கற்றது தமிழ், அங்காடி தெரு போன்ற படங்களில் ஆரம்பித்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் அஞ்சலி.
இவரை இயக்குனர் களஞ்சியமும், அஞ்சலியின் சித்தியும் கொடுமை படுத்துவதாகவும் அவர் சம்பாத்தித்தை எல்லாம் ஏமாற்றி தங்கள் பெயரில் மாற்றி கொண்டதாகவும் புகார் அளித்தார்.
இதற்கு அஞ்சலியின் சித்தி, அஞ்சலிக்கு மர்மநோட் இருப்பதாலவும். களஞ்சியம் தரப்பில் நான் தான் அஞ்சலியை அறிமுகம் செய்தேன் மற்றபடி அஞ்சலி குடும்பத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி வந்தார்.
ஏற்கனவே புக் ஆகியிருந்த தமிழ்பட தயாரிப்பாளர்கள் அஞ்சலியின் சித்திக்கு நெருக்கடி கொடுக்க அஞ்சலியின் சித்தி ஆள்கொணர்வு மனு தொருத்திருந்தார். இன்று அவர்களுக்குள் ஏற்பட்ட சமரச உடன்படிக்கைக்கு பின் அவர் தனது வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டார்!