BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 7 February 2014

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு பல பெண்களுடன் தொடர்பு - மனைவி புகார்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார், மேலும் பல டிவிகளில் நிகழ்ச்சிகள் நடத்தி பிரபலமானவர், இவர் மனைவி சுகந்தி இன்று அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் ஜேம்ஸ் வசந்தன் மீது ஒரு புகார் அளித்தார்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media