மல்யுத்தத்தில் இந்தியா அடுத்தடுத்து 2 தங்கப்பதக்கங்களை வென்று உள்ளது. 57 கிலோ எடை பிரிவில் அமித் குமார் தங்கம் வென்றார். 48 கிலோ எடை பிரிவில் வினேஷ் தங்கம் வென்றார். மல்யுத்தத்தில் இந்தியாவின் தங்க வேட்டை தொடங்கி உள்ளது. 74 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சுசில் குமார் தங்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா 5 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இன்னும் ஒரு தங்கம் வென்றால் இந்தியா 4 வது இடத்திற்கு முன்னேறும்.
Tuesday, 29 July 2014
இந்தியாவின் தங்க வேட்டை தொடங்கி விட்டது
மல்யுத்தத்தில் இந்தியா அடுத்தடுத்து 2 தங்கப்பதக்கங்களை வென்று உள்ளது. 57 கிலோ எடை பிரிவில் அமித் குமார் தங்கம் வென்றார். 48 கிலோ எடை பிரிவில் வினேஷ் தங்கம் வென்றார். மல்யுத்தத்தில் இந்தியாவின் தங்க வேட்டை தொடங்கி உள்ளது. 74 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சுசில் குமார் தங்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா 5 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இன்னும் ஒரு தங்கம் வென்றால் இந்தியா 4 வது இடத்திற்கு முன்னேறும்.
இன்றைய செய்திகள் - Satrumun Special News
http://www.satrumun.net/2014/07/gadget-flash-drive-with-lux.html
பேஸ்புக் அறிமுகப்படுத்த உள்ள " சேவ் " பட்டன் - பேஸ்புக்கின் புதிய சேவை !!!
http://www.satrumun.net/2014/07/blog-post_61.html
நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அனுமதி
http://www.satrumun.net/2014/07/blog-post_538.html
http://www.satrumun.net/2014/07/23.html
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கையில் "காஸாவை காப்பாற்றுங்கள் " என்னும் கைப்பட்டை அணிந்து விளையாடி பரபரப்பு ஏற்படுத்தினார் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_46.html
12 வயது மகளை 11 மாதங்கள் கற்பழித்து 4 மாத கர்ப்பினியாக்கிய கொடூர தந்தை கைது
http://www.satrumun.net/2014/07/12.html
செம வசூலாம்… : வேலையில்லா பட்டதாரி வெற்றியை ‘பிறந்தநாள் பார்ட்டி’யோடு கொண்டாடிய தனுஷ்
http://goo.gl/S7vr6P
சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் குரூப்பில் இணையுங்கள், நீங்களும் செய்திகளை பகிருங்கள்
http://goo.gl/M5RFhS
ஹிருத்திக் ரோஷனிடம் 400 கோடி கேட்கும் அவரது முன்னாள் மனைவி !!
http://www.satrumun.net/2014/07/400.html
ஐஏஎஸ் தேர்வுக்கான யுபிஎஸ்சி வினாத்தாள் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
http://www.satrumun.net/2014/07/drramadoss-oppose-new-type-of-upsc-exams.html
ப்ரோ கபடி லீக்கில் தங்களது அணியைச் சீர் செய்ய வந்த ஐஷ்வர்யா ராய் , சச்சின் , ஷாருக்கான் மற்றும் பலர் - புகைப்படங்கள் !!!
http://www.satrumun.net/2014/07/blog-post_55.html
பூமிக்கு வெளியே அதிக தூரம் பயணித்து புதிய சாதனை செய்தது நாசா !!!
http://www.satrumun.net/2014/07/blog-post_429.html
துப்பாக்கி சுடுதலில் 14 வது பதக்கத்தை வென்றது இந்தியா !!
http://www.satrumun.net/2014/07/14_29.html
மானை விழுங்கிய பாம்பை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்
http://www.satrumun.net/2014/07/blog-post_32.html
ஒருநாள் போட்டிகளில் 200 அடித்து புது சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர்
ஆஸ்திரேலியா ஏ அணிக்கும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கும் இன்று ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா ஏ அணி சார்பில் விளையாடிய பில் ஹுக்ஸ் இரட்டை சதம் அடித்தார். 151 பந்துகளில் 18 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 202 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 6 அடித்து இரட்டை சதத்தை நிறைவு செய்தார். 104 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். அதன் பின்பு அடுத்த 47 பந்துகளில் இரட்டை சதத்தை நிறைவு செய்தார். ஆஸ்திரேலியா அணியில் இரட்டை சதம் எடுத்த முதல் நபர் இவர் தான்.
பாம்பு உணவு சாப்பிடுவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்
குஜராத்தில் உள்ள பிள்ளா என்னும் கிராமத்தில் பைதான் பாம்பு உண்ணும் உணவு நம்மை அதிர்ச்சியடைய வைத்து விட்டது. மானை போன்ற கொம்புகளுடன் உள்ள விலங்கு ஆன்டிலோப். இது சின்ன காளை மாடை போன்று இருக்கும். அந்த விலங்கு அந்த பாம்பு தனது உணவாக எடுத்துக் கொண்டு இருந்தது.
இதனை அங்கு இருந்த கிராம மக்கள் பார்த்து கொண்டு இருந்தனர்.மக்கள் கூடியதை பார்த்த அந்த பாம்பு விலங்கை சாப்பிடுவதை நிறுத்தியது. அது அங்கு இருக்கும் குழந்தைகளை சாப்பிட்டு விடுமோ என்று பயந்து அதனை கொல்ல முயன்றனர் . ஆனால் அதற்குள் அங்கு வந்த வனத்துறையினர் அவர்களை தடுத்து அந்த பைதானை எடுத்து சென்றனர்.
ஐஏஎஸ் தேர்வுக்கான யுபிஎஸ்சி வினாத்தாள் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் புதிய தேர்வு முறையை கைவிடவும், ஐஏஎஸ் தேர்வுக்கான யுபிஎஸ்சி வினாத்தாள் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட உயர் அதிகாரிகளை தேர்வு செய்யும் யுபிஎஸ்சி வினாத்தாட்கள் தற்போது தற்போது ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே உள்ளன, இந்த வினாதாட்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமல்லாமல் தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் தயாரிக்கப்படவேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுத்தியுள்ளார்.
மேலும் இந்த ஆண்டிலிருந்து யுபிஎஸ்சி தேர்வு முறை மாற்றி அமைக்கப்படுகிறது, திறணறி தேர்வு வட இந்திய மாணவர்களைவிட தமிழ்நாட்டு மாணவர்களைத் தான் அதிகம் பாதிக்கும் என்பதால், இந்த அநீதிக்கு எதிராக தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் உரக்கக் குரல் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
1) குடிமைப்பணி தேர்வுகளுக்கான வினாத்தாட்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமல்லாமல் தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் தயாரிக்கப்படவேண்டும்.
2) மாணவர்களின் நிர்வாகத்திறனை சோதிக்காததுடன், நகர்ப்புற மேல்தட்டு மாணவர்களுக்கு சாதகமாகவும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு பாதகமாகவும் இருக்கும் குடிமைப்பணி திறனறித் தேர்வை இரத்து செய்து விட்டு, 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு நடைமுறையில் இருந்த விருப்பப்பாட முறையை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்.
3) ஒருவேளை விருப்பப்பாட முறை சாத்தியமில்லை என்றால், இப்போதுள்ள திறனறித் தேர்வை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.
4) இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை, அடுத்த மாதம் 24 ஆம் தேதி நடைபெறவிருக்கும் முதல்நிலைத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்.
குடிமைப்பணி திறனறித் தேர்வு தொடர்பான சிக்கல் வட இந்திய மாணவர்களைவிட தமிழ்நாட்டு மாணவர்களைத் தான் அதிகம் பாதிக்கும் என்பதால், இந்த அநீதிக்கு எதிராக தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் உரக்கக் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அனுமதி ,ஃபுட்பாய்சன்
சிவகுமாரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி ஆவார். இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்தவர். ஆரம்பத்தில் தொடர்ந்து வெற்றி படங்கள் தந்தாலும் அதற்கு பின்பு வந்த அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜா போன்ற படங்கள் அவருக்கு சரியாக போகவில்லை. இப்போது அவர் மெட்ராஸ் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலைசுற்றல், வாந்தி , மயக்கம் ஆகியவை ஏற்பட்டது. இதனால் அவரை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அதில் அவருக்கு புட்பாய்சன் ஆகி உள்ளதாக கூறப்பட்டது. இப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
18+ கெட்ஜெட்கள், பென் டிரைவ் வடிவில் டூயட் என்னும் வைப்ரேட்டர்
18+ கெட்ஜெட்கள், பென் டிரைவ் வடிவில் டூயட் என்னும் வைப்ரேட்டர்,
டூயட் என்னும் இந்த சாதனம் கணினியில் பயன்படுத்தும் ஒரு ஃபிளாஷ் டிரைவ் போல உள்ளது, இதை ஃப்ளாஷ் டிரைவாகவும் உபயோகிக்கலாம், அதே சமயம் இது ஒரு வைப்ரேட்டரும் ஆகும்.
இந்த டூயட் 8 ஜிபி மற்றும் 16 ஜிபி அளவிற்கு வருகிறது, டூயட் லக்ஸ் மாதிரிகள் USB போர்ட்டில் இணைத்து நேரடியாக ரீசார்ஜ்டு முடியும், முழுவதும் சார்ஜ் ஏற வெறும் இரண்டு மணி நேரம் தான் ஆகும், இதில் சிலிகான் உள்ளது மேலும் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட ஆடம்பரமான பல மாதிரிகள் உள்ளன, மிக முக்கியமாக இது வாட்டர் ப்ரூஃப் சாதனமாகும், எனவே இது தண்ணீரினால் பாதிக்கப்படாது.
மேலும் இது பென் டிரைவ் வடிவில் இருப்பதால் பெண்கள் கூச்சப்படாமல் இதை எங்கும் எடுத்து செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கையில் " காஸாவை காப்பாற்றுங்கள் " என்னும் பேண்ட் அணிந்து பரபரப்பு ஏற்படுத்தினார் !!
இப்போது இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது . இப்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரரான மொயின் அலி கையில் சர்ச்சைக்குரிய பேண்ட் அணிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் . அந்த பேண்டில் , " காஸாவை காப்பாற்றுங்கள் , பாலஸ்தீனத்தை விடுவியுங்கள் " என்று எழுதி இருந்தது .
இது குறித்து ஐ.சி.சி செய்தி தொடர்பாளர் கூறுகையில் " நாங்கள் இது குறித்து விசாரித்து , அறிக்கை தெரிவிப்போம் என்றார் .
27 வயதான் மொயின் அலி , இதற்கு முன்னால் காசாவிற்காக நிதி சேகரித்து கொடுத்தார் என்றும் செய்திகள் வருகிறது . இவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் வம்சாவளி .
பூமிக்கு வெளியே அதிக தூரம் பயணித்து புதிய சாதனை செய்தது நாசா !!!
அமெரிக்காவி விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆப்பர்சுனிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது . இந்த ரோவர் மனிதனால் படைக்கப்பட்ட இயந்திரங்களில் வானுலகத்தில் அதிக தூரம் பயணம் செய்த இயந்திரம் என்ற பெருமையை பெற்றுள்ளது .
செவ்வாய் கிரகத்தை 2004 ஆம் ஆண்டு சென்றடைந்த ஆப்பர்சுனிட்டி ரோவர் தொடர்ந்து அங்கே உள்ள நிலப்பரப்பின் போட்டோக்களை நாசாவிற்கு அனுப்பிக் கொண்டே இருந்தது . சூரிய ஒளியால் இயங்கும் அந்த ரோவர் இதுவரை செவ்வாய் கிரகத்திந் நிலப்பரப்பில் 40 கி.மீ பயணித்துள்ளது . இதன் மூலம் சோவியத் யூனியனின் லுனாகோத் 2 ரோவரின் ( நிலவில் பயணித்தது ) முந்தைய சாதனையை முறியடித்தது ஆப்பர்சுனிட்டி ரோவர் .
ஹிருத்திக் ரோஷனிடம் 400 கோடி கேட்கும் அவரது முன்னாள் மனைவி !!
பாலிவுட் நட்சத்திரத்தில் ஒருவரான ஹிருத்திக் ரோஷன் , தனது விவாகரத்தால் சோர்வடைந்து இருந்தார் . தனது பேங் பேங் படத்தின் ட்ரெயிலருக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் சிறிது உற்சாகத்தில் இருந்த அவருக்கு மீண்டும் இடி விழுந்துள்ளது . அவரது முன்னாள் மனைவி அவரிடம் ஜீவானம்சமாக 400 கோடி கேட்டு விண்ணப்பித்துள்ளார் .
ஹிருத்திக் மற்றும் அவரது மனைவி சுசன் இருவரின் ஒப்புதலுடனும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விவாகரத்துக்கு மனு சமர்பித்து இருந்தனர் . இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்து இருந்தனர் . அவர்களின் இரு மகன்கள் ஹிரிஹான் மற்றும் ஹிரிதான் இருவரும் சுசனுடன் இருப்பார்கள் என முடிவு செய்துள்ளனர் .
தங்கம்வென்ற சதீஷ்குமாருக்கு 50 லட்சம் பரிசாக அறிவித்தார் தமிழக முதல்வர் !!
காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் . இவருக்கு பரிசுத் தொகையாக ரூபாய் 50 லட்சம் கொடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் .
முதல்வர் அனுப்பிய கடிதத்தில் , " நீங்கள் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றும் புதிய சாதனை படைத்தும் நமது நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்து இருக்கிறீர்கள் . அதுவும் பங்கேற்ற முதல்முறையே தங்கம் வெல்வது என்பது இன்னும் சிறப்புமிக்கது . நான் ஏற்கனவே 2011 இல் அறிவித்தபடி காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற உங்களுக்கு பரிசுத் தொகையாக 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் " என்று தெரிவித்து இருந்தார் .
2011 இல் தமிழக முதல்வர் ஜெயலலிதா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் நபருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என அறிவித்து இருந்தார் .
பேஸ்புக் அறிமுகப்படுத்த உள்ள " சேவ் " பட்டன் - பேஸ்புக்கின் புதிய சேவை !!!
இன்று நாம் அனைவரும் இணையத்தில் பயனபடுத்துவது பேஸ்புக் என்னும் சமூக வலைதளத்தை தான் . இந்த வலைதளத்தில் நாம் பயணிக்கையில் பல உப்யோகமான தகவல்களை நாம் காணலாம் . இந்த தகவல்களை நாம் பின்னே பயன்படுத்தும் வகையில் நாம் சேவ் செய்து வைத்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என யோசித்து கொண்டு இருப்பவரா நீங்கள் ?? இப்போது நேரம் இல்லை , ஆனால் இதை பிறகு கண்டிப்பாக படிக்க வேண்டும் , அதற்காக என்ன செய்வது என யோசித்து கொண்டு இருப்பவரா நீங்கள் ??
உங்களுக்காக பேஸ்புக் சேவ் என்னும் சேவையை தொடங்கியுள்ளது . இந்த சேவையில் மூலம் உங்களுக்கு பிடித்த தகவல்களை மட்டும் இல்லாமல் , உங்களுக்கு பிடித்த பாடல்கள் , படங்கள் , இடங்கள் ஆகியவற்றையும் சேமித்து வைத்துக் கொள்ளலாம் . பின்னர் இதனை சேவ் செய்த இடத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் . இந்த வசதி ஆண்ட்ராய்ட் , ஆப்பிள் மற்றும் கணினி
யில் பேஸ்புக் பயன்படுத்துவர்களுக்கும் கிடைக்கிறது .
இந்த வசதியை பேஸ்புக் பாக்கெட் என்னும் அப்ளிகேஷனுக்கு போட்டியாக அறிமுகம் செய்துள்ளது . இந்த சேவை நம் அனைவருக்கும் இன்னும் சிறிது நாளில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கலாம் .
பெற்ற மகள் என்று கூட பாராமல் 12 வயது சிறுமியை கற்பழித்த கொடூர தந்தை !!
தான் பெற்ற மகளை 11 மாதங்கள் கற்பழித்து 4 மாத கற்பினியாக்கிய சம்பவம் ஹாவேரியில் நடந்துள்ளது .
ஹாவேரி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பசய்யா அஜய்குமார் . இவருடைய மனைவி அங்கே உள்ள கோர்ட்டில் வேலை செய்து வருகிறார் . இந்த தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறார் .
அஜய்குமார் வீட்டில் தனியாக இருக்கும் போது தனது சொந்த மகள் என்று கூட பாராமல் , தனது மகளை 11 மாதங்களாக கற்பழித்து வந்துள்ளார் . வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார் .
இந்நிலையில் சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் செல்வதை கவனித்த தாய் , மருத்துவமனை அணுகினர் . அவர்கள் சிறுமி 4 மாத கற்பினியாக இருக்கும் அதிர்ச்சி செய்தியைக் கூறினர் . இது குறித்து சிறுமியிடம் கேட்ட போது , அந்த சிறுமி தந்தையைப் பற்றி கூறியுள்ளார் .
இதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த அந்த தாய் தனது கணவர் மீது காவல்துறையினரிடம் பூகார் அளித்தார் . இதனால் அஜய்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .
23 வயது பெண்ணை மிரட்டி கற்பழித்த " பேஸ்புக் நண்பன் " !!
இந்துரில் 23 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் , தன்னுடைய பேஸ்புக் நண்பனால் ஆபாசமாக போட்டோ எடுத்து , மிரட்டி கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது .
இது பற்றி அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பெண் கூறுகையில் , " நான் கல்லூரியில் படிக்கும்போது 25 வயதான குஜாரத்தைச் சேர்ந்த ரிஷப் கட்டோடியா என்பவருடன் பேஸ்புக்கில் அறிமுகம் கிடைத்தது . இவர் ஒருமுறை தன்னுடன் இயற்கையை ரசிக்க வருமாறு அழைத்தார் .
அவரை நம்பி நானும் சென்றதால் என்னை மயக்க மருந்து கொடுத்து என்னை மயக்கத்தில் ஆபாச படங்கள் எடுத்தார் . பின்னர் இந்த படங்களை என்னிடம் காண்பித்து என்னை அவனின் ஆசைக்கு இணங்கும்படியும் , இல்லையென்றால் படங்களை இணையத்தில் விட்டு விடுவேன் என்று மிரட்டினான் .
என்னை வததோராவுக்கு அழைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் கற்பழித்தான் . பின்னர் சில நாட்கள் கழித்து என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டினான் . நான் இதை மறுத்த போது என்னை மீண்டும் மிரட்டினான் . பின்னர் அவன் அனுப்பிய போட்டோக்களை என்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தேன் . அவர்கள் போலிசிடம் பூகார் தெரிவித்தேன் . " என்றார் .
போலிஸார் ரிஷாப் கட்டோடியா இப்போது கைது செய்துள்ளனர் .
Subscribe to:
Posts
(
Atom
)