BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 15 September 2013

தமிழர் சிங்களர் பிரச்சினை கணவன் - மனைவிகளுக்குள்ள பிரச்சினை போன்றது என்று தான் பேட்டியளிக்கவில்லை

தமிழர் சிங்களர் பிரச்சினை கணவன் - மனைவிகளுக்குள்ள பிரச்சினை போன்றது என்று தான் ஹிந்து பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கவில்லை என விக்னேஸ்வரன்மறுப்பு


அரசியல்வாதிகள் மதச்சார்பின்மையை ராணுவத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் - மோடியின் டிஃபென்ஸ் பேச்சு



பாஜக பிரதமர் பதவி வேட்பாளராக மோடி நியமிக்கப்பட்ட பின் அவர் பேசும் முதல் கூட்டம் இன்று ஹரியானா மாநிலத்தில் ரேவரி மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர்கள் மத்தியில் இன்று பேசியது தான், தன் மீதான மதவாத பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர் அரசியல்வாதிகள் மதச்சார்பின்மையை இந்திய ராணுவத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

தமிழகத்தின் சமூக அவல நிலைக்கு அரசின் மதுக்கடைகள்தான் காரணம் என மதிமுக இன்று மாநாட்டில் குற்றம் சாட்டியுள்ளது.



சிவகாமி ஐஏஎஸ் ஏன் தமிழ் பெண்களை சிங்கள ராணுவத்திற்கு அனுப்பி வைத்து பாலியல் தொழில் செய்த டக்ளஸ் தேவானந்தா இயக்கம் பற்றி பேசவில்லை



விடுதலை புலிகள் மீது சிங்கள எதிரியும் கூட கூறாத அபாண்டமான குற்றச்சாட்டாக புலிகள் பெண் போராளிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்த வைத்திருந்தார்கள் என்று சிவகாமி ஐஏஎஸ் புதியதலைமுறை தொலைக்காட்சி விவாதங்களில் பேசினார்.

மூடர்கூடம் - குட்டி விமர்சனம் - டோண்ட் மிஸ் இட்

 நவீன், சென்ட்ராயன், வெள்ளைச்சாமி, குபேரன் என்ற நான்கு மொக்கை மூடர்கள் எப்படி ஒரு கோடீஸ்வரர் வீட்டில் ஆட்டைய போட முயல்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக கூறியுள்ளார்கள்.

பிரித்தாளும் சூழ்ச்சி, நான் அப்பவே சொன்னேனில்லை - மோடி பிரதமர் வேட்பாளர் குறித்து பீகார் முதல்வர் நித்திஷ் குமார் கருத்து.

அண்ணா நாமம் வாழ்க, இன்று அண்ணா பிறந்தநாள்

செப்டம்பர் 15, இன்று அறிஞர் அண்ணா பிறந்த நாள்

1909ம் ஆண்டு இதே செப்டம்பர் 15ம் நாள் பிறந்த அறிஞர் அண்ணா என்று புகழப்படும் சி.என்.அண்ணாதுரை அவர்கள் பிறந்தார்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media