அரசு வக்கீலை கோர்ட்டில் வைத்து அடித்த விஜயகாந்த் கட்சி வக்கீல்கள், கடுப்பாகி வெளியேறினார் நீதிபதி
முதலில் சொந்த வேட்பாளரை அடித்தார் விஜயகாந்த், அதன் பின் பத்திரிக்கையாளர்களை நாயே பேயே என்று திட்டினார், தற்போது அரசு வக்கீலை விஜயகாந்த் வக்கீல்கள் அடித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
விஜயகாந்த் மீது நாகர்கோவில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக அவதூறு வழக்குத்தொடரப்பட்டுள்ளதால் இன்று கோர்ட்டில் ஆஜரானார் விஜயகாந்த், சினிமாக்காரர்களை பார்க்க கூட்டம் கூடும் தமிழகத்தில் விஜயகாந்தை காண கோர்ட் ஹாலிலேயே கூட்டம் முண்டியடித்துள்ளது. அதை கண்டித்து அரசு வக்கீல் பேச கோபமடைந்த விஜயகாந்த்தின் வக்கீல்கள் ராஜசேகரை அடித்து விட்டனர். அதில் அவர் காயமடைந்தார். அதிர்ச்சி அடைந்த நீதிபதி கோபத்துடன் கிளம்பிச் சென்று விட்டார்.
# மாற்று வேண்டும் என்று கேட்ட தமிழக மக்களுக்கு விஜயகாந்த் கொடுத்துள்ள மாற்று இது தான்.
vijayakanth advocates beat public prosecutor in front of Nagarkovil magistrate in the court hall
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.