BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 30 August 2013

தங்கமீன்கள் FIR - படவிமர்சனம்

தங்கமீன்கள் FIR

கற்றது தமிழ் கொடுத்த எதிர்பார்ப்பில் இயக்குனர் ராம் இன் தங்கமீன்கள் இன்று வெளியாகியுள்ளது, கதை என்றால் ட்ரெயிலரில் காண்பிக்கப்பட்ட அதே அப்பா - பொண்ணு பாசம் தான், வேறொன்றும் ஸ்பெசல் இல்லை, ஆனால் திரைக்கதையில் ஸ்பெசல் உள்ளது.

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

கற்றது தமிழ் ராம் மின் தங்கமீன்கள் இன்று ரிலீஸ், அடுத்த படம் "தரமணி"யும் அறிவிப்பு.

கற்றது தமிழ் ராம் மின் தங்கமீன்கள் இன்று ரிலீஸ், அடுத்த படம் "தரமணி"யும் அறிவிப்பு.
ஒரு படம் பெயர் ஓடினாலே அடுத்தடுத்த படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கி போட்டு படங்களை எடுத்து தள்ளி பிஸியாக இருக்கும் இயக்குனர்கள் மத்தியில் ராம் எடுத்த கற்றது தமிழ் அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் , தயாரிப்பாளருக்கு பணத்தையும் கூட சம்பாதித்து கொடுத்தது, ஆனாலும் அவர் அடுத்தடுத்த படங்கள் செய்யவில்லை.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media