BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 6 August 2013

சேரன் மகள் தாமினி காதல் வழக்கு, நீதிமன்றம் விசாரணையை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்துள்ளது.

சேரன் மகள் தாமினி காதல் வழக்கு, நீதிமன்றம் வழக்கு விசாரணையை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்துள்ளது.

இயக்குனர் சேரன் மீது அவரது மகள் தாமினி தனது காதலரை கொல்ல முயற்சிக்கிறார் என்றும் தன்னை காதலருடன் சேர்த்து வைக்க கோரியும் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார், அதன் பின் பல பரபரப்பு சம்பவங்கள் நடந்தன. வழக்காமக பெண் மேஜரென்றால் பெற்றோர்கள் எவ்வளவு கதறினாலும் அந்த கதறலில் எவ்வளவு நியாயங்கள் இருந்தாலும் அதை எல்லாம் கேட்காமல் போலிசும் நீதிமன்றமும் மேஜர் என்று கூறி சட்டத்தை காண்பித்து காதலனுடன் அனுப்பி வைக்கும், ஆனால் பெண்ணோ பிரபலமானவரின் மகள், அவருக்கு ஆதரவாக கோலிவுட்டின் கலையுலகமே திரண்டுள்ளது, விவாதங்கள் டிவிகளில் அனல் பறக்கிறது, காக்கிச்சட்டையும் சரி நீதிபதியும் சரி நிதானமாக அணுகுகிறார்கள், பெண் மேஜராக இருந்தாலும் உடனடியாக காதலனுடன் அனுப்பி வைக்காமல் கவுன்சிலிங் செய்துகொண்டுள்ளார்கள், இன்று நடந்த வழக்கு விசாரணையில் இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்த நீதிமன்றம் இயக்குனர் சேரன் மகள் தாமினியை அவரது பள்ளி கரஸ்பாண்டண்ட் வீட்டில் தங்க அனுமதித்துள்ளனர், இதை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது.

# சேரன் மகளை அணுகவது போலவே இனி வரும் காலங்களில் காக்கி சட்டையும், நீதிமன்றமும் பிற காதலர்களையும் அணுகுமா?

செய்திகள்!

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு - கருணாநிதி

சில்லறை வணிகத்தில் அந்நியமுதலீடு ஆபத்தின் ஆரம்பம் என்றும் அதனாம் 20 கோடி மக்கள் வேலை இழ்ப்பார்கள் என்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி தெர்வித்துள்ளார்

அதை தொடர்ந்து பேசுகையில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தி.மு.க தொடர்ந்து எதிர்க்கும் என்றும் தனது அறிக்கையில் தெவித்துள்ளார்.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தி.மு.க காங்கிரஸுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தது குறிப்பிடதக்கது, அப்பொழுது மதவாத கட்சிகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரித்து ஓட்டளித்தாக கூறினார்.

# இவருக்கு மொத்தம் எத்தனை நாக்கு?

************

வர்த்தக செய்திகள்

தேசிய பங்கு சந்தையின் குறியீடான நிஃப்டியை நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்க வேண்டிய தருணமிது என்று சந்தை ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடம் எப்போதும் இல்லாத அளவு உச்சமடைந்த சந்தை மீண்டும் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக சரிந்ததால் 5660 வரை வந்து விட்டது, சில டெக்னிக் இண்டிகெட்டர்கள் இங்கிருந்து மீண்டும் மேலே செல்லும் என்றும் இம்முறை கடந்த உச்சத்தை உடைத்து காட்டும் என்றும் தெரித்துள்ளனர்.

நிஃப்டி வாங்கும் நிலை 5715 க்கு மேலே, இழப்பு தடுப்பு(ஸ்டாப்லாஸ்) 5685, டார்கெட் 5780/5850/5915/6008/6090/6148



# சந்தை செய்திகள் உத்தேசமானவை, ட்ரேடர்ஸ் தங்கள் ரிஸ்கிலேயே வியாபாரம் செய்ய வேண்டும்!


 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media