தமிழக சட்டப்பேரவையில் நேற்று 6 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு சரக்குகளின் கட்டணம் உயருகிறது. அவை 5 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரை உயரவுள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்படும் ஆயத்தீர்வையை உயர்த்துவதாகும். இதன் பல சரக்குகளில் விலை உயர்வு உள்ளது. இந்த விலை உயர்வு தமிழக குடிகாரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண ரகம் :
குவார்டர் 180 மிலி :
முந்தைய விலை : ரூ.70
இப்போதைய விலை : ரூ.75
ஹாஃப் 375 மிலி :
முந்தைய விலை : ரூ.140
இப்போதைய விலை : ரூ.150
புல் 750 மிலி :
முந்தைய விலை : ரூ.280
இப்போதைய விலை : ரூ.300
பிராந்தி (நடுத்தர ரகம்) :
முந்தைய விலை : ரூ.80
இப்போதைய விலை : ரூ.90
ஹாஃப் 375 மிலி :
முந்தைய விலை : ரூ.160
இப்போதைய விலை : ரூ.185
புல் 750 மிலி :
முந்தைய விலை : ரூ.320
இப்போதைய விலை : ரூ.365
பிராந்தி (நடுத்தர ரகம்) :
முந்தைய விலை : ரூ.90
இப்போதைய விலை : ரூ.105
ஹாஃப் 375 மிலி :
முந்தைய விலை : ரூ.180
இப்போதைய விலை : ரூ.210
புல் 750 மிலி :
முந்தைய விலை : ரூ.360
இப்போதைய விலை : ரூ.420
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.