BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 11 November 2013

காமன்வெல்த்தில் இந்திய அரசின் சார்பில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம்

இனப்படுகொலை நாடானா இலங்கை நடத்தும் காமன்வெல்த்தில் இந்திய அரசின் சார்பில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.

மாணவர்கள், அதிமுக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், தமிழ்புலிகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய இயக்கங்கள் இன்று பல்வேறு போராட்டங்களை நடத்தினர்


மங்கல்யாண் விண்கலம் செவ்வாய் பாதைக்கு செல்வதில் சிக்கலில் உள்ளது.

செவ்வாய்க்கு செல்லும் மங்கல்யாண் விண்கலம் செவ்வாய் பாதைக்கு செல்வதில் சிக்கலில் உள்ளது.

தங்கள் குடிசைகளுக்கு தாங்களே தீவைத்துக்கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி உள்பட 8 பேர் கைது.

தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே உள்ள அத்தூரனஅள்ளி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் வருவாய்த் துறை சார்பில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 44 தலித்களுக்கு பட்டா வழங்கப்பட்டது, இதை

எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை நேற்று காலமானார்... இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.


எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை பல நாவல்கள் எழுதி புகழ் பெற்றவர், 71 வயது நிரம்பிய பன்முக எழுத்தாளர் அவரது இயற்பெயர் ஸ்ரீ வேணுகோபாலன் 

அதிமுக இணையதளத்தை முடக்கிய சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஈஸ்வரன் கைது

அதிமுகவின் இணையதளத்தை முடக்கிய குற்றச்சாட்டு தொடர்பாக பெங்களூரில் பணியாற்றி வரும் சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டீஸ்கரில் இன்று சட்டசபை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம், மாவோயிஸ்ட்கள் தாக்குதல் ஆரம்பம்

சட்டீஸ்கர் மாநிலத்தில் சட்ட சபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது, மாவோயிஸ்ட்கள் வலுவாக உள்ள பாஸ்டர், ராஜ்நந்த்கவுன் பகுதியில் உள்ள 18 தொகுதிகளில் இன்று காலை வாக்கு பதிவு ஆரம்பித்தது.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media