செல்வராகவனின் படங்கள் ஒரு சாரரால் கொண்டாடப்படுவதும் மறு சாரரால் கடுமையாக விமர்சிக்கப்படுவதும் வாடிக்கை, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளிவந்த போது படம் புரியவே இல்லை என்று விமர்சிக்கப்பட்டு தோல்வியை தழுவியது, ஆனால் தற்போது சிறப்பான படமாக பல்வேறு விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது.