 1 மணிக்கு வழங்கப்படும் என தகவல்

பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானார் ஜெயலலிதா
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு
சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்து பரப்பன அக்ரஹார வளாகத்தில்
உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஜெயலலிதாவுடன், சசிகலா, இளவரசியும் உடன் சென்றனர். பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதையடுத்து, பெங்களூரு நீதிமன்றத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதிமுகவினர் மீது பெங்களூரில் தடியடி, கச்சேரியை ஆரம்பித்த அமைச்சர் செந்தில் பாலாஜி...
அதிமுகவினர் மீது பெங்களூரில் தடியடி, கச்சேரியை ஆரம்பித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றத்தினுள் அனுமதிக்க கோரி தகராறு
இன்று காலை முதல் பெங்களூரே பரபரத்து கிடக்கின்றது, நீதிமன்ற வளகாத்தினுள் 19 பேருக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற வளாகத்தில் நுழைய முயன்றார் தடுத்த போலிசாரிடம் தகராறு செய்ததில் அமைச்சர் செந்தில் பாலாஜி அப்புறப்படுத்தப்பட்டார்.
பெருமளவில் அதிமுகவினரும் நுழைய முயன்றதில் போலிசார் தடியடி நடத்தினர், நீதிமன்ற வளாகத்தினுள் நுழைய 19 பேருக்கு மட்டுமே அனுமதி அதில் விசாரணை அதிகாரி சம்பந்தம் அவர்களும் ஒருவர், ஆனால் அவர்களையே உள்ளே விடமுடியாது என்று பெங்களூரு காவல்துறை கூறியது, பிறகு அவர் யாரென தெரிந்து அனுமதிக்கப்பட்டார் இந்த வழக்கில் திமுகவும் முக்கிய மனுதாரர் என்பதால் திமுக சார்பில் வழக்கறிஞர் தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் ஏற்கனவே ஆஜராகியுள்ளனர்.
#ஜெயலலிதா_தீர்ப்புநாள்

நியூயார்க்கில் பிரதமர் நரேந்திர மோடி
ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா
சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க்கின் கென்னடி விமான
நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, ஜெர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில் இரவு தங்கினார். பின்னர், வெள்ளிக்கிழமை காலையில் அங்கிருந்து தனது தனி விமானத்தில் புறப்பட்ட அவர், சுமார் 9 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி உள்ளிட்ட அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர்.
இதனிடையே, அமெரிக்காவில் வெளியாகும் "வால் ஸ்ட்ரீட்' பத்திரிகையில் மோடி எழுதியுள்ள கட்டுரை வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில் செழிப்பாக வாழும் அமெரிக்கவாழ் இந்தியச் சமூகம், இந்திய-அமெரிக்க கூட்டுப் பங்களிப்புக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இந்தியாவும், அமெரிக்காவும் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொண்டதன் மூலமாக, இரு நாடுகளும் பல வெற்றிகளைக் கண்டுள்ளோம். ஆசிய, பசிபிக் பகுதிகளில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, தீவிரவாதத்தை ஒழித்தல், கடல் பகுதிகளை பாதுகாத்தல், இணையதள குற்றத் தடுப்பு, விண்வெளி ஆராய்ச்சி எனப் பல்வேறு அம்சங்களில் இரு நாடுகளும் வலிமை பெற்றுள்ளன. இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் வலிமையைப் பயன்படுத்தி உலகளாவிய வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். உலகளாவிய பிரச்னைகளை எதிர் கொள்வதற்கு சர்வதேச அளவில் மேலும் பல முயற்சிகளில் இரு நாடுகளும் ஈடுபட முடியும்.
இன்றைய மின்னணு யுகத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் இரு நாடுகளும் கொண்டுள்ள வலிமை, மக்களை வழிநடத்துவதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி, புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியாவுக்கு அமெரிக்கா உந்து சக்தியாக விளங்குகிறது என்று அந்தக் கட்டுரையில் மோடி கூறியுள்ளார்.

சலுகை விலையில் அம்மா' சிமென்ட்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சிமென்ட் விலை உயர்வால் குறைந்த, நடுத்தர
வருமானமுள்ள மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சலுகை விலையிலான "அம்மா'
சிமென்ட் விற்பனைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா
அறிவித்தார். ஒரு மூட்டை சிமென்ட் ரூ.190 என்ற விலையில் விற்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
வீடு கட்டும் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் சிமென்டினை குறைந்த விலையில் ஏழை மக்களுக்கு வழங்குவது குறித்து அரசு அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்தேன். அதன்படி, மலிவு விலையில் "அம்மா' சிமென்ட் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் வருமாறு:
தமிழ்நாட்டில் உள்ள தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து மாதமொன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் கொள்முதல் செய்யப்படும். இந்த சிமென்ட் மூட்டைகள் தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 470 கிடங்குகளில் இருப்பு வைத்து மூட்டைக்கு ரூ. 190 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோர்கள் 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதம் அதிகபட்சம் 1500 சதுர அடிக்கு 750 மூட்டைகள் வரை சலுகை விலையில் சிமென்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கட்டடத் திட்ட வரைபடத்தையோ அல்லது கிராம நிர்வாக அலுவலர், வருவாய் துறை அலுவலர், பஞ்சாயத்து யூனியன் மேற்பார்வையாளர், பஞ்சாயத்து யூனியன் சாலை ஆய்வாளரின் சான்றிதழையோ பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுகள் புதுப்பிக்க மற்றும் பழுது பார்க்க 10 முதல் 100 மூட்டைகள் வரை சிமெண்ட் விற்பனை செய்யப்படும்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் ஒருங்கிணைப்பு முகமையாகச் செயல்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முகவர்களாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படும். இந்த சிமென்ட் விற்பனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 220 கிட்டங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 250 கிட்டங்கிகள் மூலம் விற்பனை செய்யப்படும். மாவட்ட விநியோக மற்றும் விற்பனைச் சங்கங்களுக்குச் சொந்தமான கடைகளின் மூலமாக அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 400 மூட்டைகள் இருப்பு வைத்து பொதுமக்களுக்கு சிமென்ட் விற்பனை செய்யும் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியாளரால் தேர்ந்தெடுக்கப்படும் மகளிர் சுய உதவிக் குழுவின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நடைமுறைப்படுத்தும். ஊரக வளர்ச்சித் துறையின் கிட்டங்கிகளின் மூலமாக விற்பனை செய்யப்படும் சிமென்ட்டை பெற்று வழங்கிட, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல-மண்டல மேலாளர் ஒருங்கிணைப்பு முகவராக தொடர்ந்து செயல்படுவார். ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மாவட்டங்களில் செயல்படும் கிடங்குகளின் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமிக்கப்படுவார்.
பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் மூலம் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.220 என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல், இந்தத் திட்டங்களின் பயனாளிகளுக்கும் அம்மா சிமென்ட் திட்டத்தின் கீழ் சிமென்ட் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
காரணம் என்ன?
அம்மா சிமென்ட் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான காரணத்தை முதல்வர் ஜெயலலிதா விளக்கியுள்ளார். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் மாதமொன்றுக்கு சராசரியாக 17 முதல் 18 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து மாதத்துக்கு 4 முதல் 4.5 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் வரப் பெற்று விற்பனையாகி வந்தது. இது தமிழகத்தில் விற்பனையாகும் மொத்த சிமென்ட்டில் நான்கில் ஒரு பங்காகும்.அண்டை மாநிலங்களிலுள்ள சிமென்ட் நிறுவனங்கள், குறிப்பாக ஆந்திரத்திலுள்ள சிமென்ட் நிறுவனங்கள், சிமெண்ட் விலையை மூட்டைக்கு ரூ.80 முதல் ரூ.100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன.
இது இப்போது மூட்டைக்கு ரூ.310 என்ற அளவில் ஆந்திரத்தில் இருந்து விற்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக, முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் சிமென்ட் அளவு மாதத்துக்கு 1.50 லட்சம் முதல் 3 லட்சம் மெட்ரிக் டன் வரை குறைந்தது.
இது முந்தைய வருகையில் 35 முதல் 60 சதவீதம் மட்டுமே ஆகும். இது தமிழகத்திலுள்ள சிமென்ட் உற்பத்தியாளர்கள் சிமென்ட் விலையை ஏற்றுவதற்கு உரிய சாதகமான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்துள்ளது. சிமென்ட் விலை ஏற்றத்தினால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், சலுகை விலையில் சிமென்ட் விற்பனை செய்யும் அம்மா சிமென்ட் திட்டம் என்னும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மோடியின் படத்திற்கு பதிலாக மன்மோகன் சிங்கின் படத்தைப் போட்ட துர்தர்ஷன் !! துர்தர்ஷனில் தொடர்ந்து நடந்து வரும் சொதப்பல்கள் .
துர்தர்ஷனில் இப்போது செய்திகள் அனைத்தும் சரி பார்த்தபின் தான் வருகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது . இந்த சந்தேகம் பெரிதாக்கும் விதமாக இப்போது அமெரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி பற்றிய செய்தி ஒன்றில் மன்மோகன் சிங் படத்தைக் காட்டினர் .
இந்த தவறு மாலை செய்திகள் ஒன்றில் நடந்ததாக தகவல்கள் கூறுகிறது .. இந்த தவறு மற்ற நேரங்களிலும் மீண்டும் நடந்ததாக தெரிகிறது . இது குறித்து துர்தர்ஷன் அதிகாரிகள் சோதனை செய்து பார்ப்பதாக தெரிவித்தன .
மேலும் இது ஒன்று மட்டுமல்லாமல் சீனாவின் ஜனாதிபதியின் பெயரான ஷி ஜின்பிங் ( ஆங்கிலத்தில் XI jinping ) இதனை ரோமன் நியுமரல் என்று நினைத்து எலவன் (eleven) ஜின்பிங் என்று வாசித்தார் .
காஷ்மீர் வெள்ளப் பெருக்கின் போது ஆனான்டாங்க் என்பதற்கு பதிலாக இஸ்லாமாபாத் என்றும் , சங்காராச்சாரியா மலைக்கு சுலைமான் மலை என்றும் தவறாக வாசித்துள்ளனர் .
சியோமி மொபைல் தீபாவளிக்கு விற்பனைக்கு வருகிறது
சைனாவின் ஆப்பிள் மொபைல் என அழைக்கப்படுவது சியோமி மொபைல். இப்போது இந்த மொபைல் நிறுவனம் இந்திய மார்கெட்டை குறிவைத்து அவர்களின் மொபைலை இந்தியாவில் களமிறக்கி உள்ளார்கள். . இதன் பெயர் சியோமி எம்.ஐ. 3 ஆகும். இதனை இணையத்தில் மட்டும் தான் வாங்க முடியும் , அதுவும் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் தான் வாங்க முடியும். இந்த மொபைலின் விலை ரூபாய்.13,999 ஆகும். இது பல கட்டங்களாக விற்பனைக்கு வந்தது. . ஆனால் விற்பனை தொடங்கிய சில நொடிகளீல் அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்து விட்டன. அனைவரும் ஒரே நேரத்தில் பிளிப்கார்ட் இணையத்தை அணுகியதால் அந்த தளம் சிறிது நேரத்திற்கு பயன்பாடு இல்லாமல் இருந்தது.
இதற்கு முன்பு மோட்டோ ஈ மொபைல் விற்பனைக்கு வந்த போது இது போல் நடந்தது. இன்று வரை அந்த மொபைலுக்காக இந்தியாவில் மட்டும் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்து உள்ளார்கள். இது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த மொபைலை வாங்கியவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை எல்லா கம்பெனிகளின் மொபைல்களை பயன்படுத்தியோரும் இது தான் சிறந்தது என்கிறார்கள். அடுத்து இந்த நிறுவனம் எம்.ஐ.4 என அடுத்த மொபைலை வெளியிட உள்ளது. சியோமியின் இந்திய வருகையால் மற்ற மொபைல் கம்பெனிகள் எல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறது. தற்போது ஸ்டாக் இல்லாமல் உள்ள சியோமி எம்.ஐ.3 மொபைல் தீபாவளிக்கு விற்பனைக்கு வர உள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளர் யார் என்பதில் சந்தேகம் ??
இங்கிலாந்து அணி உடனான டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வியுற்றது. அதற்கான முழு காரணமும் கேப்டன் தோனி மீதும் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் மீதும் விழுந்தது. பிளட்சர் வந்ததில் இருந்து தான் இந்தியா சரியாக விளையாடவில்லை. எனவே அவரை பதவியில் இருந்து தூக்க வேண்டும் என பல குரல்கள் வந்தன. ஆனால் அப்போது அவரை பதவியில் இருந்து தூக்காமல் ரவி சாஸ்திரிக்கு அணியின் இயக்குநர் என ரவி சாஸ்திரிக்கு புதிய பதவி கொடுக்கப்பட்டது.
அவர் தான் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் என பலர் எண்ணினர். இந்நிலையில் பிசிசிஐ அவரது பதவியை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை வரை நீட்டித்து உள்ளது. இதனால் பிளட்சர் மீண்டும் டம்மியாக்க பட்டுள்ளார் எனற பேச்சு எழுந்துள்ளது.
ஜெயலலிதா வழக்கில் இன்று தீர்ப்பு - டிவியில் நேரடி ஒளிபரப்பு
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 1991-96 ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக இருந்த போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்தனர். இதில் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த வழக்கு பல வருடங்களாக நடைபெற்று வருகிறது.
2003 ஆம் ஆண்டு இந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த மாதம் இந்த வழக்கில் இறுதி வாதம் முடிந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக ஜெயலலிதா தனி விமானம் மூலம் இன்று காலை பெங்களூர் வருகிறார். இந்த தீர்ப்புக்காக அனைவரும் காத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த வழக்கு காலை 9 மணி முதல் தந்தி டிவியில் நேரடியாக ஒளிபரப்பபடுகிறது. நீதிமன்றம் 11 மணிக்கு கூடுகிறது.
20 வருடங்களுக்கு முன் வெள்ளை மாளிகை முன் சாதாராணமாக போஸ் கொடுத்தவர் , இன்று பிரதமாரக வெள்ளை மாளிகை செல்கிறார் !!
20 வருடங்களுக்கு முன் பாஜக வின் இளம் தலைவர்களுல் ஒருவர் தனது அரசியல் கூட்டாளிகளுடன் வெள்ளை மாளிகை முன்னர் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் . அப்போது அவர் நினைத்து இருப்பாரா ?? இன்னும் 20 ஆண்டுகளில் இதே வெள்ளை மாளிகைக்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் மொத்த நாடே வரவேற்கும் வகையில் இந்தியாவின் பிரதமராக மீண்டும் வருவேன் என்று ??
ஆனால் அது தான் நடந்துள்ளது . அந்த படங்களை இணையத்தில் பாஜக தெலுங்கானா தலைவர் கிஷன் ரெட்டி போஸ்ட் செய்துள்ளார் .
அவர் முகநூலில் அந்த போட்டோவை பதிந்து , " 1994 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கன் கவுன்சில் இளம் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்று இருந்தார் . அப்போது நானும் மத்திய அமைச்சர் ஸ்ரீ அனந்த குமாரும் உடன் இருந்தோம் . இந்திய அமெரிக்க உறவில் வரலாறு படைக்க அவரை வாழ்த்துவோம் . " என்று எழுதி இருந்தார் .
வைபி பெற்ற முதல் இரயில்வே நிலையம் ஆகிறது சென்னை சென்ட்ரல் !!
இரயில்வே நிலையத்தில் இரயிலுக்கு காத்துக் கொண்டு இருந்து போர் அடிக்கிறதா ?? இனிமேல் கவலை வேண்டாம் . வைபி மூலம் இணையத்தில் புகுந்து விளையாடுங்கள் . ஆம் , இரயில்வே நிலையத்தில் வைபி வந்து விட்டது . அதுவும் நம் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் .
இந்த சேவையை இரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா நேற்று அறிமுகப்படுத்தினார் . வைபி அனைத்து ஏ1 இரயில்வே நிலையங்களிலும் நிறுவப்படும் என இவர் பட்ஜெட்டில் தெரிவித்து இருந்தார் . இதனை ரெயில்டெல் என்னும் பொது துறை மூலமாக நிறைவேற்றுகின்றனர் .
இந்த வைபி மூலம் பிரவுசிங் செய்ய முதல் அரை மணி நேரத்திற்கு இலவசம் . பின்னர் காசு வசூலிக்கப்படும் . இந்த சேவை இன்னும் சிறிது நாட்களில் எக்மோரில் தொடங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர் .
ஆனால் சில பயணிகள் இந்த வைபி மூலம் தங்களால் இணையத்திற்குள் போக முடியவில்லை என பூகார் தெரிவித்து இருந்தனர் .
மோடி வெளிநாடுகளுக்கு செல்லும் போது ராஜ்நாத் சிங் அனைத்து வேலைகளும் பார்த்துக் கொள்வார் !!
மோடி அக்டோபர் 1 வரை அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் . எனவே அவசர அரசு வேலைகள் எல்லாம் மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் பார்த்துக் கொள்வார் என்று அறிவித்துள்ளார் . இந்த அறிவிப்பை அமைச்சரவை செயலாளர் அஜித் செத் மற்ற அமைச்சர்களிடம் தெரிவித்தார் .
அந்த அறிவிப்பின் தலைப்பில் , " மோடி அமெரிக்கா செல்லும் போது அவர் இல்லாத நேரத்தில் , அவசர வேலைகளை செய்வதற்கான ஏற்பாடு " என்று போடப்பட்டு இருந்தது . " இந்த அறிவிப்பு மத்திய அமைச்சர்களான சுஷ்மா சுவராஜ் , அருண் ஜெட்லி , நிதின் கட்காரி ஆகியோருக்கு அனுப்பப்பட்டது .
மோடிக்கு அடுத்து அரசில் இரண்டாவது இடம் யாருக்கு என்ற கேள்விக்கான பதில் கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது . ராஜ் நாத் சிங் தான் மோடி பதவியேற்றபின் இரண்டாவதாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
Subscribe to:
Posts
(
Atom
)