BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 14 September 2013

போதும்! மீண்டும் ஒரு முறை எமது சகோதரிகளை கொல்லாதீர்கள் - புலிகளை கொச்சை படுத்திய சிவகாமி ஐ.ஏ.எஸ்க்கு கண்டனம் தெரிவிக்கும் பாலன்.



நேற்று புதியதலைமுறை டிவி விவாதத்தில் சிவகாமி ஐ.ஏ.எஸ் பேசும் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண் போராளிகளை பாலியல் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தினார்கள் என்று அவதூறாக பேசினார்,

மோடியால் பிரதமராக முடியுமா? ஒரு நம்பர் கணக்கு அலசல்



ஏதோ பாஜக‌ஆட்சி பிடித்துவிட மாதிரி, இந்த மோடியும் அவர்கள் கட்சியினர் செய்யும் ஆர்ப்பாட்ட அட்டகாசங்கள் உள்ளன.....

மோடிக்கு ஆதரவாக ரஜினியை வாய்ஸ் கொடுக்க சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்

மோடிக்கு ஆதரவாக ரஜினியை வாய்ஸ் கொடுக்க சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்

பெண் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்திய சிவகாமி ஐஏஎஸ். தலித் கவசத்தை பயன்படுத்துகிறாரா?

சிங்களனும் கூட சொல்லாத அளவிற்கு பெண் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்திய சமூக சமத்துவப்படை தலைவர் சிவகாமி ஐஏஎஸ். தலித் கவசத்தை பயன்படுத்துகிறாரா சிவகாமி.

பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் கருத்துகள்


பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி பதில்

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியின் பெயர் அறிவிக்கப்பட்டிருப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு 

இதில் அந்தக் கட்சியைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் அத்வானி அவர்களின் கருத்து என்ன என்று சொல்லுங்கள், அதற்குப் பிறகு என் கருத்தைக் கேட்கலாம் என்று பதிலளித்தார்.

# ரொம்ப உஷாரா பதில் சொல்றாராம் தலைவர்
------

பிரதமர் பதவிக்கு யார் போட்டியிட்டாலும் தி.மு.கழகம் ஏற்கனவே கொண்டுள்ள மதவாத எதிர்ப்புக் கருத்திலிருந்து பின்வாங்காது! - திமுக தலைவர் கருணாநிதி

# 2002ல் குஜராத் கலவரம் நடந்தபோது அதை அரசியல் ஆக்க கூடாது என்று நீங்கள் கூறியதும் மதவாத எதிர்ப்பு தானா தலைவரே

கூட்டணி குறித்த முடிவு - திருமாவளவன்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த போது கூட்டணி குறித்து பேசிய அவர் தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்யும் என்று குறிப்பிட்டார்.

# ஏன் சார் என்னாச்சி? தலைவர் இதயத்தில் இடம் பயத்தை காண்பித்துவிட்டாரா?

சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள‌ கருணாநிதி, விஜயகாந்துக்கு அழைப்பு இல்லை

சென்னையில் நடைபெறும் சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள‌ கருணாநிதி, விஜயகாந்துக்கு அழைப்பு இல்லை

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media