தாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கான் மீது மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு
சல்மான்கான் 2002-ஆம் ஆண்டு தாறுமாறாக கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணமடைந்தார், நால்வர் படுகாயம் அடைந்தார்கள். இந்த விபத்து தொடர்பான வழக்கில் திட்டமிட்டு மரணத்தை விளைவித்தல், கவனக்குறைவாக காயங்களை ஏற்படுத்துவது, சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது என்பன உட்பட 5 பிரிவுகளின் கீழ் சல்மான் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் நடிகர் சல்மான் கானுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்
-------------
பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்பட்ட கெட்டுப்போன முட்டைகள் எம்.எல்.ஏ கோபம்
@சிவசங்கர் எஸ்.எஸ் சட்டமன்ற உறுப்பினரின் ஃபேஸ்புக் மெசேஜ் கடைசி கமெண்ட் உட்பட
மஜ்ஹருல் உலூம் தொடக்க பள்ளியில் முட்டை சப்ளை செய்யப்பட்ட போது வேனில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதை கவனித்த பெற்றோர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 1,600 முட்டைகளையும் பரிசோதித்தபோது அனைத்து முட்டைகளும் கரிய நிறத்தில் இருப்பதை கண்டு முட்டைகளை உடைத்து பார்த்ததில் புழுக்கள் நெளிந்தன.
வேலூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன, இந்த பள்ளிகளில் சப்ளை செய்யப்பட்ட முட்டைகளையும் பரிசோதித்ததில் அவை அழுகி இருந்ததை பார்த்து பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சுமார் 1 லட்சம் முட்டைகள் அழிக்கப்பட்டது. முட்டையை பரிசோதனை செய்யாமல் பள்ளிகளுக்கு அனுப்பிவைத்துள்ளதால் இந்த நிலை.
கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முட்டை சப்ளையில் மாற்றம் செய்தது குறித்து தளபதி ஸ்டாலின் அவர்கள் பேசிய போது “இது எதிர்காலத்தில் பிரச்சினையாகும்” என்ற போது அக்கா வலர்மதி பொங்கி எழுந்தார். இப்போ என்ன சொல்வார் ?
# யோவ், இதெல்லாம் ஒரு பிரச்சினையா ? நாங்க கலைஞரை இன்னும் திட்டி முடிக்கலய்யா (அக்கா சொல்லும்) !
-----------
தினமும் 27 ரூபாய் சம்பாதிப்பவர் ஏழை அல்ல - மத்திய திட்டக்குழு அறிக்கை.
# ம்ம்கும்.... ஏற்கனவே சம்பளத்தை ஏத்த மாட்டகறாங்க இதுல இவனுங்க வேற
via @Suresh Kutti
-------------
மு.க.ஸ்டாலின் வரவேற்பில் ரூபாய் நோட்டு மழை பொழிந்த திமுக பொறுப்பாளர்.
தேனி புதூர் பிரிவு அருகே மு.க.ஸ்டாலின் வரும்போது தேவதானப்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஸ்டாலின் ரகு என்பவர் தான் வைத்திருந்த 100, 500, 1000 ரூபாய் நோட்டுகளை கார் மீது தூவி வரவேற்றார்.
அப்போது உடனிருந்த திமுகவினர் உரத்த குரல் எழுப்பி உற்சாகமாக கைத்தட்டியதுடன், அந்த ரூபாய் நோட்டுக்களை சேகரித்தனர்.
# கூட்டம் சேர்க்க என்னா டெக்னிக்குய்யா...
காசு, பணம், துட்டு, மணி மணி
---------------
மோடிக்கு விசா தரக்கூடாது என்று எந்த ஒரு கடிதத்திலும் நான் கையெழுத்து இடவில்லை - திமுக எம்.பி. கேபி ராமலிங்கம் சொன்னதாக API News
65 எம்பிகளின் கையெழுத்தையும் சற்றுமுன் செய்திகள் முந்தைய செய்தியில் வெளியிட்டிருந்தது, தற்போது கேபிராமலிங்கம் கையெழுத்து இருக்கும் பகுதியை மட்டும் ஒட்டி வெளியிடுகிறோம்.
# இந்த படத்தில் இருக்கும் கையெழுத்து உங்க கையெழுத்து இல்லைங்கறீங்களா?