வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் டெப்பாசிட்டை வாங்கி அதை இந்தியாவில் பயன்படுத்துவதில் வங்கிகள் இதுவரை அதிக ஆர்வம் காட்டாமல் இருந்தன,
ஏனெனில் அந்த டெப்பாசிட்டை ரூபாய்க்கு மாற்றுவதிலும் பின் திரும்பவும் டாலருக்கு மாற்றுவதிலும் ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் 7% செலவு கூடுதலாகும், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பதவியேற்கும் ரகுராம் ராஜன் அறிமுக ஆஃபராக தற்போது இதை 3.5% ஆக குறைத்துள்ளது வங்கிகள் அதிக அளவில் என்.ஆர்.ஐ டெப்பாசிட்களை பெறுவதில் ஆர்வம் காட்டும் என்றும் இதனால் ரூபாயின் மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்றும் கருத்து நிலவுகிறது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.