ஃபேஸ்புக் டைம் லைனில் உள்ள வீடியோக்கள் நீங்கள் செட்டிங்கஸ் எதுவும் மாற்றாமல் இருந்தால் தானாக ப்ளே ஆகாது, ஆனால் தனது கடந்த ஏப்ரல் மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வீடியோக்களை தானாக ப்ளே ஆக வைப்போம் என்று கூறியிருந்தது, இது ஃபேஸ்புக் தனது வீடியோ விளம்பரங்களில் சம்பாதிக்க இவ்வாறு நடைமுறை படுத்துகிறது என்று பலரும் கருதினர்.
இந்நிலையில் இன்று காலையில் இருந்து பலரது டைம்லைன்களில் ஃபேஸ்புக் வீடியோ தானாக ப்ளே ஆகிறது, இது பலருக்கும் தொந்தரவாக உள்ளது, இப்படி தானாக வீடியோக்கள் ப்ளே ஆவதை நிறுத்தும் வழிகள் கீழே காண்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஃபேஸ்புக் வெப்பில் தனியாகவும், ஃபேஸ்புக் மொபைல் அப்ளிகேஷனில் தனியாகவும் இந்த செட்டிங்கு களை செய்ய வேண்டும், வெப்பில் மட்டும் மாற்றிவிட்டு மொபைலில் மாற்றவில்லை என்றால் வீடியோ மொபைலில் ஆட்டோ ப்ளே ஆகும்
மொபைல் டேட்டா மூலம் இண்டெர்நெட் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் பேக் ஆட்டோ ப்ளே வீடியோவால் தீர்ந்துவிடும், எனவே வை-ஃபை இருந்தால் மட்டுமே வீடியோ ப்ளே ஆகுமாறு ஆப்பிள் ஐஓஎஸ் செட்டிங்க்ஸை மாற்றும் வழிகள் கீழே தரப்பட்டுள்ளன
இதை ஷேர் செய்து அனைவருக்கும் தெரிவியுங்கள்
ஆப்பிள் ஐஓஎஸ் களில் மாற்ற
அதிலும் மொபைல் டேட்டா மூலம் இண்டெர்நெட் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் பேக் ஆட்டோ ப்ளே வீடியோவால் தீர்ந்துவிடும், எனவே வை-ஃபை இருந்தால் மட்டுமே வீடியோ ப்ளே ஆகுமாறு ஆப்பிள் ஐஓஎஸ் செட்டிங்க்ஸை மாற்றும் வழிகள் கீழே தரப்பட்டுள்ளன

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.