BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 12 November 2013

நடிகர் விஜய், அஜீத் முட்டாள்களா? கூகிள் டிரான்ஸ்லேட்டரில் காண்பிக்கிறது


do not see idiots movie என்று கூகிள் டிரான்ஸ்லேட்டரில் போட்டு தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய சொன்னால் "விஜய் படம் பார்க்க வேண்டாம்" என்று காண்பிக்கிறது.



idiots movie என்று டிரான்ஸ்லேட்டரில் போட்டு தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய சொன்னால் "அஜித் படம்" என்று காண்பிக்கிறது.

http://translate.google.com/ என்பதில் நீங்கள் do not see idiots movie என்று அடித்துவிட்டு அதை தமிழுக்கு டிரான்ஸ்லேட் செய்யுங்கள், என்ன வருகிறது என்று பாருங்கள்.

கூகிள் டிரான்ஸ்லேஷனில் சஜஷன்ஸ் பகுதியில் நடிகர் விஜய் மற்றும் எதிர்ப்பாளர்கள் யாரோ விளையாடி விட்டார்கள் போல.

சரியாக படிக்கவில்லை என ஆசிரியர்கள் கண்டித்ததால் 7 மாணவிகள் தற்கொலை முயற்சி

மதுரை-அழகர்கோவில் சாலையில் உள்ள பொய்கைகரைப்பட்டியில் இயங்கி வரும் மதுரை கிழக்கு ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்துவரும் 7 பேரும் இணைபிரியா தோழிகள்.

பெண்களின் திருமணவயதை 21 ஆக உயர்த்த கோரிக்கை - என்.ஜி.ஓ நிறுவனம் கோரிக்கை



பெண்களின் திருமணவயது தற்போது 18 ஆகவும் ஆண்களின் திருமண வயது தற்போது 21 ஆகவும் உள்ளது, நாடக திருமணங்கள் நடைபெறுகின்றன என்று குற்றம் சாட்டி பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த கோரிக்கை வைத்தார் டாக்டர் ராமதாஸ்.

2000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக வேளச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி கைது



உலகளவில் பவர்ஃபுல் சீக்கியர்களின் பட்டியலில் மன்மோகன் சிங் முதலிடம்



உலகளவில் பவர்ஃபுல்லாக உள்ள  100 சீக்கிய பிரபலங்களின் பட்டியலை லண்டனில் உள்ள சீக்கிய டைரக்டரி அமைப்பு வெளியிடுகிறது.

மக்கள் நலப்பணியாளர்கள் 13,000 பேர் டிஸ்மிஸ் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

மக்கள் நலப்பணியாளர்கள் 13,000 பேர் டிஸ்மிஸ் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

திமுக, அதிமுக போட்டா போட்டிகளில் அடிக்கடி சிக்குவது மக்கள் நலப்பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், சாலைப்பணியாளர்கள் போன்ற கடைநிலை ஊழியர்கள்.  ஒரு கழகம் ஆட்சிக்கு வரும் போது கட்சிக்காரர்கள் சிபாரிசு செய்பவர்களையெல்லாம்

மோடி ஒரு "பொய் உற்பத்தியாளர்", தீவிரவாதிகள் மோடிக்கு உதவியுள்ளார்கள்

மோடி ஒரு "பொய் உற்பத்தியாளர்", தீவிரவாதிகள் மோடிக்கு உதவியுள்ளார்கள்  - பீகார் முதல்வர் நித்திஷ்குமார் கடும் தாக்கு

புது டில்லியில் விடிய விடிய நிலநடுக்கம்



தலைநகர் புதுடில்லி மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் இரவு நான்கு முறை நில அதிர்வு உணரப்பட்டது,
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media