டில்லி பாராளுமன்றம் அருகில் பைக்கில் ஸ்டண்ட் அடித்தவர்கள் போலிசால் சுட்டுக்கொலை, ஒருவர் சாவு, ஒருவர் காயம்
காலை 2.30 மணி அளவில் பாராளுமன்ற கட்டிடம் அருகில் உள்ள விண்ட்சர் லேன் பகுதியில் 30 பைக்குகளில் சிலர் வேகமாக ரேஸ் நடத்தியுள்ளனர், இது குறித்து புதுடில்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும் போலிஸ் வேன் அங்கு விரைந்தது, அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர், இன்னொரு இடத்தில் இந்த ஸ்டண்ட் க்ரூப் மற்றொரு போலிஸ் வேனால் அடையாளம் காணப்பட்டது, அவர்களை போலிஸ் நிறுத்த சொன்னபோது நிறுத்தாமல் போலிஸ் வேன் மீது கல்லால் தாக்குதல் நடத்தினர், இதைத்தொடர்ந்து போலிஸ் வானில் ஒரு முறையும் சக்கரத்தை நோக்கி ஒரு முறையும் சுட்டதில் தவறுதலாக கரண் பாண்டே என்பவர் மீது குண்டு பட்டு இறந்துவிட்டார், அவர் உட்கார்ந்திருந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிய புனித் சர்மாவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
# போலிஸ் ஸ்டோரி?
one person shot dead by police near parliament in delhi

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.