BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 3 December 2013

உப்பை நக்க உயிரை பணயம் வைத்து ஏறும் ஆடுகள்

ஆல்பைன் ஐபெக்செஸ் (alpine ibexes) என்ற இந்த காட்டு ஆடுகள் இத்தாலியில் உள்ள கிரான் பாரடிசோ தேசிய பூங்கா(Gran Paradiso National Park) வில் உள்ள அணையில் உள்ள‌ செங்குத்தான சுவர்களில் ஏறுகின்றான. அந்த சுவரில் உள்ள கற்களில் இருக்கும் உப்பை நக்கவும், தாதுக்களை நக்கவும் இப்படி உயிரை பணயம் வைத்து ஏறுகின்றன இந்த ஆடுகள்.

# ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாப்புடுறது போலவாம்

நைட்டு டாஸ்மாக் ஷட்டர் மூடுற நேரத்தில் கழுத்தை ஷட்டருக்குள்ளயும் பாடியை கடைக்கு வெளியவும் விட்டு குவார்ட்டர் வாங்குறதை பார்க்கும் போது இதென்ன பிரம்மாதம்!

நான் இன்னும் கன்னி கழியாத பையன் - நடிகர் சல்மான் கான்

நான் இன்னும் கன்னி கழியாத பையன், தம்மு சரக்கா அப்படின்னா? - நடிகர் சல்மான் கான்

சொந்த கார் கூட இல்லாத சோனியா உலக பணக்கார அரசியல் தலைவர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்

சொந்த கார் கூட இல்லாத சோனியா, உலக பணக்கார அரசியல் தலைவர்கள் பட்டியலில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயர் நீக்கம்.

ராயல தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரசேகரராவ் பந்த் அழைப்பு



தெலுங்கானா மாநிலம் பிரிக்க போராடிய டி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திர சேகர ராவ் தெலுங்கானாவின் 10 மாவட்டங்களுடன் ராயலசீமாவின் இரண்டு மாவட்டங்களை இணைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதை கடுமையாக எதிர்த்துள்ளார் மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வியாழன் அன்று முழு அடைப்பு நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கானாவின் தண்ணீரையும் வளங்களையும் தெலுங்கானாவினை சேராதவர்கள் அனுபவிக்க விட மாட்டோம் என்று கூறியுள்ள  சந்திரசேகர ராவ் அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸ் இவ்வாறு நடந்து கொள்கிறது என்றும் கூறியுள்ளார்.

# சேர்க்க மாட்டோம் என்பவர்களையும், சேர மாட்டோம் என்பவர்களையும் ஒரே மாநிலமாக்க ஏன் துடிக்கிறது காங்கிரஸ்?
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media